இலங்கை ரூபா உயர்வடைந்ததன் பலன்! உணவுகளின் விலையை குறைக்க திட்டமிடும் அமைச்சு இலங்கை ரூபாவின் மதிப்பு உயர்ந்துள்ள நிலையில், பேக்கரி மற்றும் உணவக பொருட்களின் விலைகளை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது....
கேக் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம் பண்டிகைக் காலத்தில் கேக் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கலாம் என பேக்கரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். புதிய அரசாங்கம் கோதுமை மா, நல்லெண்ணெய் போன்றவற்றின்...
அரிசி விலை தொடர்பில் வெளியான தகவல் அரிசி தட்டுப்பாடு மற்றும் அரிசியின் விலையை அதிகரிக்க வாய்ப்பு இல்லை என ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு யால...
பெரிய வெங்காயத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது. நாட்டின் சில பகுதிகளில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 340 ரூபாவாக உயர்ந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அண்மையில்...
முட்டை விலை குறித்து வெளியான தகவல் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், உள்ளூர் சந்தையில் முட்டையின் விலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அகில இலங்கை முட்டை வியாபாரிகள் சங்கம் அண்மையில் மொத்த விற்பனை விலையை அறிவித்தது. அதன்படி, சிவப்பு...
திடீரென அதிகரித்துள்ள பொருட்களின் விலை:முக்கிய கலந்துரையாடலில் ஜனாதிபதி அரிசி, தேங்காய், முட்டை உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலையேற்றம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளதாக...
அரசாங்கம் மக்களை நெருக்கடிக்குள் தள்ளும் – ரமேஸ் பத்திரன எச்சரிக்கை புதிய அரசாங்கத்தின் கீழ் பொருட்களின் விலைகள் குறைந்துள்ளனவா என முன்னாள் அமைச்சர் டொக்டா ரமேஸ் பத்திரன கேள்வி எழுப்பியுள்ளார். காலியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்...
பாடசாலை மதிய உணவு திட்டம்: கல்வி அமைச்சு எடுத்துள்ள முக்கிய தீர்மானம் பாடசாலை மதிய உணவு விநியோகஸ்தர்களுக்கு பணம் வழங்காத வலயக்கல்வி அலுவலகங்கள் தொடர்பான தகவல்களை கண்டறிய கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. மதிய உணவு திட்டத்திற்கு...
தேங்காய் எண்ணெய் இறக்குமதியால் உள்நாட்டு உற்பத்தியில் வீழ்ச்சி நாட்டில், பாரியளவிலான தேங்காய் எண்ணெய் இறக்குமதியால் உள்நாட்டு தேங்காய் எண்ணெய் உற்பத்தி வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. கொழும்பில்...
கோழி இறைச்சி விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் கோழி இறைச்சியின் விலை நூறு ரூபா தொடக்கம் நூற்றைம்பது ரூபா வரை குறையலாம் என அகில இலங்கை சிறு கைத்தொழில் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கோழி இறைச்சிக்கான...
நாட்டில் மீண்டும் முட்டை இறக்குமதி எதிர்வரும் 10 நாட்களுக்குள் நாட்டில் முட்டை இறக்குமதியை மீண்டும் தொடங்கவுள்ளதாக இலங்கை அரச வர்த்தக பல்நோக்கு கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் முட்டை இறக்குமதிக்கான நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாக இலங்கை...
விளம்பரங்களுக்கு ஏமாற வேண்டாம்: இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் சில நோய்களை உணவின் மூலம் குணப்படுத்த முடியும் என சமூக வலைத்தளங்களில் வெளியாகும் விளம்பரங்களுக்கு ஏமாற வேண்டாம் என சுகாதார அமைச்சு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது....
பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைக்க நடவடிக்கை பாண், பனிஸ் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் எம்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். கோதுமை மா இறக்குமதி...
பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் அபாயம் இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களை பரிசோதித்து வெளியிடுவதற்கு அதிக கால அவகாசம் தேவைப்படுவதாக கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 40 அடி கொள்கலனில் பல வகையான பொருட்களை இறக்குமதி...
மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்: கொத்து உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை குறைப்பு சோறு மற்றும் கறி (Rice and curry), ப்ரைட் ரைஸ் (Fried rice) மற்றும் கொத்து (Koththu) என்பவற்றின் விலை 25 ரூபாயால்...
வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலை குறைப்பில் இடையூறு பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலையை நுகர்வோருக்கு நன்மை ஏற்படும் வகையில் குறைக்க முடியுமான போதிலும் அதற்கு சட்டவிரோத வர்த்தக குழுக்கள் (Mafia) இடையூறாக இருப்பதாக...
யாழில் சிற்றுண்டி உட்கொள்ள சென்றவருக்கு அதிர்ச்சி யாழ்ப்பாணம் (Jaffna) – மருதானார் மடத்தில் உள்ள உணவகம் ஒன்றில் துருப்பிடித்த கம்பி துண்டு வைத்து செய்த ரோல் இனங்காணப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்றிரவு (24.05.2024) இடம்பெற்றுள்ளது. குறித்த...
நாடாளுமன்றில் சாப்பாடு சரியில்லை : சபாநாயகரிடம் எம்.பிக்கள் முறைப்பாடு நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் தமக்கு வழங்கப்படும் உணவு தரமற்றதாக உள்ளதாக எம்.பி.க்கள் குழு குற்றம் சுமத்தியுள்ளது. சபைக் குழு கூட்டத்தில் சபாநாயகரிடம் எம்.பி.க்கள் குழு இது தொடர்பில்...
வெசாக் தன்சல் ஏற்பாட்டாளர்களுக்கு அறிவுறுத்தல் வெசாக் தன்சல் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பது தொடர்பில் ஏற்பாட்டாளர்களுக்கு அறிவிக்கப்படும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, தன்சல் நடத்தப்படுவதற்கு முன்னர் பதிவு செய்யப்பட...
இலங்கையின் பணவீக்கத்தில் மாற்றம் இலங்கையின் பணவீக்கம் (Inflation) தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின்படி (National Consumer Price Index ) மார்ச் (March) மாதத்தில் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்தவகையில், 2024 பெப்ரவரியில் (February) 5.1% ஆகப்...