ஐ.பி.எல் ஏலத்தில் ரெண்யாவை சென்னை அணி ஏலத்தில் எடுக்காததற்கான காரணத்தை வெளியிட்டுள்ளது. 15-வது ஐ.பி.எல் தொடருக்கான ஏலம் பெங்களூருவில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் 204 வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதிகபட்ச விலையாக இஷான் கிஷன் ரூ.15.25 கோடிக்கு...
எரிபொருள் தட்டுப்பாட்டால் தவிக்கும் இலங்கைக்கு 40 ஆயிரம் தொன் பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றை இந்தியா விநியோகித்துள்ளது. இந்திய தூதர் கோபால் பாக்லே, இலங்கையில் உள்ள இந்திய எண்ணெய் நிறுவனத்திடம் இருந்து 40,000 டன் எரிபொருளை...
ஐபிஎல் 2022 ஏலத்தில் சென்னை அணி மகீஸ் தீக்சனவை ஏலத்தில் எடுத்ததை அடுத்து சென்னை அணிக்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சுரேஷ் ரெய்னா மற்றும் டு பிளெஸ்ஸிஸ் அணியில் இடம்பெறாதது சர்ச்சைக்குரியதாக இருந்தாலும், தற்போது...
ரஷ்யா- உக்ரைன் இடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக உக்ரைன் நாட்டில் இருந்து இந்தியர்களை உடன் வெளியேறும்படி இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. உக்ரைனில் உள்ள இந்தியர்கள் தங்கள் இருப்பிடம் பற்றி தூதரகத்திற்கு தகவல் அளிக்க வேண்டும்...
மத்துகம பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் உயிரிழந்துள்ளார். நேற்றிரவு 9 மணியளவில் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்தார். பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்த...
மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றில் தகாத செயற்பாடுகள் இடம்பெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. அப்பகுதியில் உள்ள வீடொன்றில் தகாத...
க.பொ.த உயர்தரப் பரீட்சையில் போலி அடையாள அட்டையை பயன்படுத்த முயற்சித்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொக்மாடுவ – வெலிகம பிரதேசத்தில் உள்ள பிக்கு ஒருவர் போலி அடையாள அட்டையை பயன்படுத்தி உயர்தர பரீட்சை எழுத...
யாழ் மாவட்ட அரச அதிபராக மகேசன் இருக்கும் வரை யாழ் மாவட்டத்திற்கு அபிவிருத்திகளோ மக்களுக்கு தீர்வுகளோ கிடைக்க போவதில்லை என வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் நடனேந்திரன் தெரிவித்துள்ளார். வலிமேற்கு பிரதேச சபையின் மாதந்த அமர்வு...
எதிர்வரும் பங்குனி மாதம் 11,12 ஆம் திகதிகளிலே வரலாற்று சிறப்பு மிக்க புனித கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்....
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ரி20 போட்டியில் சொதப்பலான துடுப்பாட்ட வரிசையால் தோல்வியடைந்ததுடன் தொடரையும் இழந்தது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. அதன்படி,...
818 கிராம் ஐஸ் போதைப்பொருளை கடத்த முற்பட்டனர் என்ற குற்றச்சாட்டில் இருவர் சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நெல்லியடி நகரம் பருத்தித்துறை வீதியில் வைத்து இன்று மாலை இருவரும் கைது செய்யப்பட்டனர். காங்கேசன்துறை அந்தோனிபுரத்தைச் சேர்ந்த...
யாழ்ப்பாணம் – நல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் வாழும் மக்களுக்கு சேவைகளை வழங்கும் முகமாக சோலை வரி வீதம் குறைக்கப்பட்டுள்ளதாக நல்லூர் பிரதேச சபைத் தவிசாளர் ப.மயூரன் தெரிவித்துள்ளார். அத்தோடு பிரதேச சபையில் முறைப்பாட்டு தொடர்பு...
புத்தளம் பகுதியில் உள்ள வீடொன்றில் மர்மமான முறையில் தீக்காயங்களுடன் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் புத்தளம் – அனுராதபுரம் வீதியைச் சேர்ந்த 36 வயதான மரிக்கார் முஸ்வத்துல் யஹால் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த...
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி தெற்கு அமெரிக்கன் பாடசாலைக்கு முன்பாக உள்ள வீட்டில் நேற்று 15 இலட்சம் பெறுமதியான தங்க நகைகள் களவாடப்பட்டு உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,...
சபைக்கு வருமானம் கிடைக்கக்கூடிய திட்டங்களை செயற்படுத்தி பிரதேசத்தின் நலன்களை வலுப்படுத்த வேண்டும் என வலிகாமம் மேற்கு பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வலிகாமம் மேற்கு பிரதேச செயலகம் அருகில் உள்ள பிரதேச சபைக்கு சொந்தமான நிலப்பரப்புகளை...
நீண்ட நாட்களாக தீர்வு வழங்கப்படாத தமது குடிநீர் பிரச்சினைக்கு உடன் தீர்வு வழங்க வேண்டும் என குறிப்பிட்டு யாழ்ப்பாணம் கல்லூண்டாய் பகுதி வீதியினை மறித்து வீதியின் குறுக்கே பொதுமக்களும் மாணவர்களும் அமர்ந்திருந்து கோஷங்களை எழுப்பி போராட்டத்தை...
சுகாதார தொழிற்சங்கங்களினால் முன்னெடுக்கப்பட்டு வந்த தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் 9 ஆவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமாக கைவிடப்படுவதாக சுகாதார நிபுணர்களின் சம்மேளனத்தின் தலைவர் ரவி...
வாகன இறக்குமதிக்கான தடையை மீறி வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டதா என்ற கேள்விக்கு இலங்கை சுங்கத்திணைக்களம் பதிலளித்துள்ளது. அண்மையில் அதிவேக நெடுஞ்சாலையில் இரண்டு புதிய சொகுசு ரக கார்கள் ஏற்றிச் செல்லப்பட்டமை தொடர்பான காணொளிகள் சமூக ஊடகங்களில்...
நாடாளுமன்றத்தில் மூன்று பிரிவுகளின் பிரதானிகள் உட்பட 28 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. நாடாளுமன்றத்தில் கடமையாற்றும் 112 ஊழியர்களுக்குக்கு நேற்று 14 ஆம் திகதி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 28 ஊழியர்களுக்கு கொவிட் தொற்று...
அரச ஊழியர்கள் மத்தியில் சைக்கிள் பாவனையை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர சமர்ப்பித்த விடயங்களை கருத்தில் கொண்டு ஏற்புடைய அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறைகமைய கீழ்க்குறிப்பிடப்பட்டுள்ள நடவடிக்கைகளை...