பாடசாலை கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பு 2024ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் பெப்ரவரி 19ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். க.பொ.த உயர்தரப்...
இலங்கை பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு இலங்கையில் உள்ள பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான பாடசாலை விடுமுறை காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டிசம்பர் மாதம் 22ஆம் திகதி பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை விடுமுறை வழங்கப்படும். மீளவும், பெப்ரவரி மாதம்...
முன்பள்ளி ஆசிரியர்களின் நிரந்தர நியமனம் முன்பள்ளி ஆசிரியர்கள் நிரந்தர நியமனம் தொடர்பில் நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கின்றனர் எனினும், அரசு இது தொடர்பில் கவனம் கொள்ளவில்லை என தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையின் பொதுச் செயலாளர்...
ஆசிரியர் – அதிபர் போராட்டம்: கல்வி அமைச்சு அறிவிப்பு பத்தரமுல்லை – பெலவத்தையில் நடைபெற்ற ஆசிரியர் – அதிபர் போராட்டம் தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த 24 ஆம் திகதி...
கல்வி அமைச்சுக்கு முன் பாரிய ஆர்ப்பாட்டம் கொழும்பிலுள்ள கல்வி அமைச்சின் தலைமையகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்ட ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. ஆசிரியர் மற்றும் அதிபர்களின் ஒன்றிணைந்த தொழிற்சங்கள் இணைந்து எதிர்வரும் 24 ஆம் திகதி இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளன....
சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் தகவல் கடந்த 2022 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் நவம்பர் மாதம் வெளியிட எதிர்பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது இன்று (16.10.2023)...
புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான அறிவிப்பு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்றைய தினம் (15.10.2023) நடைபெறவுள்ள நிலையில், 3,37,596 மாணவர்கள் இம்முறை பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். இந்த ஆண்டு 2,888 மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளதாக...
பல்கலைக்கழக விடுதிகளில் இரவு நேரங்களில் சோதனை பல்கலைக்கழக விடுதிகளை பகிடிவதை சம்பவங்களைத் தடுக்கும் நோக்கில் இரவு நேரங்களில் சோதனையிட தீர்மானித்துள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். விடுதிகளில் பெரும்பாலும் நள்ளிரவு 12...
வெளிநாட்டு மருத்துவப் பட்டங்கள் தொடர்பில் தகவல் இலங்கையில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களின் மருத்துவ பட்டப் படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புதிய சட்டத்தை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது. பிரதமரின் செயலாளர் தலைமையிலான குழு குறித்த...
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் தகவல் இந்த ஆண்டு டிசம்பரில் நடைபெறவிருந்த கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை அடுத்த வருடம் (2024) மே மாதம் ஆரம்பத்தில் நடத்தப்படும் என கல்வி அமைச்சர்...
தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கான வர்த்தமானி எங்கே..! 2019 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய குழுக்கள் எவையும் இதுவரை தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு இணைப்பதற்கான வர்த்தமானி வெளியிடப்படவில்லை என...
ஜனாதிபதி பிறப்பித்துள்ள கடுமையான உத்தரவு 2025 ஆண்டு முதல் கல்விப் பொதுதராதர உயர்தர மற்றும் சாதாரண தரப் பரீட்சைகளை உரிய நேரத்தில் நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். அத்துடன் அரசியல் அதிகாரங்களுக்கோ அல்லது வேறு...
2023 உயர் தர பரீட்சை விண்ணப்ப கால எல்லை 2023 கல்வி பொது தராதர உயர் தர பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இம்முறை பரீட்சைக்கு இதுவரை...
கல்வி அமைச்சின் வெற்றிடங்களை நிரப்ப யோசனை கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கான வெற்றிடங்களை அடுத்த வருடத்தில் நிரப்ப முடியும் எனவும் அதற்கான நிதியை இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் மூலம் பெற்றுக் கொள்வதற்கான யோசனைகள் முன்வைக்கப்படும்...
பாடசாலை மாணவர்களுக்கு சலுகை: கல்வியமைச்சர் அறிவிப்பு பாடசாலை மாணவர்களுக்கு காலணிகள் கொள்வனவு செய்ய 3000 ரூபாய் மதிப்புள்ள வவுச்சர்கள் ஏறக்குறைய 800,000 பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பொருளாதார ரீதியாக...
பாடசாலைகளுக்கான டிசம்பர் விடுமுறையில் மாற்றம் பாடசாலைகளுக்கான டிசம்பர் மாத விடுமுறையில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் வைத்து இன்றைய தினம் (05.10.2023) உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்....
பல்கலைக்கழக அனுமதி தொடர்பில் முக்கிய அறிவித்தல் பல்கலைக்கழக அனுமதி தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. 2022-2023 ஆம் கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை அனுப்ப வழங்கப்பட்ட கால அவகாசம் நாளை மறுதினம்...
2023 புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு 2023 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நடத்தப்படும் திகதி குறித்து பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இம்மாதம் 15 ஆம் திகதி நடத்தப்படும்...
சிறையில் அடைக்கப்பட்ட கைதிகளில் 2340 பேர் பட்டதாரிகள் கடந்த வருடம் சிறையில் அடைக்கப்பட்ட கைதிகளில் 2340 பேர் பட்டதாரிகள் என தெரிவந்துள்ளது. நாட்டின் பொருளாதார மற்றும் சமூக புள்ளிவிபரங்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள...
உயர்தரப் பரீட்சை திகதிகளில் இறுதி தீர்மானம்! கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை நடாத்துவதற்கான திகதிகள் தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க இந்த...