பலாங்கொடை பிரதேசத்தில் சீமெந்து மூடை ஒன்றின் விலை 1700 ரூபாவாக அதிகரித்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். சீமெந்தின் கட்டுப்பாட்டு விலை 1275 ரூபாவாகும். ஆனால் கடந்த முதலாம் திகதியிலிருந்து சீமெந்து மூடை ஒன்றின் விலை 100...
இலங்கையில், இந்தியாவை விட எரிபொருட்களின் விலையானது குறைவாகவே உள்ளது என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் 264 ரூபாவாக இருக்கும் ஒரு லீற்றர் பிரீமியம் பெற்றோல் இலங்கையில் 210 ரூபாவிற்கு...
கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் விறகுகளின் விலைகள் உயர்வடைந்துள்ளது என நுகர்வோர் விசனம் வெளியிட்டுள்ளனர். சடுதியாக இறப்பர், கறுவாய், முருகை மரங்களின் விறகுகளின் விலைகளே இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளன. ஒரு கட்டு விறகின் விலையானது 30...
முட்டை ஒன்றின் விலை 25 ரூபாவாக உயர்வடைந்துள்ளது. கால்நடை தீவனப் பற்றாக்குறை காரணமாக இவ்வாறு விலை உயர்வடைந்துள்ளது. இவ்வாறு அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். #SrilankaNews
நாட்டில் உள்ள பொருளாதார மத்திய நிலையங்களுக்கு கிடைக்கும் மரக்கறிகளின் தொகை குறைந்துள்ளது. அத்துடன் பேலியகொடை மெனிங் காய்கறி சந்தைக்கு கிடைக்கும் மரக்கறிகளின் தொகையானது 60 வீதமாக குறைந்துள்ளதாக வர்த்தகர்கள் கூறியுள்ளனர். இரசாயன பசளைகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டினால்...
நாட்டிலுள்ள வர்த்தக நிலையங்களில், மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளன. சில சிறப்பு அங்காடிகளில், போஞ்சி, கரட், லீக்ஸ் உள்ளிட்ட மரக்கறிகள் கிலோவொன்றின் விலை 200 முதல் 300 ரூபா வரையில் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம், விசேட பொருளாதார...
சமையல் எரிவாயுவுக்கான தட்டுப்பாடு நிலவுகிறது என நுகர்வோர் குற்றஞ்சாட்டியுள்ளனர். விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் சில இடங்களில் தட்டுப்பாடு நிலவுகிறது எனவும் சில இடங்களில் சமையல் எரிவாயு பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் குற்றஞ்சாட்டுகின்றனர். இதேவேளை குருணாகல் உள்ளிட்ட...