நாவாந்துறையில் சிறுவா்களை கடத்த முயன்றவர் மடக்கிப்பிடிப்பு! யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியில் சிறுவர்களை கடத்த முயன்றார் என அப்பகுதி மக்களால் நபர் ஒருவர் மடக்கி பிடிக்கப்பட்டு , யாழ்ப்பாண பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். நாவாந்துறை பகுதியில் இன்றைய தினம்...
யாழில் குளவிகொட்டி பெண்ணொருவர் உயிாிழப்பு! யாழ்ப்பாணம் நயினாதீவு பகுதியில் இளம் குடும்ப பெண்ணொருவர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். நயினாதீவு 8ம் வட்டாரத்தில் வசிக்கும் இரு பிள்ளைகளின் தாயாரான முகமது றிலா சபானா என்ற பெண்ணே...
2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் தமிழினம் கொத்துக் கொத்தாகக் கொன்றழிக்கப்பட்டதை அடையாளப்படுத்தி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வாரம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 12 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்பட்டு...
யாழில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கை! யாழ் மாவட்டத்தில் டெங்கு நோயின் பரம்பலைக் கட்டுப்படுத்தவும் இறப்புக்களைத் தவிர்ப்பதற்கும் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் அனைவரும் தமது பங்களிப்பினை வழங்க வேண்டும் என தெரிவித்த யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதலாம் நாள் நினைவஞ்சலி ! முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதலாம் நாள் நினைவஞ்சலி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்...
சீமெந்து விலை அடுத்தவாரம் குறைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது சந்தையில், சீமெந்து மூடை ஒன்று, 2,750 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. எவ்வாறிருப்பினும், அடுத்தவாரம், சீமெந்து மூடை ஒன்றின் விலையை, குறிப்பிடத்தக்க அளவில் குறைக்க எதிர்பார்ப்பதாக,...
துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு…! சட்டவிரோதமான முறையில் கால்நடைகளை ஏற்றிச் சென்ற லொறி மீது எம்பிலிப்பிட்டிய பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் அந்த வாகனத்தில் பயணித்தவரே உயிரிழந்துள்ளார். எம்பிலிப்பிட்டிய – மஹாபலஸ்ஸ பகுதியில் நேற்று இரவு நேர...
யாழ்.மாநகர சபைக்கு உட்பட்ட ஆனைப்பந்தி பகுதியில் அமைந்துள்ள பிரபல அசைவ உணவகத்தில் புதன்கிழமை மாலை ஒருவரால் வாங்கப்பட்ட கொத்து ரொட்டியில் உள்ள இறைச்சி பழுதடைந்தமை தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர் பு. ஆறுமுகதாசனிற்கு முறைப்பாடு கிடைத்தது....
இலங்கையை வந்தடைந்த மற்றுமொரு அதிசொகுசு கப்பல்..! கொரோனா தொற்று பேரிடரின் பின்னராக கடந்த சில மாதங்களாக பல நாடுகளிலிருந்தும் சுற்றுலா கப்பல்கள் இலங்கை நோக்கி வருகை தந்த வண்ணமுள்ளன. இந்நிலையில் 420 சுற்றுலா பயணிகளுடன் மற்றுமொரு...
முகாமிட்டு தங்கியிருந்த தம்பதிக்கு நேர்ந்த கதி! ஹப்புத்தளை, கொஸ்லந்தவை தியாலுமா பகுதியில் முகாமிட்டு தங்கியிருந்த தம்பதிகளை யானை தாக்கிய சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பத்தில் 23 வயதுடை யுவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன்...
மீண்டும் தமிழரின் தாயகத்தில் குடியேற வரும் புத்தர்..! திருகோணமலை நகரில் தொல்பொருள் திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் புத்தர் சிலை ஒன்று நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை நிர்மாணிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு அடி உயரம் கொண்ட இந்த புத்தர்...
இலங்கையில் பெரும் ஆபத்தாக மாறும் டெங்கு! டெங்கு வைரஸ் தொற்றின் மூன்றாம் திரிபு குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டெங்கு வைரஸ் தொற்றின் மூன்றாம் திரிபு (DENV-3) பரவுகை அதிகளவில் இடம்பெற்று வருவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே...
கோதுமை மா ஏற்றிச் சென்ற புகையிரதம் தடம்புரள்வு! திருகோணமலையில் இருந்து கோதுமை மாவை ஏற்றிச் சென்ற புகையிரதம் மஹவ நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்காரணமாக கிழக்குப் புகையிரத சேவைகள்...
யாழ்ப்பாணம்- கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உரும்பிராய் பகுதியை சேர்ந்த இளம் குடும்பப்பெண் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது. சம்பவ தினத்திற்கு முதல்நாள் இரவு குறித்த பெண் நித்திரைக்கு சென்ற நிலையில்...
அரசின் கட்டவிழ்த்து விடப்பட்ட திட்டமிடப்ட்ட கைதுகள் நிறுத்தப்படவேண்டும் எனவும் வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய பூசகரது கைதிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நேற்று மாலை 2:30 மணியளவில் வவுனியா நகரில் கவனயீர்ப்பு போராட்டம்...
மன்னாரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி! மன்னார் மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செற்றிட்டம் நேற்று காலை 8 மணிமுதல் மன்னார் மாவட்ட வைத்தியசாலை முன்பாக இடம்பெற்றது. இதன் பொழுது மன்னார் மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் வீடுகளிற்கு...
மன்னாரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி! மக்கள் பங்களிப்புடன்மன்னார் மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செற்றிட்டம் இன்று காலை 8 மணிமுதல் மன்னார் மாவட்ட வைத்தியசாலை முன்பாக இடம்பெற்றது. இதன் பொழுது மன்னார் மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள்...
காணி கட்டளைச் சட்டத்தில் திருத்தம் – ஜனாதிபதி பணிப்புரை! நடைமுறை அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு ஏற்றவாறு காணிக் கட்டளைச் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இப் பணிகளை துரிதப்படுத்துவதற்கு...
பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தை வாபஸ் பெறுமாறு இலங்கையை வலியுறுத்துங்கள்!சர்வதேச மன்னிப்புச்சபை கோாிக்கை! பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்கும் அதேவேளை, தற்போது முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தை வாபஸ் பெறுமாறு அல்லது சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத் திருத்தியமைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,...
எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் விசாரணை தொடர்பில் சர்வதேச நீதி மன்றங்கள், வெளி நீதியரசர்கள் மற்றும் சுயாதீன விசாரணை வேண்டும் என வலியுறுத்துபவர்கள் ஏன் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் யுத்த குற்றங்கள் தொடர்பாக மீறல்களை விசாரணை...