யாழில் கடும் வறட்சி – குடும்பங்கள் பாதிப்பு யாழில் கடும் வறட்சி – யாழ்ப்பாண மாவட்டத்தில் கடும் வறட்சியுடனான காலநிலை காரணமாக இலட்சக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி, யாழ்ப்பாணத்தில் 70,408...
வந்தேறு குடிகள் சிங்களவர் !! நிரூபிக்க மகாவம்சமே போதும் ஈழத் தமிழர்களைப் பார்த்து வந்தேறு குடிகள் என சொல்லும் சிங்கள இனவாதிகளுக்கு பதில் கொடுக்க மகாவம்சமே போதும் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ்...
வடக்கில் இரு உத்தியோகத்தர்களின் பதவிகளை மாற்ற ஆளுநர் திட்டம் வட மாகாண ஆளுநரின் செயலாளரான வாகீசன் மற்றும் வடமாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்) குகநாதன் ஆகியோரின் பதவிகளை மாற்றுவதற்கு வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் திட்டமிட்டுள்ளார்...
யாழ். மக்களே அவதானம்..! வெப்பநிலை தொடர்பில் அறிவுறுத்தல் யாழ்ப்பாண மாவட்டத்தில் கடும் வெப்பநிலையுடனான காலநிலை காரணமாக பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஜமுனாநந்தா தெரிவித்துள்ளார். இது குறித்து...
சரத் வீரசேகரவிற்கு எதிராக யாழில் உண்ணாவிரத போராட்டம் யாழ்ப்பாணம் நீதிமன்ற கட்டட தொகுதிக்கு முன்பாக ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையீடு செய்து நீதிபதிக்கு அச்சுறுத்தல் விடுக்கும்...
வடக்கில் சரத் வீரசேகரவுக்கு எதிராக வீதிக்கு இறங்கிய சட்டத்தரணிகள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் கருத்தினை கண்டித்து யாழ். நீதிமன்ற கட்டிட தொகுதிக்கு முன்பாக சட்டத்தரணிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர 22.08.2023...
வவுனியாவில் இரு தனியார் வைத்தியசாலைகளுக்கு எதிராக நடவடிக்கை வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினரும், பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது முறைகேடான வகையில் செயற்பட்ட தனியார் வைத்தியசாலைகள் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த சோதனை...
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் தின ஏற்பாடுகள் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் தின வாரம் ஆரம்பமாகவுள்ளது. அந்தவகையில் அதற்கான ஏற்பாடுகளில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மிகவும்...
வடக்கு கிழக்கை சிங்கள பௌத்த பூமியாக்கும் முயற்சி விசனம் வடக்கு கிழக்கு பிரதேசத்தை சிங்கள பௌத்த பூமியாக்கும் நிகழ்ச்சி நிரல் 2009க்கு பின் துரிதப்படுத்தப்பட்டுள்ளது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான...
விடுதலைப்புலிகள் காலத்தில் பெளத்த மத வழிபாட்டுக்கு எவ்வித இடையூறும் இருந்ததில்லை விடுதலைப்புலிகள் காலத்தில் பௌத்த மத வழிபாட்டுக்கு எவ்வித இடையூறும் இருந்ததில்லை. மாறாகப் பாதுகாப்பே இருந்தது. அதற்குக் காரணம் விடுதலைப் புலிகள் நாங்கள் அணிந்திருந்த எங்கள்...
யாழ்.இளைஞர் பௌத்த சங்கத்தின் அங்குரார்பண நிகழ்வு யாழ்.இளைஞர் பௌத்த சங்கத்தின் அங்குரார்பண யாழ்ப்பாணம் சிவில் சமூக நிலையத்தின் தலைவர் அருண் சித்தார்த் தலைமையில் இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வு நேற்றையதினம் (20.08.2023) வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. கொழும்பு...
தமிழரைச் சீண்டாதீர்கள்! தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கு எச்சரிக்கை இனவாத, மதவாதக் கருத்துக்களைத் தெரிவித்து வடக்கு, கிழக்கு தமிழர்களைச் சீண்டிப் பார்க்க வேண்டாம் என தெற்கு அரசியல்வாதிகளிடம் கேட்டுக் கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித...
விமானப்படைத் தளங்களை தகர்த்தெறிந்த விடுதலைப் புலிகளுக்கு இதை செய்திருக்க முடியாதா..! கட்டுநாயக்க விமானப்படைத் தளம் மற்றும் அநுராதபுரம் விமானப்படைத் தளம் என்பவற்றுக்குள் புகுந்து தகர்த்தெறிந்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வடக்கு, கிழக்கில் இருக்கும் பௌத்த அடையாளங்களை...
அமைதியாக இருந்தால் சாணக்கியன் – சுமந்திரனுக்கு பதவிகள் எதிர்வரும் 21ஆம் திகதி குருந்தூர்மலைக்கு செல்லவுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில அறிவித்துள்ளார். குருந்தூர்மலை விகாரை சம்பந்தமாகத் தமிழ்த் தேசியக்...
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தொடர்பில் அரசின் புதிய திட்டம் மிஹிந்தலை நகரை மையமாகக் கொண்டு பொருள் ஏற்றுமதி வலயத்தை அமைப்பதற்குத் திட்டமிட்டிருப்பதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் உற்பத்தி செய்யப்படும்...
தமிழர்களின் தலைகளை களனிக்கு கொண்டு வருவேன்: மேர்வின் சில்வாவின் கருத்துக்கு கண்டனம் தமிழர்களின் தலைகளை களனிக்கு கொண்டு வருவேன் என பகிரங்கமாக கூறும் அரசியலாளர்களை கைது செய்ய வேண்டும் என ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் அமைப்பாளர்...
வடமாகாண கராத்தே போட்டியில் வவுனியாவிற்கு 4 பதக்கங்கள் வடமாகாண ரீதியில் நடைபெற்ற பாடசாலை மட்டங்களுக்கிடையிலான கராத்தே சுற்றுப் போட்டியில் வவுனியாவிற்கு 4 பதக்கங்கள் கிடைத்துள்ளன. வடமாகாண ரீதியில் 2023ஆம் ஆண்டுக்கான பாடசாலை மட்ட கராத்தே சுற்றுப்...
போரின் பின்னர் வடக்கில் அதிகரிக்கும் உயிர்மாய்ப்புகள் வடக்கு மாகாணத்தில் போருக்குப் பின்னரான காலப்பகுதியில் தற்கொலை முயற்சிகள் மற்றும் தற்கொலைகள் அதிகரித்து வருவதாகவும் இதற்குப் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றது என்றும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பதில்...
யாழில் சிறுமிகளிடம் பாலியல் சேஷ்டை விட்ட இளைஞர் கைது யாழ். அல்லைப்பிட்டி பகுதியில் சிறுமிகளை பாலியல் தொந்தரவு மற்றும் வன்புனர்விற்கு உட்படுத்திய சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சந்தேகநபர் அல்லைப்பிட்டி பகுதியை...
யாழில் இரத்த வாந்தி எடுத்து ஒருவர் மரணம் அதிகளவான மருந்துப் பாவனையால் இரத்த வாந்தி எடுத்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்.வடமராட்சி, இமையான் பகுதியைச் சேர்ந்த இராசா சிவபாதம் (வயது 48) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்....