கொழும்பின் சில பகுதிகள் மற்றும் கட்டடங்களுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் நாளை பிரவேசிப்பதைத் தடை செய்து கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்கள் யோர்க் வீதி, வங்கி வீதி மற்றும் செத்தம் வீதிக்கு உள்நுழையத் தடை...
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் நல்லூர் விஜயம் திடீரென இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரதமரின் நல்லூர் வருகையை எதிர்த்து ஆர்பாட்டங்கள் ஏற்பாடாகியுள்ள நிலையில் விஜயம் ரத்து செய்யப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. #SrilankaNews
நாட்டின் பிரதான நகரங்களில் அத்தியவசிய பொருட்களின் விலையேற்றம் மற்றும் எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து இன்றும் நாளையும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளன. குறித்த ஆர்ப்பாட்டத்தை பிரதான நகரங்களில் மக்கள் விடுதலை முன்னணி முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இன்றையதினம் அனுராதபுரம்,...
ஜனவரி மாதம் 22ஆம் திகதிக்கு முன்னர் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், மீண்டும் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. யாழ். மத்திய கல்லூரியில் நடைபெற்ற இலங்கை ஆசிரியர் சங்கத்தின் வட...
எதிர்ப்புப் போராட்டங்கள் டொலர்களை ஈட்டுவதில்லை என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மீளத் திறக்கக் கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் தொடர்பாக இன்று (18) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே...