மாறி மாறி வான்வழித் தாக்குதல் நடத்திக்கொண்ட ஈரான், பாகிஸ்தான் வெளியிட்ட கூட்டறிக்கை ஈரானும், பாகிஸ்தானும் தங்கள் தூதரக உறவுகளை மீண்டும் தொடங்குவதாக அறிவித்துள்ளன. பாகிஸ்தானில் உள்ள பலூச்சி போராளிக் குழுவான ஜெய்ஷ் அல் அட்லின் ஈரானின்...
அமெரிக்காவில் கடும் பனிப்புயல் காரணமாக சாலையில் சென்ற வாகனங்களை, வாகன சாரதிகள் அந்த இடத்திலேயே நிறுத்திவிட்டு சென்றுள்ளனர். இதனால், ஆங்காங்கே நிறுத்தியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வர்ஜீனியாவில் வீசிய பனிப்புயலைத் தொடர்ந்து ஐ 95...
நத்தார் பண்டிகையை முன்னிட்டு, ஒமைக்ரோன் வைரஸ் பரவல் அச்சத்தால் அமெரிக்காவில் உள்ள யுனைட்டட் ஏர்லைன்ஸ் மற்றும் டெல்டா ஏர்லைன்ஸ் ஆகிய விமான நிறுவங்களைச் சேர்ந்த 200 விமானங்களின் சேவை இரத்து செய்யப்பட்டுள்ளது. ஒமைக்ரோன் வைரஸ் தங்களது...
அமெரிக்கா கொவிட் 19 மாத்திரைகளை பயன்படுத்துவதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. குறித்த மாத்திரை பைசர் நிறுவனத்திற்கு சொந்தமானது. இம்மாத்திரை கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையை குறைக்கவும், கொவிட் மரணங்களை தவிர்க்கவும் உதவும் என அமெரிக்க ஜனாதிபதி...
பல ஆண்டுகளுக்கு ஒரு முறை தென்படும் வால் நட்சத்திரத்தை நாளை அவதானிக்க முடியும் என அமெரிக்காவின் வானியல் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. குறித்த நட்சத்திரத்தை வெறும் கண்களால் பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சி-2021-ஏ- (C-2021-A)...
அமெரிக்கவின் துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ் புளூ டூத் எனப்படும் வயர்லெஸ் இயர்ஃபோன்களை பயன்படுத்துவதே இல்லை எனக் கூறப்படுகிறது. ஜனாதிபதித் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்ற போது, அவரைத் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்த...
நவம்பர் மாதம் 19 ஆம் திகதி நீண்ட சந்திர கிரகணம் நிகழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் இதனை அறிவித்துள்ளது. இது 03 மணித்தியாலம், 28 நிமிடங்கள், 23 வினாடிகள் நீடிக்கும்...
கெரவலப்பிட்டிய மின் நிலையத்தினை அமெரிக்காவுக்கு விற்பனை செய்தமைக்கு எதிராக யாழ்ப்பாண மின்சார சபை தலைமையகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு மற்றும் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கெரவலப்பிட்டிய மின்நிலையத்தின் 40 வீத பங்கினை அமெரிக்காவுக்கு விற்பனை செய்தமைக்கு எதிர்ப்பு...