தமிழின படுகொலை அழிப்பு நாள்; தாயகமெங்கும் கண்ணீரில் உறவுகள் ! தாயகத்தில் மட்டுமல்லாது புலம் பெயர் தேசசங்களிலும் தமிழின படுகொலை நாள் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. போர் முடிந்து ஒரு தசாப்தம் கடந்த போதும் போரின் வடுக்கள்...
உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு ! கொழும்பு புறநகர் பகுதியான வத்தளை – ஹேகித்த பகுதியில் உருகுலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று (17.05.2023) பதிவாகியுள்ளது. வத்தளை பொலிஸாருக்கு கிடைத்த...
முள்ளிவாய்க்கால் அவலத்தின் நினைவு தினம் தமிழர் தேசமெங்கும் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் தென் தமிழீழம் திருகோணமலை நகர்ப்பகுதியில் குறித்த நிகழ்வுகளை மேற்கொள்வதற்கு எதிராக நீதிமன்றால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை தலைமையக பொலிஸ்...
கணவரின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் போராடும் மனைவி! நீர்ச்சத்து குறைபாடு மற்றும் போசாக்கின்மை காரணமாக ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 75 வயதான கணவரின் சடலம் 11 நாட்களாகியும் இறுதிக்கிரியைகள் செய்ய மனைவியிடம் பணம்...
முள்ளிவாய்க்காலில் சிங்கள பேரினவாத அரசினால் முன்னெடுக்கப்பட்ட தமிழின அழிப்பில் உயிர் நீர்த்த உறவுகளுக்கு நந்திக்கடலில் ரவிகரன் தலைமையில் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது அந்தவகையில் நந்திக்கடலில் உயிர் நீத்த உறவுகளுக்கு மலர்தூவி, சுடரேற்றி வணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து முள்ளிவாய்க்காலில்...
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞரொருவர் கொழும்பில் வேலை செய்துகொண்டிருந்த நிலையில் காணமல்போயுள்ளார். யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை மயிலிட்டி தாளையடி வீதியைச் சேர்ந்த சிவகுமார் பிந்துசன் என்ற29 வயதான இளைஞரே கொழும்பு புறக்கோட்டையில் வேலை செய்து கொண்டிருந்த காலத்தில்...
கூட்டமைப்பால் கொடிகாமத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சாவகச்சேரி தொகுதிக் கிளையின் ஏற்பாட்டில் கொடிகாமம் நகர மத்தியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று காலை அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சாவகச்சேரி தொகுதிக் கிளைத் தலைவர்...
வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாமொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இன்று புதன்கிழமை(17) காலை 8.30 மணியளவில் நல்லூர் பிரதேச செயலகத்தில் இரத்ததான முகாம் ஆரம்பித்தது. குறித்த நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன்,...
யாழ் மாநகர சபை முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டார். யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தனது சட்டத்தரணியுடன் யாழ் மாநகர சபை முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் சரணடைந்த நிலையில்...
ஊர்திப் பவனி ஆறாவது நாள் பயணம் வரணியில் ஆரம்பம்! தாயக நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் தமிழ் இனப்படுகொலைக்கு நீதி கோரியும் இனப்படுகொலையை இளஞ்சந்ததியினருக்கு கொண்டு சேர்க்கும் வகையிலும் முல்லைத்தீவில் இருந்து முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நினைவு...
யாழ்.வரணி மத்திய கல்லூரியின் வகுப்பறைக் கட்டடம் திறந்துவைப்பு! யாழ்.வரணி மத்திய கல்லூரியின் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட வகுப்பறைக் கட்டடத் தொகுதி இன்று (17) பாவனைக்காகத் திறந்து வைக்கப்பட்டது. 1954 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தக் கட்டடத் தொகுதி,...
யாழ் மாநகர சபை முன்னாள் முதல்வர் கைது! யாழ் மாநகர சபை முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் யாழ்ப்பாண பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தொகுதி கிளைக் கூட்டத்துக்கு பின்னர்...
யாழில் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு..! தெல்லிப்பழைப் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட அளவெட்டி மற்றும் மாவிட்டபுரத்தில் வடக்கு மாகாணசபையின் கீழ் இயங்கும் நெசவு ஆலைகளில் தொழில் வாய்ப்புள்ளது என்றும், அதைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்றும் தெல்லிப்பழைப் பிரதேசசெயலகம்...
சிறிய வியாபாரியான 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை, மர்ம நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மஹாசென்புர பிரதேசத்தில் உள்ள வீட்டில் வைத்தே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேங்காய் எண்ணெய் வியாபாரம் செய்து வருகினற் இவர், இரவு வீட்டில் இருந்த...
பாடசாலை மாணவர்களை கடத்தும் கும்பல் மடக்கி பிடிப்பு! இலங்கையில் அண்மைக் காலமாக பாடசாலை சிறுவர்கள் சிறுமிகளை கடத்தும் வேலைகளில் ஆள்கடத்தும் ஒரு கூட்டம் ஈடுபட்டு வருகின்றமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான நிலையில், கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட...
வடபகுதியில் கறுவா செய்கையை ஊக்குவிக்கும் முகமாக அது குறித்த விளக்க செயலமா்வு ஒன்று எதிா்வரும் மே 20 ஆம் திகதி சனிக்கிழமை வட்டுக்கேட்டை பங்குரு முருகன் கோவில் சமூக மண்டபத்தில் நடைபெறவிருக்கின்றது. காலை 10.00 மணி...
யாழ்ப்பாணம் கோப்பாயில் செவ்வாய்க்கிழமை (16)மாலை முதியவரொருவரின் சடலம் தீயில் கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. கோப்பாய் வடக்கு கட்டுப்பலானை மரண பகுதியில் கார்த்திகேசு திருப்பதி (திருப்பதி மாஸ்டர்) எனும் 65 வயதான ஓய்வு பெற்ற ஆசிரியரே இவ்வாறு...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் திருநெல்வேலி பால்பண்ணை அருகாமையில் அமைந்துள்ள முகாமைத்துவ பீடத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் கஞ்சி வழங்கும் செயற்றிட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை மதியம் முன்னெடுக்கப்பட்டது. யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் முகாமைத்துவ பீட மாணவர் ஒன்றியம் இணைந்து ...
நினைவேந்தலை அரசியல் மேடையாக்க வேண்டாம் விநாயகமூர்த்தி சகாதேவன் தொிவிப்பு! முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை அரசியல்வாதிகள் அரசியல் மேடையாக்க வேண்டாம் என போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தின் தலைவர் விநாயகமூர்த்தி சகாதேவன் தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில்...
யாழில் கண்புரை சத்திரசிகிச்சை முகாம்! யாழ் மாவட்டத்தில் கண்புரை சத்திரசிகிச்சை தேவைப்படுபவர்களுக்கான அடுத்த கட்ட சத்திரசிகிச்சை முகாம் யாழ் போதனா வைத்தியசாலையில் கண்சத்திரசிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி மலரவனினால் எதிர்வரும் மே 18 ஆம் திகதி...