Sri Lankan Army In A Position Of Violating The Law

1 Articles
8 13
இலங்கைசெய்திகள்

சட்டத்தை மீறும் நிலைப்பாட்டில் இலங்கை இராணுவம்! கஜேந்திரகுமார் ஆதங்கம்

இராணுவமென்றால் எந்தச் சட்டத்தையும் மீறலாம் என்ற நிலை இருக்கமுடியாது எனவும், காட்டுச் சட்டங்களைப் பிரயோகிக்க முடியாது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இது  தொடர்பில் நேற்றைய நாடாளுமன்றில் கருத்து...