காலி கோட்டையை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகளுக்கு தகவல் காலி கோட்டை இன்று பாரிய நெருக்கடிக்குள் சென்றுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். புத்தசாசன, சமய மற்றும் கலாசார...
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு கடந்த 2020ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தின் பின் அதிகூடிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த மாதம் பதிவாகியுள்ளது. சுற்றுலா மேம்பாட்டு அதிகாரசபை இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்த தகவலின் படி...
இலங்கையில் அறிமுகமாகும் முதலாவது கேபிள் கார் இலங்கையின் மத்திய மலைநாட்டில் முதலாவது கேபிள் கார் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. 4.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் திட்டத்திற்காக முதலீடு செய்யப்பட்டுள்ளது. குறித்த தகவலை இலங்கை முதலீட்டுச் சபை தெரிவித்துள்ளது....
காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையிலான கப்பல் சேவை தொடர்பில் தகவல் காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையிலான பயணிகள் கப்பல் சேவை ஜனவரி முதல் வாரத்தில் காலநிலையைப் பொறுத்து ஆரம்பிக்கப்பட இருப்பதாக இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட தனியார்...
அதிகரித்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இந்த மாதத்தின் முதல் 15 நாட்களில் மாத்திரம் 74, 664 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில்...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் திருப்பி அனுப்பப்பட்ட 6 பெண்கள் சட்டவிரோதமான முறையில் டுபாயில் வேலைக்குச் செல்ல முயன்ற 06 பெண்களை திருப்பி அனுப்ப கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பான போக்குவரத்து ஊக்குவிப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்....
இலங்கைக்கு வரும் ஜேர்மனியின் அதிசொகுசு கப்பல் ஜேர்மனியின் Aida Bella என்ற அதி சொகுசுக் கப்பல் இன்று(09.11.2023) கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது. குறித்த கப்பலில் 1900 பயணிகள் மற்றும் 730 பணியாளர்கள் வருகை தரவுள்ளனர். 13...
அரச மட்டத்தில் கசிந்த தகவல் நுவரெலியா தபால் நிலையத்தை சுற்றுலா நோக்கங்களுக்காக பயன்படுத்துவதற்கான ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு தாம் முழுமையாக உடன்படுவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நுவரெலியா தபால் நிலையம் தற்போது பாழடைந்து காணப்படுவதால் அதனை...
நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு கடந்த மாதத்தில் மாத்திரம் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அக்டோபர் மாதம் முதலாம்...
ஏழு நாட்டவர்களுக்கு இலவச விசா: சுற்றுலாத்துறை அமைச்சு அறிவிப்பு விசா இல்லாமல் இலங்கைக்கு வர ஏழு நாடுகளுக்கு அனுமதி வழங்கப்படும் நடைமுறை, நவம்பர் 07 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருமென சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரீன்...
சீதாவக ஒடிசி சுற்றுலா தொடருந்து சேவையில் சீரற்ற காலநிலை காரணமாக இரண்டு வாரங்களாக இடைநிறுத்தப்பட்ட சீதாவக ஒடிசி சுற்றுலா தொடருந்து சேவையானது மீண்டும் சேவையில் ஈடுபடும் என மேல்மாகாண சுற்றுலா சபை தெரிவித்துள்ளது. எதிர்வரும், அக்டோபர்...
இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஒக்டோபர் மாதத்தின் முதல் 22 நாட்களில் இலங்கைக்கு சுமார் 77,763 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளின்...
இலவச விசா : இலங்கை எடுத்துள்ள நடவடிக்கை ஏழு நாடுகளின் பிரஜைகளுக்கு விசா இல்லாமல் இலங்கைக்கு பிரவேசிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இது தொடர்பில் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்....
சுற்றுலா வருமானம் பாரியளவில் அதிகரிப்பு நாட்டின் சுற்றுலாத்துறை வருமானம் கடந்த ஆண்டை விட 97.5 வீதத்தினால் அதிகரித்துள்ளது. இத் தகவலை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் வருமானம் 478.7...
இலங்கைக்கு வருகை தந்துள்ள வெளிநாட்டவர்கள் செப்டெம்பர் மாதத்தின் முதல் 20 நாட்களில் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் தொடர்பான தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, 20 நாட்களுக்குள் நாட்டிற்கு 75,000இற்கும் அதிகமாக சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்துள்ளனர்....
வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை சுற்றுலா வீசாவின் மூலம் வேலை தேடி வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டாம் என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. சுற்றுலா விசாவை பயன்படுத்தி வேலைக்காக செல்வது சட்டவிரோதமானது...
நாட்டிற்கு 6 நாட்களில் 23,000 சுற்றுலாப் பயணிகள் வருகை. இலங்கைக்கு செப்டம்பர் மாதத்தின் முதல் ஆறு நாட்களில் மாத்திரம் நூற்றுக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. முதல் ஆறு...
இலங்கை வந்த இத்தாலி தம்பதியை நெகிழ வைத்த இளைஞன் இலங்கைக்கு சுற்றுலா பயணம் வந்த இத்தாலி தம்பதியை இலங்கை இளைஞன் ஒருவர் நெகிழ வைத்துள்ளார். இலங்கையின் அழகை ரசிக்க வந்த தம்பதி நாட்டை விட்டு வெளியேறும்...
இலங்கையில் குவியும் வெளிநாட்டவர்கள் 3 வருடங்களின் பின்னர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகூடிய அளவை எட்டியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. நேற்று நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை...
இலங்கையை சூழவுள்ள ஆழ்கடலில் பாரிய வெடிப்பு இலங்கையை சூழவுள்ள கடற்கரையில் காணப்படும் ஆமைகள் ஆழ்கடலில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஜா-எல கடற்கரையில் இருந்து பாணந்துறை கடற்கரை வரை இதுவரை...