20-20 உலக கிண்ண போட்டியின் சூப்பர் 12 சுற்றுப்போட்டியில், நாளை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி இரசிகர்களிடையே எதிர்பார்ப்பைத் தோற்றுவித்துள்ளது. இந்நிலையில், இந்தியா அணியுடன் மோதவுள்ள பாகிஸ்தான்...
பாகிஸ்தான் பயங்கரவாத நிதி தடுப்பு நடவடிக்கையில் தோல்வியடைந்துள்ள நிலையில், கிரே பட்டியலில் தொடர்ந்தும் இடம்பெற்றுள்ளது. எப்.ஏ.டி.எப் எனப்படும் நிதி நடவடிக்கை பணிக்குழு, பயங்கரவாத குழுக்களுக்கு நிதியுதவி அளிப்பதைத் தடுத்து நடவடிக்கை எடுப்பதற்கான கண்காணிப்பு அமைப்பாக உருவாக்கப்பட்டுள்ள...
பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைய முற்பட்ட, இந்தியாவின் நீர்மூழ்கிக் கப்பல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. பாகிஸ்தான் இராணுவத்தை மேற்கோள்காட்டி இச்செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பாகிஸ்தான் இராணுவம், ‘கடந்த 16ஆம்...
தலிபான் தலையீட்டையடுத்து, காபூலில் இருந்து விமான இயக்கத்தை பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் நிறுத்தியுள்ளது. ஊழியர்களை மிரட்டுதல், வலுக்கட்டாயமாக விதிகளை மாற்றுதல் போன்ற தலிபான் தலையீட்டால், பாகிஸ்தான் ஏர்லைன்ஸ், விமான இயக்கத்தை நிறுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றி...
பாகிஸ்தானில் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். சாதிகாபாத் நகரிலுள்ள மஹி சவுக் என்ற பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. திடீரென குறித்த எரிபொருள் நிரப்பு...
பாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கமென்று ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் பகுதியில் இன்று காலை நிலநடுக்கமென்று இடம்பெற்றுள்ளதாகவும், அதில் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 300க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.இந் நிலநடுக்கமானது 5.8 என்ற...
கடந்த ஞாயிற்றுக்கிழமை, வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘குலாப்’ புயலாக மாறி ஆந்திராவில் கரையை கடந்தது. தொடர்ந்து குலாப் புயல் தெலுங்கானா, மகாராஷ்டிரா முழுவதும் நகர்ந்து நேற்றய தினம் தெற்கு குஜராத் மீது மையம்...
பாகிஸ்தான் – கைபர் பக்துன்வா மாகாணத்தில் 10 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தானிய பாதுகாப்புப்படை வீரர்களாலேயே குறித்த பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் வடமேற்கு எல்லையில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தின் வஜிரிஸ்தான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள்...
பாகிஸ்தானில் ராணுவ வாகனம் மீது குண்டுவெடிப்பு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இத் தாக்குதலில் 4 வீரர்கள் பலியாகியதுடன் 2 அதிகாரிகள் காயமடைந்து உள்ளனர். ராணுவ வாகனம் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பொழுதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ராணுவ...
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக அடுத்த 12 மணிநேரத்தில் புயல் வலுப்பெறவுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதிதாக உருவாகும் இந்தப் புயலுக்கு பாகிஸ்தானால் ‘குலாப்’ புயல் என பெயரிடப்பட்டுள்ளது. வங்கக்...
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் பங்குபெறும் சிறப்பு நேர்காணல் முழுமையான விபரங்களுக்கு – காணொலி இணைக்கப்பட்டுள்ளது. நாட்டு அரசாங்கம் பொருளாதார ரீதியாகவோ அல்லது வேறு வழிகளிலோ முன்னேற முடியாமைக்கு காரணம் அரசின் வக்கிர...
‘பாகிஸ்தான் அணி வீரர்களுடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் சிறப்பான வாய்ப்புகளை பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பை எமது அணி இழந்துள்ளது’ இவ்வாறு நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவர் Tom Latham தெரிவித்துள்ளார். மேலும், பாகிஸ்தான் கிரிக்கெட்...
பாகிஸ்தானிலுள்ள கைபர் பக்துங்வா மாகாணத்தில் சிறிய கிராமமான தோர்ஹர் கிராமத்தில் இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகின்றது. அங்குள்ள 3 வீடுகளை மின்னல் தாக்கியுள்ளது. இந்த மின்னல் தாக்கத்தால் அந்த வீடுகளில் இருந்த பெண்கள் மற்றும்...
இலங்கை உள்ளிட்ட 15 நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த சுற்றுலாத் தடை ஐக்கிய அரபு இராச்சியத்தால் (UAE) நீக்கப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் அனுமதி பெறப்பட்ட கொரோனாத் தடுப்பூசிகள் இரண்டு டோஸ்களை பெற்றோருக்கே இந்த அனுமதி...
தலிபான்களின் கையில் சிக்கி சீரழியும் இந்துக்களின் புராதன நகரம் 1970ம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பின் படி 7 லட்சமாக இருந்த இந்துக்களின் சனத்தொகை தற்போது 50 ஆக குறைந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தற்போது 50 இந்துக்களும் 650...
இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்துக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை அதிகரிக்குமாறு உள்ளூர் பெரிய வெங்காய உற்பத்தியாளர்கள் கோருகின்றனர். இதன்படி , தங்களது அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளமையால், இறக்குமதி பெரிய வெங்காயம் ஒரு கிலோ கிராமுக்காக விதிக்கப்பட்டுள்ள 25 சதம்...
பாகிஸ்தானில் இருந்து அரிசி இறக்குமதி!! இலங்கைக்கு பாகிஸ்தானில் இருந்து 6,000 மெட்ரிக் தொன் அரிசியை உடனடியாக இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பான முன்மொழிவு வர்த்தக அமைச்சரால் தாக்கல் செய்யப்பட்டது. சந்தையில் அரிசி...
34 ஓட்டங்களால் மேற்கிந்தியத் தீவுகள் அணி முன்னிலை மேற்கிந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் மேற்கிந்திய தீவுகள் அணி, நேற்றைய...
பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 217 – மேற்கிந்தியத் தீவுகள் தடுமாற்றம்!! மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 217 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்துள்ளது. பாகிஸ்தான் அணி வெஸ்ட்இண்டீசில்...