கடுகதி தொடருந்து சேவைகள் நாளை (08) முதல் மீpண்டும் ஆரம்பிக்கப்படும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நீக்கப்பட்டதை அடுத்து கடந்த முதலாம் திகதி முதல் மாகாணங்களுக்கிடையிலான அலுவலக தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது....
புத்தளம்- கல்லடி 6 ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 7 பேர் காயமடைந்துள்ளனர். இன்று அதிகாலை சிறிய ரக பாரவூர்தி ஒன்று பாலம் ஒன்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் காயமடைந்துள்ளனர். புத்தளத்திலுள்ள நண்பர்களின்...
சீமெந்து மூடை ஒன்றின் விலையை 1,275 ரூபாய் வரை அதிகரிப்பதற்கு சீமெந்து உற்பத்தியாளர்கள் தீர்மானித்துள்ளனர். சீமெந்துக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டதன் பின்னர் இத் தீர்மானத்தினை மேற்கொண்டுள்ளனர். சீமெந்து நிறுவனங்கள் சில ஒரு மூடை சீமெந்தின் விலையை,...
நவம்பர் மாதம் 19 ஆம் திகதி நீண்ட சந்திர கிரகணம் நிகழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் இதனை அறிவித்துள்ளது. இது 03 மணித்தியாலம், 28 நிமிடங்கள், 23 வினாடிகள் நீடிக்கும்...
கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்கை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்குவதன் மூலம், நாட்டுக்கு 110 பில்லியன் ரூபா லாபம் கிடைக்கின்றது. அத்துடன் எதிர்வரும் ஒன்றரை வருடத்தில் இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க இருக்கின்றோம் என...
சதொச விற்பனையகங்களில் பொருட்களைக் கொள்வனவு செய்வது குறித்து வர்த்தக அமைச்சர் தெரிவித்துள்ளார். சதொச விற்பனையகங்களில் அரிசி மற்றும் சீனி ஆகியவற்றை கொள்வனவு செய்யும் போது, அதற்கு மேலதிகமாக வேறு பொருட்களைக் கொள்வனவு செய்ய வேண்டியது கட்டாயம்...
இலங்கையில் முற்று முழுதாக பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் மத்திய வங்கி பணத்தை அச்சிடுவதன் மூலம் எந்த நேரத்திலும் நாடு முழுமையாக நிலைகுலைந்து போகலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கை மத்திய வங்கி...
பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள நாட்டில் ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்தின் இருப்பானது நிச்சயமற்றது என நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். நாடு கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வருகிறது. இலங்கை ஆசியாவில் உள்ள...
ஆற்றில் இருந்து பிறந்து மூன்று நாள் மதிக்கத்தக்க சிசுவின் உடல் பொலிஸாரால் இன்று (05) மீட்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து கல்முனை – சம்மாந்துறை பகுதியில் 43 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன்...
* க.வி.விக்னேஸ்வரனை சந்தித்தார் செந்தில் தொண்டமான் * பாதுகாப்பு வாகனங்களைக் குறைத்தால், பெருமளவு பணத்தை சேமிக்கலாம்: தயாசிறி ஜயசேகர * நாடு இருண்ட யுகமாகும்: கூறும் தேரர் * பட்டதாரிகளின் பட்டம் வீட்டில் முடக்கப்படுமா? யாழில்...
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் உப தலைவரும் பிரதமரின் மலையகத்துக்கான ஒருங்கிணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான், வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் தேசிய மக்கள் கூட்டணியின் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரனை கோவில் வீதியில்...
எரிபொருளுக்காக செலவிடப்படும் பணத்தை சேமிக்க வேண்டுமாக இருந்தால், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்காக, பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும். மேற்கண்டவாறு இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். பாதுகாப்புக்காக தமது வாகனத்துக்குப் பின்னால்...
குறுகிய நோக்கத்தை உடையவர்கள் மதங்களுக்கிடையில் முரண்பாட்டைத் தோற்றுவிக்க முயற்சிக்கிறார்கள் என்று அஸ்கிரிய பீடத்தின் அநுநாயக ஸ்ரீ மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார். நாட்டில் தேசிய நல்லிணக்கம் கட்டியெழுப்பப்படாவிடின் நாடு இருண்ட யுகமாகும் எனவும் அரசியல்வாதிகள் அதனை...
செல்பி எடுக்க முயன்ற இளைஞரொருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார். வவுனியா மதவாச்சி மன்னார் வீதி கல்லாற்றுப்பாலத்தில் இச்சம்பவம் இன்று காலை 8.30 மணியளவில் இடம்பெற்றது. மன்னார் முருங்கன் பகுதியில் இருந்து செட்டிகுளம் நோக்கி மோட்டார் சைக்கிளில்...
ஆயுர்வேத வைத்தியர்களுக்கு அரச நியமனம் வழங்குமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டமொன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. வேலையற்ற பட்டதாரிகள் ஆயுர்வேத மருத்துவ சங்கத்தின் ஏற்பாட்டில் ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று மதியம் 12 மணிக்கு நடைபெற்ற போராட்டத்தில் வேலையற்ற ஆயுர்வேத...
கொவிட் தடுப்பூசி அட்டையைக் கட்டாயமாக்குவது குறித்து அவதானம் செலுத்தப்படுவதாக, சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெகினன், சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றது. இச்சந்திப்பின் போதே,...
நாட்டிலுள்ள வர்த்தக நிலையங்களில், மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளன. சில சிறப்பு அங்காடிகளில், போஞ்சி, கரட், லீக்ஸ் உள்ளிட்ட மரக்கறிகள் கிலோவொன்றின் விலை 200 முதல் 300 ரூபா வரையில் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம், விசேட பொருளாதார...
பௌத்த எச்சங்கள், இந்து மத ஸ்தலங்களில் தொல்பொருள் ஆய்வுகளை மேற்கொள்கின்ற பொழுது அடையாளம் காணப்படுவதால் தான் பிரச்சினை என தொல்பியல் திணைக்கள பொது முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார். நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில் அண்மைக் காலமாகவே இந்துக்கோவில் என்ற...
கடந்த காலங்களில் கொரோனாத் தொற்றினால் அனுபவித்த துன்பங்கள் அனைத்தும் நீங்கி, மக்கள் அனைவரினது வாழ்விலும் சௌபாக்கியங்கள் நிறையும் விதமாக இத் தீபாவளி நன்நாள் அமைய வேண்டும் இவ்வாறு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தீபாவளி வாழ்த்துக்களைத்...
நாட்டில் பொருட்களின் விலை திடீரென அதிகரித்து வருவதோடு, அத்தியாவசியப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் இலங்கை சிக்கித்தவித்து வரும் நிலையில், அரசாங்கத்திடன் இருக்க வேண்டிய கையிருப்பும் இல்லாத நிலை காணப்படுகிறது. இதனால் மக்கள்...