எதிர்வரும் மாதங்களில் இலங்கையில் ஏற்படப்போகும் அபாய நிலைமை மின் உற்பத்தியை விடவும் உணவு உற்பத்தி முக்கியமானது என்பதை அதிகாரிகள் விளங்கிக் கொள்ள வேண்டும் என விவசாயத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். வரட்சியான காலநிலைக்கு மத்தியில்...
நடைமுறைக்கு வந்துள்ள தடை! நுவரெலியா மாவட்டத்தில் உள்ள வனஜீவராசிகள் மற்றும் வனப் பகுதிகளுக்குள் அனுமதியின்றி பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் நந்தன கலபொட அறிவித்துள்ளார். அத்துடன் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள ஏதேனும் ஒரு...
மீண்டும் எரிபொருள் வரிசை: ரணில் எச்சரிக்கை மீண்டும் நாட்டிற்குள் எரிபொருள் வரிசை,உரத் தட்டுப்பாடு என்பன உருவாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று(04.08.2023) இடம்பெற்ற தெங்கு உற்பத்தியாளர்கள்...
பிரதமரின் கூட்டத்தில் கதிரையை புறக்கணித்த சாணக்கியன்! மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பிரதமரின் வருகையை முன்னிட்டு இடம்பெற்ற கூட்டத்தில், அதிதிகளின் கதிரையை புறக்கணித்து மக்களில் ஒருவராக தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பங்குபற்றியுள்ளார். இதன்போது இந்த...
தேசிய அடையாள அட்டையில் மாற்றம் நாட்டில் டிஜிட்டல் மயமாக்கலின் அடிப்படை அடித்தளமான இலங்கை தனித்துவ டிஜிட்டல் அடையாள அட்டைத் திட்டத்தை (Sri Lanka Unique Digital Identity SL-UDI) துரிதமாக நடைமுறைப்படுத்த இந்திய – இலங்கை...
மீண்டும் அதிகரிக்கும் மின்சார கட்டணம்! மீண்டும் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபை, பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் அனுமதி கோரியுள்ளது. இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கடந்த மாதம்...
நாடாளுமன்றத்தில் திருடிய நபர் கைது நாடாளுமன்றத்தில் திருடிய குற்றச்சாட்டின் கீழ் அங்கு பணியாற்றும் சமையல்காரர் ஒருவர் நாடாளுமன்ற பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது சம்பவம் நேற்று (04.08.2023) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்றத்திற்கு வெளியே...
நட்டஈடு கோரப்படும்: ரணில் பகிரங்க எச்சரிக்கை இலங்கை வைத்தியர்களை பணியில் இணைத்துக்கொள்ளும் பிரித்தானியா போன்ற நாடுகளிடமிருந்து நட்டஈடு கோர வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சுடன் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு...
போர் தொடர்பில் மறைக்கப்பட்ட இரகசியங்கள்! தமிழர்களுக்காக களமிறங்கிய சிங்களவர் தமிழர்களுக்கு நீதி கோரி சிங்களவர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜெனீவாவுக்கு போக ஒரு சந்தர்ப்பம் வேண்டும்; மோடியின் முகத்தை பார்க்க வேண்டும்...
மாணவியின் பிறந்த நாளில் மாணவர்கள் மோசமான செயல் குருநாகல் பிரதேசத்தில் பிறந்தநாள் நிகழ்வின் போது பல நண்பர்களுக்கு காதலியின் அந்தரங்க புகைப்படங்களை பரிமாறிக்கொண்ட 6 மாணவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்ட மாணவர்களுக்கு தலா...
சர்ச்சையில் சிக்கிய நாமல் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமண வைபவத்திற்கான மின்சார விநியோகம் தொடர்பான நிலுவைத் தொகை இதுவரை செலுத்தப்படவில்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் மாகாணசபை...
கீரிமலை புனித தீர்த்தக் கேணி தொடர்பில் வர்த்தமானி கீரிமலை புனித தீர்த்தக் கேணியை தொல்லியல் சின்னமாக பிரகடனப்படுத்தி வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. புத்தசாசன அமைச்சினால் குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையின் பிரசித்தி பெற்ற பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாக...
பொலன்னறுவையில் குடும்பஸ்தர் சுட்டுப்படுகொலை பொலன்னறுவை – இலங்காபுரம் பிரதேசத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொலை சம்பவம் இன்றையதினம் (04.08.2023) பதிவாகியுள்ளது. இலங்காபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான...
ஜனாதிபதி விடுத்துள்ள விசேட அறிவிப்பு அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பான தமது முன்மொழிவுகள் மற்றும் ஆலோசனைகளை ஆகஸ்ட் 15 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக...
மீண்டும் வலுவிழந்த இலங்கை ரூபா! நேற்று முன்தினம்(02.08.2023) மற்றும் நேற்று(03.08.2023) ஆகிய இரு தினங்களுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(04.08.2023) பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளது. இன்றைய நாணய மாற்று விகிதம் இந்தநிலையில்,...
விரைவில் வங்கிக் கணக்கிற்கு வரும் பணம்! அஸ்வெசும சமூக நலன்புரித் திட்ட உதவிகள் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் தற்போது பிரதேச செயலாளர்களின் தலைமையில் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன என நிதி இராஜாங்க அமைச்சர்...
தங்கத்தின் விலையில் மீண்டும் உயர்வு! நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(04.08.2023) தங்கத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது. நேற்றையதினம் தங்கத்தின் விலை சற்று குறைவடைந்திருந்த நிலையில் இன்று மீண்டும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. இதன்படி இன்றைய தினம்...
துபாயில் பதுங்கியுள்ள பாதாள உலக குற்றவாளிகள் இலங்கையை சேர்ந்த பாரிய பாதாள உலக குற்றவாகிகளாகக் கருதப்படும் 34 குற்றவாளிகள் துபாயில் தலைமறைவாக இருப்பதாக பொலிஸ் உளவுத்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது என தென்னிலங்கை ஊடகம் ஒன்று...
லிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்பு!! லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று (04.08.2023) அதிகரிக்கப்பட மாட்டாது என சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இந்த விடயத்தை அறிவித்துள்ளார். உலக சந்தையில் சமையல் எரிவாயுவின்...
இலங்கையில் வட்டியில்லா கடன்! இலங்கையில் வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்திற்கு தகுதியானவர்களை உடன் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தை (IFSL) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது. இந்தத் திட்டம் தகுதியுள்ள மாணவர்களுக்கு வட்டியில்லா...