தெரிவு செய்யப்பட்ட புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் தகவல் சேகரிக்கும் நடவடிக்கைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. குறித்த நடவடிக்கைகள் நேற்றும் (19) இன்றும் (20) நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்றுள்ளது. பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரை நடத்துவதற்கு தேவையான...
மாதிவெல நாடாளுமன்ற குடியிருப்பிலிருந்து இன்றையதினமும் (21) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியேறாவிட்டால் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 35 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாடாளுமன்றத்தின் பொதுச் செயலாளர்...
ஜனாதிபதி அநுரவின்(Anura Kumara Dissanayaka) வருகையால், பிள்ளையான், கருணா மற்றும் டக்ளஸ் தேவானந்தா(Douglas Devananda) உள்ளிட்டவர்கள் மக்களால் தூக்கி எறியப்பட்டுள்ளார்கள் என்று கனடாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் கிருஷ்ணர் தெரிவித்தார். நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில்,...
யாழில் தேசிய மக்கள் சக்தி தமிழ்த் தேசிய வாக்குகளை பெரிதாக உள்ளீர்க்கவில்லை என அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,...
தேர்தல் முடிந்தபின் தாமதம் இன்றி அநுர எடுத்த முடிவுகள் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு முழுமையான ஒரு வெற்றி கிடைக்கவில்லை. அதில் அநுரகுமார திஸாநாயக்க 42% வாக்குகளையே பெற்றிருந்தார். எனினும், ஜனாதிபதித் தேர்தல் முடிந்த...
தேசியப் பட்டியல் குறித்து கட்சிகளுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு 2024 பொதுத் தேர்தலில் ஒவ்வொரு கட்சியின் தேசியப் பட்டியலில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிகளுக்கான அரசியல் கட்சிகளால் பரிந்துரைக்கப்பட்ட பெயர் பட்டியலை உடனடியாக தேர்தல் ஆணைக்குழு...
என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ள நிராகரிக்கப்பட்ட வாக்குகள் நடைபெற்று முடிவடைந்த பொதுத் தேர்தலில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான நிராகரிக்கப்பட்ட வாக்குகள் பதிவாகியுள்ளமை தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி தெரியவந்துள்ளது. இதன்படி 667,240 வாக்குகள் செல்லாதவையாக கணக்கிடப்பட்டுள்ளன. இது மொத்த வாக்குகளில்...
தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் : இன்று வெளியாகவுள்ள அறிவிப்பு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) தேசியப் பட்டியல் ஆசனத்தை யாருக்கு வழங்குவது என்பது குறித்து தீர்மானிப்பதற்காக அக்கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளதாக...
அநுரவின் தேசிய மக்கள் சக்திக்கு பாகிஸ்தான் பிரதமர் வாழ்த்து நாடாளுமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையைப் பெற்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு (NPP) பாகிஸ்தான் (Pakistan) பிரதமர் வாழ்த்து...
நாடு முழுவதும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு : வெளியான அறிவிப்பு நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ஒரு வாரத்திற்கு தேர்தலுக்கு பிந்தைய காலம் நடைமுறையில் இருக்கும் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர். குறித்த காலப்பகுதியில் நாடு...
நாடாளுமன்றத்திற்கு தெரிவானோருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல் இதேவேளை, புதிதாக தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாடாளுமன்ற மரபு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பில் 03 நாள் செயலமர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 25, 26, 27...
மலையக அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக நாடாளுமன்றத்துக்கு இரு பெண்கள் தெரிவு மலையக அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக மலையக சமூகத்தைச் சேர்ந்த இரு பெண்கள் நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளனர். தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட...
மகிந்தவின் சாதனையை முறியடித்து வரலாற்றில் இடம்பிடித்தார் பிரதமர் ஹரிணி நடந்து முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று பிரதமர் ஹரிணி அமரசூரிய(Harini Amarasuriya), முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின்(Mahinda Rajapaksa) சாதனையை முறியடித்துள்ளார்....
ஒட்டுமொத்த இலங்கையையும் கைப்பற்றிய அநுர : வரலாற்று வெற்றியைப் பதிவு செய்த திசைகாட்டி நடைபெற்று முடிந்த இலங்கையின் பத்தாவது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தலின் முழுமையான இறுதி முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இதன்படி தேசிய...
புத்தளம் மாவட்டத்தில் அதிகூடிய ஆசனங்களைப் பெற்ற அநுர தரப்பு புத்தளம் மாவட்ட இறுதி முடிவு புத்தளம் மாவட்டத்திற்கான மொத்த தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 239,576 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர். அம்மாவட்டத்தில்...
கொழும்பில் மாபெரும் வெற்றியை நோக்கி நகரும் அநுர தரப்பு கொலன்னாவ தொகுதி நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கொழும்பு மாவட்டத்தின் கடுவலை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, தேசிய மக்கள் சக்தியினர் 62,416 வாக்குகளைப்...
திகாமடுல்ல மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் வெளியாகின பொத்துவில் தொகுதி நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் திகாமடுல்ல மாவட்டம் பொத்துவில் தேர்தல் தொகுதியின் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 25,055 வாக்குகளைப் பெற்றுள்ளனர்....
மட்டக்களப்பில் அதிக வாக்குகளைப் பெற்றுள்ள தமிழரசுக் கட்சி கல்குடா தேர்தல் தொகுதி நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தேர்தல் தொகுதியின் முடிவுகள் வெளியாகியுள்ளன. இலங்கை தமிழரசுக் கட்சி 22,734 வாக்குகளைப் பெற்றுள்ளனர்....
களுத்துறை மாவட்ட தேர்தல் நிலவரம்! முன்னிலையில் இருக்கும் தரப்பினர் நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் களுத்துறை மாவட்டத்தின் அகலவத்த தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 39,708 வாக்குகளைப் பெற்றுக்...
வவுனியாவில் தமிழரசுக் கட்சி படுதோல்வி மன்னார் தேர்தல் தொகுதி நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் வன்னி மாவட்டத்தின் மன்னார் தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. ஐக்கிய மக்கள் சக்தி 15,007வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர். ஜனநாயக...