வங்கிகளில் கடன் பெற்றுள்ளவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்! வங்கிகள் பண வைப்பாளர்களின் வட்டியை குறைத்திருக்கின்றன. ஆனால் கடன் பெற்றவர்களின் வட்டியை குறைக்கும் விடயத்தில் மலினப்போக்கை கடைப்பிடித்து வருவதாகவே இருக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா...
குருந்தூர் மலை – தமிழ் எம்.பி.க்களுக்கு சவால் “நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைக்குத் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் முடிந்தால் நாடாளுமன்றில் என்னைக் கண்டிக்கட்டும். நான் அவர்களுக்கு அங்கு உரிய பதிலடி கொடுப்பேன்” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...
வெளிநாடுகளில் இருந்து வைப்புச் செய்யப்பட்ட பெருமளவு பணம்! போராட்டங்களில் பங்கெடுத்திருந்த பலருக்கு வெளிநாடுகளில் இருந்து பெருமளவான பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளமை நீதிமன்ற நடவடிக்கைகளின் போது தெரியவந்துள்ளதாக முன்னாள் அமைச்சரும், பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்தானந்த...
முல்லைத்தீவில் அட்டகாசம் – ஒருவர் சுட்டுக்கொலை முல்லைத்தீவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மல்லாவி, பாலிநகர் பகுதியில் நேற்று இரவு வீடொன்றில் நுழைந்த சிலர் இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. துப்பாக்கிச்...
கொழும்பு கண்காட்சியில் சீன வியாபார அங்காடிகளை புறக்கணிப்பு கொழும்பு கண்காட்சியில் சீன வியாபார அங்காடிகளை இந்திய தூதர் புறக்கணித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த செய்தியை ஆங்கில இதழ் ஒன்று வெளியிட்டுள்ளது 8 ஆவது கட்டுமானம், சக்தி...
பெண்களை விற்பனை செய்த நிலையங்களை மூடிய பொலிஸார் கடுவெல பொலிஸ் பிரிவில் ஆயுர்வேத மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் பெண்களை பணத்திற்கு விற்கும் அனைத்து நிலையங்களையும் மூட நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதற்கமைய, அடையாளம்...
குறைந்த வருமானம் குடும்பங்களுக்கு மகிழ்சித்தகவல்! குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு விவசாய அமைச்சு ஆடுகளை விநியோகிக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது . அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் ஆடுகளை வழங்க திட்டமிடபப்ட்டுள்ளது. ஐந்து வருடங்களில் குறைந்த...
இலங்கையில் குவியும் சுற்றுலா பயணிகள் ஜூலை மாதத்தின் முதல் ஆறு நாட்களில் கிட்டத்தட்ட 24,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார...
கோட்டாபயவின் திட்டம் தோற்றுப்போன பரிதாபம்! திருத்தி எழுதப்பட்ட வரலாறு இலங்கையில் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரையான ஒவ்வொரு ஒன்பதாம் திகதிகளும் இலங்கை அரசியல் பரப்பில் பாரிய புரட்சிகளை ஏற்படுத்திய நாட்களாக...
தமிழ் மக்களை மீண்டும் ஏமாற்றிய இலங்கை அரசு! பொறுப்புக்கூறல் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் முக்கிய தீர்மானங்களை இலங்கை நிராகரித்துள்ளது குறித்து போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஐக்கிய நாடுகள் மனித...
இலங்கையின் அடுத்த அரசியல் மாற்றம்! காத்திருக்கும் தரப்பினர் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானதும் எமது வேட்பாளரை அறிவிப்போம் என பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர்...
திரிபோஷா உற்பத்தி தொடர்பில் வெளியான தகவல்! ஸ்ரீலங்கா திரிபோஷா லிமிடெட் நிறுவனம் தற்போது நாளாந்தம் 90,000 பொதிகள் கொள்ளளவிலான திரிபோஷா உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா திரிபோஷா லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்ன,...
பிக்குவை தண்டிப்பதற்கு நீங்கள் யார்? கொதித்தெழும் பெளத்த பிக்கு! நவகமுவ பகுதியில் பௌத்த தேரர் ஒருவர் சமூக பிறழ்வான நடத்தைகளில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் பெரும் சர்ச்சை வெடித்துள்ள நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் பல்வேறு...
தமிழர் பிரச்சினை தொடர்பில் மோடிக்கு கடிதம் தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினை மற்றும் பதிமூன்றாம் திருத்தச்சட்டம் தொடர்பான நிலைமைகளை உள்ளடக்கிய ஆவணத்தை மோடிக்கு அனுப்புவதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என தமிழரசு கட்சியினுடைய தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்....
இலங்கையில் பொருட்களின் விலை உயர்வு நாடளாவிய ரீதியிலுள்ள சந்தைகளில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் கடுமையாக அதிகரித்து வருகின்றன. இறைச்சி, மீன், மரக்கறி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் கடுமையாக அதிகரித்துள்ளதால், நுகர்வோர் கடும்...
இலங்கையர்களுக்கு அதிர்ச்சித் தகவல் அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் மேலும் பல வரிகள் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. செல்வ வரி, காணி வரி மற்றும் தோட்டவரி ஆகியவை முதலில் அறிமுகப்படுத்தப்படும் உத்தேச...
இலங்கை மக்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான சில விடயங்களை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுபவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். “பெண்களைத்...
பூதாகரமாகும் மனித புதைகுழி! கருணா தண்டிக்கப்படுவாரா மனிதப் புதைகுழிகள் தொடர்பில் எவரும் தண்டிக்கப்படுவதில்லை. களுவாஞ்சிக்குடியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி தொடர்பில் புலிகள் மீது குற்றம்சாட்டப்பட்டது. அப்படியானால் அதற்கான முழுப்பொறுப்பையும் கருணா(விநாயகமூர்த்தி முரளிதரன்) ஏற்க வேண்டும் என...
அனைத்து வங்கிகளுக்கும் எச்சரிக்கை! அரச மற்றும் வர்த்தக வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வழங்க வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்....
இலங்கைக்கு கிடைத்துள்ள பல மில்லியன் டொலர்கள்! ஜூன் மாதத்தில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மூலம் இலங்கைக்கு கிடைத்த பணம் குறித்த விபரங்களை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி, கடந்த ஜூன் மாதம் 475.7...