காகம் திருடிய வடையை நரி கவர்ந்த கதை…! கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் நாடு கொந்தளித்துக் கொண்டிருந்தது. எந்த ஒரு ஜனாதிபதிக்கு சிங்கள மக்கள் மூண்டில் இரண்டு பெரும்பான்மையை வழங்கினார்கள். ஓர் அரசனுக்குரிய அதிகாரங்களை வழங்கினார்களோ...
மட்டக்களப்பில் கோர விபத்து மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் பலத்த காயங்களுக்குட்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து நேற்றைய தினம் (14.07.2023) மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் செட்டிபாளையத்தில் இடம்பெற்றதாக...
கோழி இறைச்சி விலை குறைப்பு ஒரு கிலோ கோழி இறைச்சியின் மொத்த விலை 200 ரூபாவினால் குறைந்துள்ளதாக அகில இலங்கை கோழி இறைச்சி வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை...
வங்கியில் வைப்பிலிடப்படும் இரு மாதங்களுக்கான பணம்! அஸ்வெசும நலன்புரித் திட்ட பெயர் பட்டியலில் மாற்றம் ஏற்படும் போது புதிதாக உள்வாங்கப்படுவோருக்கான ஜூலை, ஆகஸ்ட் மாத தவணை கொடுப்பனவுகள் ஒரே நேரத்தில் வழங்கப்படும் என நிதி இராஜாங்க...
எதிர்க்கட்சிகள் மீது கடும் விமர்சனம் நாட்டின் பொருளாதார வங்குரோத்து நிலை தொடர்பில் ஆராயும் நாடாளுமன்ற விசேட குழு தொடர்பான எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு குறித்து சாகர காரியவசம் கடுமையாக விமர்சித்துள்ளார். நாட்டின் பொருளாதார வங்குரோத்து நிலை தொடர்பில்...
பசிலின் அழைப்பை புறக்கணித்த முக்கியஸ்தர்கள்! கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடுவதற்காக பசில் ராஜபக்ச கூட்டிய கூட்டத்திற்கு பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட தலைவர்கள் பிரசன்னமாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தவின் இல்லத்தில்...
தெற்கு கடற்பரப்பில் கொடிய மீனினம் இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் இருந்த ‘லோடியா’ என்ற ஆபத்துக்குரிய மீன் இனம் தற்போது தெற்கு கடற்பரப்பில் பரவியுள்ளதாக தேசிய விஷ கட்டுப்பாட்டு தகவல் மையம் அறிவித்துள்ளது. இந்த மீனினம் மனிதனுக்கு...
யாழை சேர்ந்த 8 பேர் தமிழகத்தில் தஞ்சம் யாழில் இருந்து இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 8 பேர் அகதிகளாகத் தனுஷ்கோடியில் தஞ்சம் அடைந்துள்ளதாகத் தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்றைய தினம் (15.08.2023) தனுஷ்கோடியில்...