வாழ்வா சாவா கட்டத்தில் இலங்கை பெரும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர், நாளை கடன் தவணையை திருப்பி செலுத்தினால் இலங்கை கடும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. கடன் தவணையை செலுத்துவதற்காக...
திருமண நிகழ்வின் போது ஏற்பட்ட முரண்பாடு கொலையில் முடிந்துள்ளது தென்னிலங்கையில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் 54 வயதுடைய படவிகம, லுனுகம்வெஹெர பிரதேசத்தை சேர்ந்தவரே உயிரிழந்துள்ளார் . அவர் திஸ்ஸமஹாராம, விரஹெல பிரதேசத்தில் திருமண வீட்டில் ஏற்பட்ட...
நாடுமுழுவதும் செயற்படும் அனைத்து அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களால் பயன்படுத்தப்படும் காணிகள், வாகனங்கள் மற்றும் கட்டடங்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு கே.ஏ.ரம்யா காந்தி அறிவிப்பு விடுத்துள்ளார். அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான பெரும்பாலான காணிகள் அங்கீகாரமற்ற ஆக்கிரமிப்பாளர்களால்...
அபாராத தொகை அறவிடும் நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்துமாறு இறக்குமதியாளர்கள் சங்கம் துறைமுக அதிகார சபைக்கு கோரிக்கை விடுத்துள்ளது. துறைமுகத்தில் தேங்கியிருக்கும் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை 7 நாட்களுக்குள் விடுவிக்காவிட்டால் தண்டப்பணம் அறவிடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது...
கொழும்பு கிராண்ட்பாஸ் பாலத்துறை பிரதேசத்தில் கட்டப்பட்டு வந்த வீடு இடிந்து விழுந்துள்ளது இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் வீட்டு நிர்மாண பணியில் ஈடுபட்டிருந்த கட்டட நிர்மாண தொழிலாளியும் அயல் வீட்டில் இருந்த 14...
எந்தவொரு அரசினாலும் நாட்டை நிர்வாகிக்க முடியாதளவுக்கு நெருக்கடி நிலை தோன்றியுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களை நேற்று (15) சந்தித்துக் கலந்துரையாடியபோதே...
திருகோணமலை – உப்புவெளி பொலிஸ் பிரிவிலே வர்த்தக நிலையம் உடைக்கப்பட்டு திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக தெரியவருவதாவது, திருகோணமலை-கண்டி பிரதான வீதியில் உள்ள ஆண்டாங்குளம் பகுதியில் இச்சம்பவம் இன்று அதிகாலை பாதுகாப்பு வேலி...
தமிழ் முற்போக்கு கூட்டணிக்குள் எவ்வித பிளவும் இல்லை. நாம் ஒன்றாகவே பயணிக்கின்றோம். அடுத்த தேர்தலையும் ஒன்றாகவே எதிர்கொள்வோம்.” – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். மலையக...
ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் பெருந்தோட்ட மக்களின் அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு விசேட ஜனாதிபதி செயலணி உருவாக்கப்படும் என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 2022 ஆம் ஆண்டுக்கான தைப்பொங்கல் விழா, மலையக...
இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சு நடத்தி, மலையகத்துக்கான 10 ஆயிரம் வீட்டுத் திட்டத்தை நாம் பெற்றெடுத்தோம். அந்த வீட்டுத் திட்டமானது எதிர்காலத்தில் அமையும் எமது ஆட்சியின்கீழ் உரிய வகையில் முன்னெடுக்கப்படும்.” – என்று தமிழ்...
ஒமிக்ரோன் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் முகமாக மூன்றாவது கட்ட பைசர் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இராணுவத்தின் நடமாடும் தடுப்பூசி வழங்கும் பிரிவினரால், யாழ்ப்பாணம் கோட்டைப் பகுதியில் மூன்றாம் கட்ட பைசர்...
இலங்கை மார்ச் மாதத்தில் 05 பாரிய நெருக்கடிகளை சந்திக்கும் என அமைச்சர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட விடயம் குறித்து வெளிப்படையாகப் பேசாமல் அரசாங்கத்திற்குள், பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் உள்ளகக் கலந்துரையாடல்களின் போது, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கும், கூட்டமைப்பிற்கும் இடையில் விரைவில் சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கோட்டாபய ராஜபக்ஸ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தையினை இம்மாத இறுதி வாரத்தில் இந்தப் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படும் என...
தனியார் பேருந்துகளில் கட்டணம் செலுத்தும் நவீன முறைமை அறிமுகப்படுத்தும் திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கையடக்கத் தொலைபேசியின் ஊடாக, கியூஆர் குறியீட்டு நடைமுறை புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக...
கொரோனா காரணமாக இவ்வாண்டு, இலங்கை பாரிய பல சவால்களுக்கு முகம் கொடுக்கும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. உணவுப் பற்றாக்குறை, வெளிநாட்டு நாணய கையிருப்பு மற்றும் வெளிநாட்டுக் கடன்களை மீளச் செலுத்துதல் ஆகியவை இலங்கைக்கு...
எரிவாயுக் கொள்கலன்களுக்கான தட்டுப்பாட்டு நிலைமை நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக லிற்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த காலங்களில் சமையல் எரிவாயு கொள்கலன்களுக்கான கேள்வி சுமார் இரண்டு இலட்சமாகக் காணப்பட்டது. எனினும், தற்போது அந்த எண்ணிக்கை 90 ஆயிரமாக...
ஜனாதிபதியாக சந்திரிக்கா பண்டாரநாயக்க பதவி வகித்த போது, உயர்நீதிமன்ற நீதியரசராக சுயாதீனமாக செயற்பட்டதாக முன்னாள் பிரதம நீதியரசர் கலாநிதி சிராணி பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாநாயக்கவின் ஜனாதிபதி பதவி காலத்தை உள்ளடக்கிய நூல்...
மட்டக்களப்பு- வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள முறாவோடை கிராமத்தினுள் நுழைந்த யானை ஒருவரைத் தாக்கியுள்ளது. யானையின் தாக்குதலுக்கு இலக்கான ஆண் படுகாயமடைந்த நிலையில், மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை (16) அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார்...
யாழ்.மாநகர சபையின் ஏற்பாட்டில் முதன்முறையாக முத்தமிழ் விழா இன்றைய தினம் காலை 8.30 மணியளவில் நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் ஆரம்பமானது. நிகழ்வின் ஆரம்பத்தில் தமிழ் கலாசார விழுமியங்களை பிரதிபலிக்கும் வகையில் மேள தாள வாத்தியங்கள் முழங்க,...
இன்று மின்சாரம் துண்டிக்கப்படாது என்று இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் எண்ட்ரூ நவமணி தெரிவித்துள்ளார். நேற்று கனியவள கூட்டுதாபனத்திடம் பெறப்பட்ட 3 ஆயிரம் மெற்றிக் டன் டீசல் தற்பேழுது போதுமானதாக உள்ளதாகவும், மின்சாரத்தை துண்டிக்க வேண்டிய...