பிணை வழங்கக்கோரி இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் இம்ரான்கான் (Imran Khan) தொடுத்த மேல்முறையீடுக்கமைய அவருக்கு பிணை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவராகப் பொறுப்பு...
சுவிற்சர்லாந்தில் (Swiss) இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாக கொண்ட இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து வலே மாநிலத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது இந்த விபத்தில் யாழ்ப்பாணத்தைச்...
ஐரோப்பா மற்றும் வட ஆபிரிக்க நாடுகளை பூர்வீகமாகக் கொண்ட பறவையான Numenium tenuirostris அல்லது Slender-billed Curlew எனப்படும் பறவை இனம் நவம்பர் 2024 முதல் உலகளவில் அழிந்துவிட்டதாக சமீபத்திய அறிவியல் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. மேற்கு...
வடகொரியா (North Korea) தென்கொரியாவைக் குறிவைத்து மிக வினோதமான தாக்குதலை முன்னெடுத்துள்ளது. இராணுவம், ஏவுகணை போன்றவை வடகொரியா நடத்தும் இந்த உளவியல் தாக்குதலில் தென்கொரிய எல்லையோர கிராமம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையே பல...
கனேடியர்களை நாட்டை விட்டு வெளியேற கூறிய காலிஸ்தானியர்கள்: சர்ச்சையை ஏற்படுத்திய காணொளி கனடாவில்(Canada) வாழும் கனேடிய மக்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு காலிஸ்தானியர்கள் தெரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கனடாவில் காலிஸ்தானி இயக்கத்தின் மையமான...
உலகின் மிகப்பெரிய பவளப்பாறை கண்டுபிடிப்பு! தேசிய புவியியல் பிரிஸ்டைன் கடல் ஆராய்ச்சி விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் உலகின் மிகப்பெரிய பவளப்பாறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் (Australia) தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள சாலமன் தீவுக்கூட்டத்திற்கு இந்த பவளப்பாறை...
உடனே போரை நிறுத்துங்கள்: ஈரானிடம் வலியுறுத்திய லெபனான்! லெபனானில் (Lebanon) இருந்து இயங்கும் ஹிஸ்புல்லா (Hezbollah) அமைப்பு போரை தீவிரப்படுத்துவதனால் உடனே போரை நிறுத்த வேண்டும் என லெபனான் பிரதமர் ஈரானிடம் வலியுறுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்...
இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: பல நாடுகளின் விமானங்கள் இரத்து 10 கிலோமீற்றர் அல்லது 32,808 அடி உயரத்துக்கு சாம்பல்களை உமிழ்ந்த எரிமலை மேலும் வெடித்ததை அடுத்து, பல சர்வதேச விமான நிறுவனங்கள், இந்தோனேசியாவின் பாலித்தீவுக்கான விமானங்களை...
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் (Donald Trump) தனது நிர்வாகத்துக்கு ஏற்ப நிர்வாகிகளை நியமனம் செய்து வருகிறார். அந்த வகையில், அவரின் வெற்றிக்கு உதவிய, டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின்...
கனடாவில்(Canada)விசிட்டர் வீசா நடைமுறை கடுமையாக்கப்பட்டு்ள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, இதுவரை காலமும் 10 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்ட பல தடவைகள் நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கான வீசா நடைமுறை (multiple-entry visas,) ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த...
உலகின் மர்மம் நிறைந்த நாடு எங்கு உள்ளது தெரியுமா! வடகொரியா (North Korea) நாடானது மிகவும் மர்மம் நிறைந்த நாடாக பார்க்கப்படும் நிலையில் அதேபோல் இன்னொரு நாடும் மர்மம் நிறைந்த நாடாக இருக்கின்றது. வடகொரியாவின் சர்வதிகார...
சர்வதேச மாணவர் விரைவு விசா திட்டம் தொடர்பில் கனடா எடுத்துள்ள முடிவு கனடாவில் நடைமுறையில் இருந்து வந்த சர்வதேச மாணவர் விரைவு (Student Direct Stream) (SDS) விசா திட்டத்தைக் கைவிடுவதாக கனடா அரசு அறிவித்துள்ளது....
சவூதி அரேபியாவில் முதன் முறையாக தோன்றிய பனிப்பொழிவு..! சவூதி அரேபியாவின் (Saudi Arabia) அல்-ஜவ்ஃப் பகுதியில் முதல் முறையாகக் கனமழை மற்றும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. குறித்த பகுதியில் நிலவும் பனிப்பொழிவால், பாலைவன மணல் வெண்ணிற போர்வை...
பாகிஸ்தான் தொடருந்து நிலையத்தில் குண்டு வெடிப்பு : 20 பேர் பலி! பாகிஸ்தான் (Pakistan) உள்ள குவெட்டா தொடருந்து நிலையத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாகிஸ்தானின் தென்மேற்கு...
கனடாவில் வேலை வாய்ப்பு குறித்து வெளியான தகவல் கனடாவின் (Canada) வேலைவாய்ப்பு நிலைமை குறித்து அந்நாட்டு அரசு புதிய தகவலொன்றை வெளியிட்டுள்ளது. இந்தநிலையில், கடந்த ஒக்டோபர் மாதம் வரையில் கனடாவில் 15 ஆயிரம் தொழில் வாய்ப்புகள்...
அமெரிக்க வெள்ளை மாளிகையின் முதல் பெண் தலைமை அதிகாரியாக சூசி நியமனம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) வெற்றி பெற்றதை தொடர்ந்து 2வது முறையாகவும் அமெரிக்க ஜனாதிபதியாக...
கனடிய பொருளாதாரத்தை பாதிக்கும் ட்ராம்பின் வெற்றி : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை அமெரிக்க (America) ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப்பின் (Donald Trump) வெற்றி, கனடாவின் (Canada)பொருளாதாரத்திற்கு பாதக விளைவினை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த...
2025 ல் ஆரம்பமாகும் உலகின் முடிவு! அச்சத்தை ஏற்படுத்தும் பாபா வாங்காவின் கணிப்பு உலகத்தின் முடிவை ஏற்படுத்தும் பல நிகழ்வுகள் 2025ஆம் ஆண்டில் ஆரம்பமாகும் என பாபா வாங்கா கணித்துள்ளார். தொடர்ச்சியான பேரழிவுகள் மற்றும் மோதல்கள்...
உலகின் பெறுமதி வாய்ந்த கடவுச்சீட்டு வரிசையில் இலங்கைக்கு கிடைத்துள்ள இடம் 2024 ஒக்டோபரில் வெளியிடப்பட்ட அண்மைய ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டின் படி, இலங்கையின் (Sri Lanka) கடவுச்சீட்டு 94 வது இடத்தில் உள்ளது. அதன்படி, இலங்கை...
திராவிடத்தையும் தமிழ் தேசியத்தையும் இணைக்கமுடியாது: மீண்டும் வலியுறுத்தும் சீமான் இந்திய நடிகரும், அரசியல்வாதியுமான விஜய்யின் கருத்தை மறைமுகமாக கண்டித்துள்ள தமிழர் கட்சி நிறுவனர் சீமான், திராவிடமும் தமிழ்த் தேசியமும் ஒரு கட்சியின் இரு கண்களாக இருக்க...