களனி ஆற்றில் இனங்காணப்படாத நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கடந்த ஜனவரி மாதம் 31ஆம் திகதி கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், குறித்த சடலத்தை இதுவரை அடையாளம் காணமுடியவில்லை என தெரிவித்த பொலிஸார், பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்....
பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்கவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக பிரதமர் செயலகம் தெரிவித்துள்ளது. அவருக்கு ஏற்பட்ட கொரோனா அறிகுறிகளையடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பிரதமர்...
புத்தளம் , ஆனமடுவ, பல்லம குளத்தில் குளிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஆனமடுவ, சேருகெலே பகுதியைச் சேர்ந்த 48 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக...
பாட்டியுடன் இருந்த குழந்தையை துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு பயமுறுத்தி கடத்தி சென்றுள்ளார். குழந்தையின் தந்தையான ஹொரணை நீலக என்பவரினால் இந்த கடத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர் கொலை உட்பட பல குற்றச்செயல்களுடன்...
தந்தையுடன் கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்ற மூன்று வயது சிறுவன், பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளத சம்பவம் கஹட்டகஸ்திகிலிய பகுதியில் பதிவாகியுள்ளது. சிறுவனின் தந்தை வழமை போன்று கால்நடைகளை வீட்டுக்கு பின்புறமுள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றதையடுத்து...
மின்சார கட்டணத்தை செலுத்த 3 மாத கால அவகாசம் வழங்கும் வர்த்தமானி கட்டளை இன்றைய தினம் வெளியிடப்படவுள்ளது. இது தொடரபில் கருத்து தெரிவித்துள்ள பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக்க, தாமத கொடுப்பனவை 3 மாதங்களுக்குள்...
இலங்கையின் வரலாற்று முக்கியத்துவம் மிக்கதாக மிளிர்ந்த மயிலிட்டி துறைமுகத்தை மீண்டும் அதே பெருமையுடன் செயற்படுவதற்கான நடவடிக்கைகள் விரைவில் உருவாக்கி தரப்படும் என்ற கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வரலாற்று முக்கியத்துவம் பெற்ற மயிலிட்டி துறைமுகத்தின்...
யாழ். பல்கலைக்கழக பௌதிகவியல் துறை மாணவர்களின் பௌதிக மாணவர் ஆய்வு மாநாடு இன்று 17 ஆம் திகதி வியாழக்கிழமை காலை இடம்பெற்றது. யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசியர் சி. சிறிசற்குணராஜா முதன்மை விருந்தினராகவும், முன்னாள் தகுதிவாய்ந்த...
பயங்கரவாத தடைச் சட்டத்தை தடை செய்யக்கோரிய கையெழுத்து போராட்டம் இன்று அச்சுவேலி பிரதான பேருந்து நிலையத்தில் இடம்பெற்றது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இளைஞர் யுவதிகள் விசாரணை இன்றி கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டு...
யாழ்.பல்கலைகழக நுழைவாயிலை மூடி இன்று காலை மாணவா்கள் பாாிய முடக்கல் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனா். கடந்த பல மாதங்களாக செயழிழந்து கிடக்கும் யாழ்.பல்கலைகழக மாணவா் ஒன்றியத்தை அங்கீகாிக்குமாறுகோாியும், இன்று காலை தொடக்கம் பிரதான நுழைவாயிலை மூடி மாணவா்கள்...
தொழிலாளர் போராட்ட மத்தியநிலையம் மற்றும் ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்தியநிலையத்தின் ஏற்பாட்டில் அரசு ஊழியர்கள் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து துண்டுப்பிரசுர விநியோகமொன்று மேற்கொள்ளப்பட்டது. இன்று காலை 7:30 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முன்பாக...
ஈழத்தின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாகப் போற்றப்படும் வரலாற்றுச் சிறப்பு மிக்க கீரிமலை ஸ்ரீ நகுலேஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா இன்று புதன்கிழமை(16) முற்பகல் 11.30 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இன்றில் இருந்து தொடர்ந்தும் 15...
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ் மாவட்ட மாநாடு எதிர்வரும் பெப்ரவரி 20ம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன யாழ் மாவட்டத்துக்கான விஜயத்தை...
ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகளின் “ஈழத்தமிழர் தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வும் தேசிய, பிராந்திய, சர்வதேச நிலவரங்களும் எனும் தொனிப்பொருளிலான கருத்தரங்கு இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இன்று காலை 9.30...
பிரபல பஞ்சாபி நடிகரும் சமூக ஆர்வலருமான தீப் சித்து அரியானா மாநிலம் சோனிபட் அருகே நேற்றிரவு இடம்பெற்ற கார் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். தீப் சித்து பயணித்த காரானாது வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கனரக...
வைத்தியசாலைகளில் அல்லது வைத்தியசாலைகளுக்கு வெளியில் இடம்பெறும் மரணங்களுக்கும் பிரேத பரிசோதனையின் போது னொரோனா பரிசோதனை மேற்கொள்ளவேண்டியது கட்டாயமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளரால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு பி.சி.ஆர் பரிசோதனைகள்...
13 வயதான இரண்டு மாணவிகள் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். குருநாகல் வதுராகல அகரகனே குளத்தில் மூழ்கியே குறித்த இருவரும் உயிரிழந்துள்ளனர். மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். #SrilankaNews
எரிபொருட்களின் விலையை அதிகரிக்க அனுமதி வழங்கப்படாவிட்டால் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளை வழங்குவதற்கு தீர்மானம் எடுக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தயாராகி வருகிறது. இதன்படி மின் உற்பத்தி நிலையங்கள், புகையிரதங்கள், பயணிகள் பேருந்துகள், முப்படைகள், பொலிஸ்...
வடக்கு ரயில் மார்க்க திட்டத்தின் பின்னணியில் பாரியளவிலான மோசடிகளும் ஊழல்களும் இடம்பெற்றுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளது. இந்திய கடனுதவியுடன் வடக்கு வீதியை அபிவிருத்தி செய்து இரட்டைப்...
பூஸ்டர் தடுப்பூசியின் செயல்திறன் குறைவடைந்து வருவதாக ஆயு்வு தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து பரவியதால் தடுப்பூசியின் 3-வது டோசைபல்வேறு நாடுகள் தங்களது குடிமக்களுக்கு செலுத்தி வருகின்றன. அமெரிக்காவில் பைசர் மற்றும் மாடர்னா நிறுவனங்களின்...