Police Officer Was Killed In Batticaloa

1 Articles
9 47
இலங்கைசெய்திகள்

கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் திடீர் மரணம்

மட்டக்களப்பு நகரில் உயர்தர பரீட்சைக்கான பிரதான நிலையத்தில் பாதுகாப்பு கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்று (28) மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 57வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர்...