இது நடந்தால் புடினின் கனவு நனவாகும்! அமெரிக்காவை எச்சரித்த ஜெலென்ஸ்கி உக்ரைனுக்கு உதவ அமெரிக்கா தவறினால் புடினின் கனவு நனவாகும் என வோலோடிமிர் ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்யா, உக்ரைன் இடையிலான போர் நீடித்து வரும்...
உக்ரைனுக்கு வழங்கும் நிதியை குறைக்க வேண்டும்: பெரும்பாலான அமெரிக்கர்களின் மனநிலை என்ன? உக்ரைனுக்கான உதவியை குறைப்பதற்கு ஆதரவாக 30 சதவீதத்திற்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ரஷ்யாவின் அத்துமீறிய போர் தாக்குதலில் உக்ரைனுக்கு தேவையான நிதி...
ரஷ்யா திரும்பிய உக்ரேனிய முன்னாள் அமைச்சர் படுகொலை! புடின் உதவியாளர்களுக்கு இதே கதி தான் ஏற்படும் – இராணுவ செய்தித்தொடர்பாளர் கிரெம்ளின் சார்பு உக்ரேனிய அரசியல்வாதியான இல்லியா கிவா (Illia Kyva) ரஷ்யாவில் படுகொலை செய்யப்பட்டார்....
நேபாள குடிமக்களை போருக்கு பயன்படுத்தாதீர்கள்..! இழப்பீடு வழங்க ரஷ்யாவிடம் அதிகாரிகள் கோரிக்கை தங்கள் நாட்டு குடிமக்களை உக்ரைன் மீதான போர் தாக்குதலில் பயன்படுத்துவதற்காக வேலைக்கு எடுக்க வேண்டும் என ரஷ்யாவிடம் நேபாள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உக்ரைனுடனான...
உக்ரைனுக்காக போராடிய 3 இலங்கையர்கள் ரஷ்ய தாக்குதலில் பலி உக்ரைன் இராணுவத்தில் பணியாற்றிய இலங்கையர்கள் மூவர் ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் ஆயுதப் படைகளின் முதலாவது சிறப்பு படைகளின் தளபதி விசேட அதிரடிப்படையின் தளபதியாக கடமையாற்றிய...
உக்ரைன் விட்டு வெளியேற முயன்ற முன்னாள் ஜனாதிபதி: எல்லையில் திருப்பி அனுப்பியதற்கான காரணம்? நாட்டை விட்டு வெளியேற சென்ற உக்ரைன் முன்னாள் ஜனாதிபதி பெட்ரோ போரோஷென்கோ எல்லையில் தடுத்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். உக்ரைனின் முன்னாள் ஜனாதிபதி...
சூடு பிடிக்கும் போர்க்களம்! சூழ்ந்த 75 ரஷ்ய ட்ரோன்கள் கடந்த மாதங்களில் இல்லாத அளவில் மிகப்பெரிய ஷெல் தாக்குதலை உக்ரைன் மீது ரஷ்யா நடத்தியுள்ளது. 75 ட்ரோன்களில் 71 ட்ரோன்களை உக்ரைன் விமானப் படை சுட்டு...
1.3 பில்லியன் யூரோ மதிப்புள்ள புதிய இராணுவ ஆயுதங்கள்! அறிவிப்பை வெளியிட்ட ஜேர்மனி போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு உதவ ஜேர்மனி 1.3 பில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள இராணுவ உதவியை வழங்குவதாக அறிவித்துள்ளது. ரஷ்யா – உக்ரைன்...
உக்ரைனுக்கு விஜயம் செய்த அமெரிக்க பாதுகாப்பு துறை செயலாளர் அமெரிக்க பாதுகாப்புத் துறைச் செயலாளர் லாயிட் ஆஸ்டின் உக்ரைனுக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் லாயிட்...
நிதி நெருக்கடியை சமாளிக்க புதிய யுக்தி.! அமெரிக்க ஆயுதங்களை உக்ரைனுக்கு திருப்பி விட்டு லாபம் ஈட்டும் பாகிஸ்தான் அமெரிக்காவிடம் இருந்து வாங்கப்பட்ட ராணுவ தளவாடங்களை உக்ரைனுக்கு விற்பனை செய்து பாகிஸ்தான் பெரும் லாபம் ஈட்டி வருவதாக...
உக்ரைனுக்கான 500 மில்லியன் யூரோ உதவி தொகை: தடுத்து நிறுத்திய ஐரோப்பிய நாடு உக்ரைனுக்கு கிடைக்க வேண்டிய 500 மில்லியன் யூரோவை ஹங்கேரி தடுத்து நிறுத்தியுள்ளது. உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை பல மாத கணக்கில்...
ரஷ்ய கப்பல்கள் மீது தாக்குதல்கள் மேற்கொண்ட உக்ரைன் கிரிமியாவில் ரஷ்யாவின் இரண்டு கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை உக்ரைன் உளவுத்துறை உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உக்ரைன் ரஷ்யா போரின் சமீபத்திய மோதலாக ரஷ்யாவின் போர் கப்பலை...
உக்ரைனின் மீது ரஷ்யா திடீர் தாக்குதல் உக்ரைனின் கெர்சன் நகர் மீது ரஷ்யா நடத்திய திடீர் தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் பல மாதங்களாக தொடரும் நிலையில், தாக்குதலின் தீவிரம்...
மீண்டும் வாக்னர் கூலிப்படை: பிரிகோஜின் மகன் தலைமையில் ஆட்சேர்ப்பு நடவடிக்கை தீவிரம் ரஷ்ய தேசிய காவலர் படையின் ஒற்றை அங்கமாக தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் மகன் பாவெல் பிரிகோஜின் தலைமையில் வாக்னர் கூலிப்படை ஆட்சேர்ப்பு நடவடிக்கையை...
உக்ரைனால் கொல்லப்பட்ட ரஷ்ய கடற்படை தளபதி உக்ரைனின் சிறப்பு தாக்குதல் நடவடிக்கையில் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட கருங்கடல் கடற்படையின் தளபதி விக்டர் சோகோலோ சமீபத்தில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சருடனான சந்திப்பில் காணொளி இணைப்பு மூலம் இணைந்துள்ளதாக சர்வதேச...
உயிர்போகும் வரை உக்ரைனியர்களை கொடுமைப்படுத்தும் ரஷ்யா ரஷ்யா கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ரஷ்யா மேற்கொண்டு வரும் கொடுமைகளால், மக்கள் உயிரிழப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பிரிவு கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. ரஷ்யா மற்றும்...
பாடசாலை மைதானங்களில் சிறுவர்களுக்கு போர் பயிற்சி: ரஷ்யாவிற்கு எதிர்ப்பு3 ரஷ்யா பாடசாலைகளில் குழந்தைகளை மறைமுகமாக போரில் ஈடுபடுத்த தயார்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது போர் 575 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் போரில்...
ரஷ்யா வை துல்லியமாக தாக்கும் அதிநவீன ‘அட்டாக்கம்ஸ்’ ஏவுகணை உக்ரைனுக்கு அதிநவீன ‘அட்டாக்கம்ஸ்’ தொலைதூர ஏவுகணைகளை அனுப்ப அமெரிக்க அதிபா் ஜோ பைடன் முடிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கடந்த வாரம் உக்ரைனின் அதிபர்...
கிரீமியா ரஷ்ய கடற்படை தளம் மீது உக்ரைன் ஏவுகணை தாக்குதல் கிரீமியாவில் உள்ள ரஷ்ய கடற்படை தளம் மீது உக்ரைன் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைனின் ஒரு பகுதியாக இருந்த கிரீமியாவை 2014 ஆம் ஆண்டு...
ஜெலென்ஸ்கி-ஜோ பைடன் சந்திப்பு: ரஷ்யாவை எதிர்க்க உக்ரைனுக்கு ஆதரவு ஜனாதிபதி ஜெலென்ஸ்கியுடனான இன்றைய சந்திப்பை தொடர்ந்து உக்ரைனுக்கான புதிய உதவி தொகுப்பை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை...