தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கடந்த மே 20ஆம் திகதியன்று நாடாளுமன்றில் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளார். 20ஆவது அரசமைப்பு திருத்தம்...
எரிபொருள் மற்றும் எரிவாயுவை முடிந்தளவுக்கு சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். எதிர்வரும் மூன்று வாரங்களில் எரிபொருளுக்கும் எரிவாயுக்கும் நெருக்கடி நிலவும் சாத்தியம் காணப்படுகின்றது எனவும், இதனாலேயே இந்த வேண்டுகோளை விடுக்கின்றார்...
பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை மூடும் திட்டம் எதுவுமில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை பொருளாதார நெருக்கடி காரணமாக மூடவுள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளிவந்திருந்த நிலையில்...
அரசமைப்பின் 21ஆவது திருத்தச் சட்டமூலத்தை, சர்வஜன வாக்கெடுப்புக்கு வழிவகுக்காத வகையில் – திருத்தங்கள் சகிதம் நாடாளுமன்றத்தில், வெகுவிரைவில் நிறைவேற்றிக்கொள்வதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற சர்வகட்சிக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவால்...