கொழும்பில் துப்பாக்கிச்சூடு! பொரளை, லெஸ்லி ரணகல மாவத்தை பகுதியில் இன்று (20.05.2023) காலை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரை மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்...
பதில் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக சத்தியமூர்த்தி பதவியேற்பு! வடக்கு மாகாணத்தின் பதில் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியகலாநிதி சத்தியமூர்த்தி இன்று நண்பகல் பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார் வடமகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஒருவர்...
வடக்கு ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து மந்திரிக்கப்பட்ட பொருட்கள் மீட்பு! யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் பதவி நீக்கப்பட்ட முன்னாள் ஆளுநர் ஜீவன் தியாகராஜா தங்கி இருந்த நிலையில் குறித்த இல்லத்தில்...
வடக்கு மாகாண ஆளுநராக திருமதி சாள்ஸ் அவர்கள் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக லஞ்ச ஊழலுக்கு எதிரான அமைப்பினர் எனும் பெயரில் சிவசேனை, ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த சிலரினால் வட மாகாண ஆளுநர் செயலகத்துக்கு...
வடக்கு மாகாண ஆளுநராக திருமதி சாள்ஸ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதோடு அடுத்த வாரமளவில் தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளநிலையில் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலக வளாகத்தினை சுற்றிஉள்ள புல்லுகளை வெட்டி தூய்மையாக்கும் செயற்பாடு யாழ் மாநகர சபையின் சுகாதார...
ரொறன்ரோவில் மீண்டும் பெற்றோலின் விலை உயர்வடையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் ரொறன்ரோ பெரும்பாக பகுதிகளில் இவ்வாறு பெற்றோலின் விலை உயர்வடையும் என தெரிவிக்கப்படுகின்றது. அடுத்த வாரம் முழுவதிலும் விலை ஏற்றங்களை எதிர்பார்க்க முடியும் என...
டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியின் பலனை மக்களுக்கு வழங்கும் வகையில் அரசாங்கம் விசேட வேலைத்திட்டமொன்றை அமுல்படுத்தி வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ருவன்வெல்ல பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு...
வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொள்வதால் ஆபத்து! டெங்கு நோய் நிவாரணியாக Non-steroidal anti-inflammatory drugs வகை வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொள்வதால் மரணங்கள் சம்பவிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சுகாதார ஊக்குவிப்பு செயலகம் இது தொடர்பில் பொதுமக்களை...
வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு! வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. புதிதாக வடக்கு மாகாண ஆளுநர் திருமதி சாள்ஸ் அவர்கள் பதவியேற்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் போராட்டம்...
தலைமன்னாரில் 3 மாணவிகள் கடத்தல் முயற்சி! தலைமன்னார் பகுதியில் மூன்று மாணவிகளை கடத்த முற்பட்டதாக பொலிஸாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களுக்கான அடையாள அணிவகுப்பில் மூன்று சிறுமிகளும், இரு சந்தேகநபர்களையும் அடையாளம் காட்டியுள்ளனர். தலைமன்னார்...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு புதிய மாக்சிச லெனின் கட்சியின் ஏற்பாட்டில் புத்தூர் கலைமதி மக்கள் மண்டபத்தில் மாலை ஆறு மணிக்கு இடம் பெற்றது. கட்சியின் பொதுச்செயலாளர் சி.கா செந்தில்...
யாழ் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் இறுதி நாள் அஞ்சலி யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இன்று மாலை 2:30 மணியளவில் யாழ் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தூபி யில் இடம்பெற்றது. இதன் பொழுது...
கனேடிய உயர் ஸ்தானிகர் எரிக் வோல்ஷ், பிரதமர் தினேஷ் குணவர்தனவை நேற்று (17) கொழும்பு அலரி மாளிகையில் சந்தித்தார்இரு நாடுகளுக்கும் இடையேயான இருதரப்பு உறவுகள் மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது. இலங்கையில்...
மீண்டும் பதற்றம்..! சிறுவர்களை கடத்தும் கும்பலை மடக்கிப்பிடித்த மக்கள் ! மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள குருக்கள்மடம் பிரதேசத்தில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய 3 பேர் கொண்ட இளைஞர் குழுவை பொது மக்கள் சுற்றிவளைத்து...
தமிழ் மக்களின் மனம் வெதும்பி நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் கிளிநொச்சியில் உள்ள சைவக் கோயிலொன்றை ஆக்கமிக்க முயன்ற தொல்லியல் திணைக்களத்தின் செயற்பாட்டை கண்டித்து களத்தில் நிற்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி. குறித்த எதிர்ப்பு...
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் முள்ளிவாய்க்கால் கஞ்சி! முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இறுதி நாளான இன்று [18-05-2023] தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தினால் யாழ்ப்பாணத்தில் அதன் தலைமை அலுவலகத்தின் முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிமாறப்பட்டது....
அனைத்து வங்கிகளுக்கும் மத்திய வங்கி பிறப்பித்துள்ள உத்தரவு! அனைத்து உரிமம் பெற்ற வணிக வங்கிகளுக்கும் இலங்கை மத்திய வங்கி (CBSL) புதிய உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது. கடன் பத்திரங்களுக்கு எதிரான பண வரவு வைப்புத் தேவைகள் தொடர்பாக...
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் இன்று மே-18 முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் இறுதி நாள் நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் கிரான் சின்னவெம்பு கிராமத்தில் முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களின் உறவுகளும் தமிழர் தாயக...
கொழும்பில் இடம்பெறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பதற்றம்..! கொழும்பு – பொரளையில் ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை சீர்குலைக்க ஒரு குழு முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. வடக்கு கிழக்கில் இடம்பெறும் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு ஆதரவை...
முள்ளிவாய்க்காலில் சற்றுமுன் ஏற்றப்பட்டது நினைவுச்சுடர் ! முள்ளிவாய்க்கால் இறுதி யுத்ததில் கொல்லப்பட்டவர்களை நினைவேந்தும் வகையில் நினைவுச்சுடர் சற்றுமுன் ஏற்றப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அப்பகுதியில் திறண்டிருந்த மக்கள் உணர்வு பூர்வமாக தமது அஞ்சலிகளை செலுத்தி வருகின்றனர். தமிழ்...