விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் இருப்பதாக நம்புகிறோம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும், அவர் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையுடன் தாங்கள் உள்ளதாகவும் மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோ குறிப்பிட்டுள்ளார்....
ஹப்புத்தளையில் திடீரென தோன்றிய பாரிய பள்ளம் ஹப்புத்தளை – தங்கமலை தோட்டத்தில் ஏற்பட்ட பாரிய பள்ளத்தின் காரணமாக அப்பிரதேசத்தை சேர்ந்த 31 குடும்பங்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். குறித்த திடீர் பள்ளமானது நேற்று (20.11.2023) உருவாகியுள்ளது. பள்ளம்...
மின்விசிறியில் மோதுண்டு மாணவன் பலி புஸ்ஸல்லாவை பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில், வகுப்பறையின் கூரையில் பொருத்தப்பட்டிருந்த மின்விசிறியில் மோதுண்டு, பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பாடசாலை மைதானத்தில் நேற்றைய தினம்(04.10.2023) சிறுவர் தின நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன....
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியின் முடிவு முல்லைத்தீவு குருந்தூர் மலை விவகாரம் தொடர்ந்து பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றது. இதன் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா, தான் வகித்து வந்த நீதிபதி...
கனடா ஒன்ராறியோ மாகாண இராஜாங்க அமைச்சராக ஈழத்தமிழர் கனடாவின் ஒன்ராறியோ மாகாண போக்குவரத்து துறை இராஜங்க அமைச்சராக ஈழத்தமிழரான விஜய் தணிகாசலம் என்பவர் பொறுப்பேற்றுள்ளார். இவர் 22.09.2023 பொறுப்பேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர் இதற்குமுன் ஒன்ராரியோ மாகாண...
ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக தமிழ் மக்களை பணயம் வைக்கும் சூழல் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக மற்றும் சிங்கள மக்களின் வாக்குகளை பெறுவதற்காக தமிழ் பேசும் மக்களை அழிப்பது அல்லது பணயம் வைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது...
விடுதலைப் புலிகளின் தலைவரை சந்தித்த போது ஹக்கீமின் தொடை நடுங்கியது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை கண்டு தொடை நடுங்கி, கைகள் இரண்டையும் கட்டி ஹக்கீம் இருந்த இருப்புக்கள் தம்முடைய அகக்காட்சியிலே இருப்பதாக நாடாளுமன்ற...
நீதிபதி இளஞ்செழியனின் தாயாரது உடல் கண்ணீர் காணிக்கையுடன் தீயில் சங்கமம் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் தாயார் சிவபாக்கியம் மாணிக்கவாசகரின்(வயது 86) உடல் ஊர்மக்களின் கண்ணீர் காணிக்கையுடன் தீயில் சங்கமித்துள்ளது. வேலணை மண்ணில் பிறந்து,...
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி வளாகத்துக்குள் நுழைந்த புலனாய்வாளர்கள் முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி முதலாம் நாள் அகழ்வாய்வுப் பணிகள் (07.09.2023) இடம்பெற்றிருந்தது. இவ்வாறு இடம்பெற்ற முதலாம்நாள் அகழ்வாய்வுப் பணிகள் முடிவுறுத்தப்பட்டு அகழ்வாய்விற்கென வருகைதந்த அனைத்துத்...
காணிகளை கைப்பற்றி விகாரைகளை அமைப்பது பயங்கரவாதம் பௌத்தர்களே இல்லாத தமிழர் பிரதேசங்களில் காணிகளைக் கைப்பற்றி பௌத்த மத சின்னங்களை, தூபிகளை, விகாரைகளை அமைப்பது பயங்கரவாதம் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான...
வந்தேறு குடிகள் சிங்களவர் !! நிரூபிக்க மகாவம்சமே போதும் ஈழத் தமிழர்களைப் பார்த்து வந்தேறு குடிகள் என சொல்லும் சிங்கள இனவாதிகளுக்கு பதில் கொடுக்க மகாவம்சமே போதும் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ்...
யாழ். போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் யாழ். போதனா வைத்தியசாலையில் ஒரே தடவையில் மூன்று குழந்தைகள் சுகப்பிரசவமாக பிறந்துள்ளது. மகப்பேற்று விசேட வைத்திய நிபுணர் அப்புத்துரை சிறிதரன் தலைமையிலான மருத்துவக் குழுவினரே இன்றைய...
கனடாவில் கோலாகலமாக தமிழர் தெருவிழா கனடாவில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக தமிழர் தெருவிழா எனும் நிகழ்வு நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டும் இந்த நிகழ்வு நடைபெறவிருக்கின்றது. இந்த மாதம் எதிர்வரும் 26 மற்றும்...
கொன்றொழிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள்: காணாமல்போன கிராமம் இலங்கையில் யுத்த நிறுத்த சமாதான திம்பு பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதால் தமிழ் கிராமமே காணாமல் போயுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன்...
சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் தமிழர்! சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில் தமிழர் ஒருவர் உள்ளடங்களாக மூன்று வேட்பாளர்கள் போட்டியிட நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்தலில் இங் கொக் சாங், முன்னாள் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரட்ணம் மற்றும்...
நீதிபதி இளஞ்செழியன் தொடர்பில் நாடாளுமன்றில் சரத் வீரசேகர சரத் ஹேமசந்திர எனும் சிங்கள பௌத்த பொலிஸ் அதிகாரியே யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தின் நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியனின் உயிரை காப்பாற்றினார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற...
விடுதலைப்புலிகள் காலத்தில் பெளத்த மத வழிபாட்டுக்கு எவ்வித இடையூறும் இருந்ததில்லை விடுதலைப்புலிகள் காலத்தில் பௌத்த மத வழிபாட்டுக்கு எவ்வித இடையூறும் இருந்ததில்லை. மாறாகப் பாதுகாப்பே இருந்தது. அதற்குக் காரணம் விடுதலைப் புலிகள் நாங்கள் அணிந்திருந்த எங்கள்...
ஈழத்தமிழ் பிள்ளைகள் எதிர்கொள்ளும் முக்கிய ஆபத்து! ஈழத்தில் எதிர்காலச் சந்ததிகள் எதிர்கொண்டு வருகின்ற ஒரு ஆபத்து தொடர்பாகவும், அந்த ஆபத்தை எதிர்கொள்ள இன்றைய பதின்ம வயது பெண்கள் எவ்வாறு குறி வைக்கப்பட்டு கையாளப்பட வேண்டும் என்பது...
ரணிலுடன் கூட்டமைப்பும் ஏனைய தமிழ்க் கட்சிகளும் கைகோர்க்க பிரதமர் அழைப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஏனைய தமிழ்க் கட்சிகளும் கைகோர்த்துச் செயற்பட முன்வர வேண்டும் என பிரதமர் தினேஸ்...
தமிழர்களுக்கு தலையையும் சிங்களவர்களுக்கு வாலையும் காட்டும் ரணிலின் விலாங்கு தந்திரம் ரணில் விக்ரமசிங்க 13 ஆவது திருத்தச் சட்டத்தை சிங்களவர்கள் பெரும்பான்மையாக உள்ள நாடாளுமன்றில் நிறைவேற்ற முடியாது என்று தெரிந்திருந்தும் நாடாளுமன்றத்துக்குக் கொண்டு சென்றிருப்பது தமிழர்களுக்குத்...