மாத்தளை பொது வைத்தியசாலையில் (District General Hospital Matale) வைத்தியர் என்ற போர்வையில் செயற்பட்ட போலி வைத்தியர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது சம்பவம் நேற்று (20.11.2024) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி (Ratnapura)...
மாத்தளையில் பாடசாலை ஒன்றில் தீ விபத்து! மாத்தளையில் (Matale) உள்ள தேசிய பாடசாலை ஒன்றில் தொழிநுட்ப கட்டிடத்தொகுதி தீப்பற்றி எரிந்து முற்றாக சேதமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த தீவிபத்து சம்பவமானது நேற்றையதினம் (15.11.2024) இடம்பெற்றுள்ளது. மாத்தளை...
மாத்தளை மாவட்ட தேர்தல் முடிவுகளில் தேசிய மக்கள் சக்தி தொடர்ந்தும் முன்னிலையில் தம்புள்ளை தேர்தல் தொகுதி நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் மாத்தளை மாவட்டத்தின் தம்புள்ளை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, தேசிய...
மாத்தளை மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் ரத்தோட்ட தேர்தல் தொகுதி நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் மாத்தளை மாவட்டத்தின் ரத்தோட்ட தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார 26,528...
தொடரும் சீரற்ற காலநிலை குறித்து வெளியான அறிவிப்பு! காலநிலை மாற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது...
வரிச்சுமையில் இருந்து நாட்டு மக்களுக்கு விடுதலை : நாமலின் திட்டம் வரம்பற்ற வரிச்சுமையில் இருந்து மக்களை விடுவிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் அறிமுகப்படுத்தப்பட்ட கொள்கைகள் மீண்டும் நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...
தம்புள்ளையில் ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகம் மீது தாக்குதல் தம்புள்ளையில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் (United National Party) அலுவலகம் தாக்குத்தலுக்கு உள்ளாகியுள்ளது. இந்தநிலையில், இது தேர்தலுக்கு முந்தைய வன்முறையின் தொடக்கமாகத் தெரிகிறது என்று...
வெசாக் வாரம் இன்று முதல் ஆரம்பம் இன்று முதல் எதிர்வரும் 27ஆம் திகதி வரையான காலப்பகுதி தேசிய வெசாக் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வருடத்திற்கான அரச வெசாக் விழாவை மாத்தளை (Matale) தர்மராஜ பிரிவெனாவில் நடத்த...
நடுக்காட்டில் மூன்று ஆண் குழந்தைகளை பிரசவித்துள்ள தாய் ஹபரணை – புவக்பிட்டிய பகுதியில் இளம் தாய் ஒருவர் கடந்த அன்னையர் தினத்திற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் தம்புள்ளை வைத்தியசாலையில் மூன்று ஆண் குழந்தைகளை பிரசவித்துள்ளார். இந்த...
விரைவில் நிவாரணம்: ஜனாதிபதி அறிவிப்பு அஸ்வெசும பயனாளிகள் அனைவருக்கும் விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மாத்தளை, வில்கமுவ பிரதேச செயலகத்தில் இன்று (29.02.2024) கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இதில் கலந்து கொண்டு...
கட்டுநாயக்க விமான நிலையத்தை கைவிடும் இலங்கை அரசாங்கம் கட்டுநாயக்க, மத்தள மற்றும் இரத்மலானை விமான நிலையங்களை இந்திய நிறுவனத்திற்கு வழங்குவது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த விமான நிலையங்களின் புறப்படும் முனையங்களை நவீன தொழில்நுட்பத்திற்கு...
கண்டியில் இருந்து மட்டக்களப்பு நோக்கி சென்ற பேருந்து ஒன்றின் நடத்துனர், பயணி ஒருவரின் நண்பர்களால் மாத்தளை பகுதியில் வைத்து தாக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இது தொடர்பான காணொளி தற்போது சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. கண்டியில்...
10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நாடளாவிய ரீதியில் 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையினை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ளது. அந்த வகையில் மாத்தளை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு முதல் நிலை...
சவூதி அரேபியாவில் இலங்கை பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை! சவூதி அரேபியாவில் வீட்டு வேலை செய்யும் போது உணவுக்கு பதிலாக ஆணிகள் மற்றும் இரும்பு ஸ்பிறிங் ஆகியவற்றை விழுங்க கட்டாயப்படுத்தப்பட்டதாக மாத்தளை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர்...
நண்பன் வெளிநாடு செல்ல உயிரை தியாகம் செய்த மற்றுமொரு நண்பன் மாத்தளையில் கடன் பணம் தொடர்பில் நண்பர்கள் இருவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது உற்ற நண்பர் சைப்ரஸ் நாட்டில்...
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி கையெழுத்துத் திரட்டும் நடவடிக்கை இன்று மாத்தளை நகரிலும் முன்னெடுக்கப்பட்டது. மாத்தளை முத்துமாரியம்மன் கோயிலுக்கு முன்னால் கண்டி பஸ் நிலையத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. தமிழ்த்...
கண்டி – மாத்தளை வீதியில் அலவத்துகொடை, பலகடுவ பிரதேசத்தில் பாரவூர்தி ஒன்று தரம்புரண்டு விபத்துக்குள்ளாகி உள்ளது. இன்று (17) அதிகாலை இவ்விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பழைய பஸ் வண்டி ஒன்றில் மோதியே...
இலங்கையின் 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா, கொழும்பு, கண்டி, களுத்துறை, மாத்தளை, குருநாகல் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கே மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவற்றில் கண்டி, மாத்தளை, குருநாகல்...
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் அபாயம் ஏற்பட அதிகமாக வாய்ப்புள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, அடுத்த 24 மணிநேரத்தில் அதிகபட்ச காற்றழுத்தம் அதிதீவிரமாக வடமேற்கு திசையில் நகரக்கூடும் என தெரிவித்துள்ளது....