Rajapaksas Will Be Thrown Out Of The Country Again

1 Articles
tamilnaadi 14 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

நாட்டிலிருந்து ராஜபக்சக்கள் மீண்டும் வெளியேற்றப்படுவார்கள்

ராஜபக்சக்கள் அனைவரும் கப்பலில் ஏற்றப்பட்டு மீண்டும் நாட்டிலிருந்து நாடு கடத்தப்படுவார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்....