சாகும் வரைக்கும் அரசியலில் ஈடுபடுவேன்- மகிந்த அதிரடி ‘நான் இறக்கும் வரை அரசியலில் ஈடுபடுவேன்’ என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP)...
அரசாங்கத்திற்கு பொதுஜன முன்னணி எச்சரிக்கை அரசாங்கத்திற்கு பொதுஜன முன்னணி எச்சரிக்கைஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி எச்சரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும் வரவு செலவு திட்டத்தின் போது எதிராக வாக்களிக்க நேரிடும் என...
பதவியைக் கைப்பற்ற துமிந்த கடும் போட்டி! ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தயாசிறி ஜயசேகர நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்தப் பதவியைக் கைப்பற்றுவதற்கு கடும் போட்டி இடம்பெற்று வருகின்றது. அதில் முன்னணியில் இருப்பவர் கட்சியின்...
ரணிலுக்கு மொட்டுவின் உறுப்பினர் போர்க்கொடி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வேட்பாளராகக் களமிறங்கினால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவளிக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும்...
மொட்டுவின் வேட்பாளரை பகிரங்கமாக அறிவிப்போம் மூன்றெழுத்துடையவரே மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர். இன்னும் ஒன்றரை மாதமளவில் அது தொடர்பில் பகிரங்கமாக அறிவிக்கக்கூடியதாக இருக்கும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான பேராசிரியர் ரஞ்சித்...
புறக்கணிக்கப்பட்டார் மகிந்த: மொட்டு கட்சி தொடர்பில் விளக்கம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆண்டு விழாவிற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை...
ரணிலை இரகசியமாக சந்தித்த மொட்டு எம்.பிக்கள் புதிய அரசியல் கூட்டணியயை உருவாக்கும் நோக்கத்தோடு நாடாளுமனற உறுப்பினர் நிமல் லான்சாவுடன் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 5 கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். குறித்த விடயம் தொடர்பில்,...
இலங்கையை இந்திய மாநிலமாக மாற்ற முயற்சி! ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலங்கையை இந்தியாவின் ஓர் மாநிலமாக மாற்றுவதற்கு முயற்சிக்கின்றார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வெலேகொட இந்த குற்றச்சாட்டை...
மகிந்த ராஜபக்சவிற்கு ஆட்சி அதிகாரத்தை வழங்க காத்திருக்கும் மக்கள்! முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு ஆட்சி அதிகாரத்தை வழங்குவதற்கு மக்கள் காத்திருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்....
மொட்டு மலரும்! ராஜபக்சர்களின் ஆட்சி அமையும் பொருளாதாரப் பாதிப்புக்கு தீர்வு காண்பதற்காகவே ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவித்தோம்.தேர்தல் ஊடாக ராஜபக்ஷர்கள் தலைமையிலான அரசாங்கத்தை வெகுவிரைவில் தோற்றுவிப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்....
மகிந்த ராஜபக்ச நாட்டு மக்களிடம் பிரபல்யமான தலைவராக இருந்தாலும் அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெறும் காலம் வந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார். நேற்றைய தினம்(22.06.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து...
அடுத்த பொதுத்தேர்தலிலும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியே வெற்றிபெறும் – என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்....
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்பின்போது பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளரால் இன்று விசேட அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு...
” பங்காளிக் கட்சிகளால்தான் மொட்டு கட்சி அரசுக்கு சிக்கல் நிலை ஏற்பட்டது. தற்போதைய அரசு , மொட்டு கட்சி அரசா என்ற சந்தேகம்கூட எமக்கு எழுகின்றது.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர...
20 ஆவது திருத்தச் சட்டத்தை நீக்கி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான தனிநபர் சட்டமூலத்தை முன்வைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ஜக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இன்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஒன்று...
” 2019 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட பஸில் ராஜபக்ச திட்டமிட்டிருந்தார். அதனை நாம் தடுத்துநிறுத்தினோம். அதனால்தான் அவர் எம்முடன் மோதினார். இன்று பதவி நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் நாம் கவலை அடையவில்லை.” – என்று...
அரசுக்கு ஆதரவு வழங்கும் 11 பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் விசேட கூட்டமொன்று நாளை இடம்பெறவுள்ளது. இந்த தகவலை அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள உதய கம்மன்பில உறுதிப்படுத்தியுள்ளார். அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில...
அரச பங்காளிக்கட்சிகளின் ஏற்பாட்டில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற தமது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது. மேற்படி கூட்டத்துக்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனக்கு அழைப்பு...
“அரசுக்குள் இருக்கும் மூவரே அரசின் பயணத்தை திட்டமிட்ட அடிப்படையில் குழப்புகின்றனர். அவர்களை விரட்டியடிக்க வேண்டும்.” – என்று இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” ஶ்ரீலங்கா...
“முடிந்தால் அரசிலிருந்து எங்களை வெளியேற்றிக் காட்டுங்கள். அவ்வாறு நடந்தால் அது அரசுக்கே ஆப்பாக மாறும்.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ”...