யாழில் பணத்திற்காக முதியவரை கடத்திய பெண் யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில், பணத்திற்காக முதியவர் ஒருவரை கடத்திய பெண்ணை தேடி காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் தனக்கு சொந்தமான காணியை...
மகிந்த ராஜபக்சவிற்கு ஆட்சி அதிகாரத்தை வழங்க காத்திருக்கும் மக்கள்! முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு ஆட்சி அதிகாரத்தை வழங்குவதற்கு மக்கள் காத்திருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்....
வேகமாக உயரும் டொலரின் பெறுமதி! நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(11.07.2023) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (11.07.2023) நாணய மாற்று விகிதங்களின்படி,...
இறுதிப் போர் சாட்சியம் நந்திக்கடல் இனி சுற்றுலாத்தளம்! இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடைபெற்ற நந்திக்கடல் களப்பு பகுதியை சுற்றுலா தளமாக மாற்றுவதற்கான வேலைத்திட்டம் விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளது. இலங்கையில் கடற்பகுதிகளில் உள்ள கவர்ச்சியான இடங்களை கண்டறிந்து உள்நாட்டு...
சர்ச்சைக்குள் சிக்கும் பௌத்த துறவிகள் அண்மைக்காலமாக சில பிக்குமார்களின் பாலியல் செயற்பாடுகள் பௌத்த துறவறத்திற்குப் பெறும் அவமதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. தூய்மையான துறவறத்தின் உண்மைத் தன்மை தொடர்பில் புத்தர் மக்களுக்கு போதித்துள்ளார். பௌத்த துறவற வாழ்க்கை...
இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி மூலம் வட்டியில்லா கடன்! இலங்கையில் மாணவர்களுக்கு வழங்கப்படும் வட்டியில்லா கடன் தொடர்பான யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அரசு சாரா பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்காக வட்டியில்லாத மாணவர் கடன்...
யாழ் ஆலயமொன்றில் இடம்பெற்ற சம்பவம் யாழ்ப்பாணத்திலுள்ள அம்மன் கோயிலொன்றின் மண்டபத்தில் உறங்கிக் கொண்டிருந்த 5 பூசகர்களின் ஐந்து கையடக்கத் தொலைபேசிகள் திருடப்பட்டுள்ளதாக பொலிசாரிடம் முறையிடப்பட்டுள்ளது. இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 25 வயதான...
ஜனாதிபதிக்கு எதிரான சாட்சியங்கள்!! பகிரங்க எச்சரிக்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக குற்றப் பிரேரணை ஒன்றை கொண்டு வருவதற்கு தேவையான சாட்சியங்கள் தம்மிடம் காணப்படுவதாக தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர், சட்டத்தரணி...
இலாபத்தில் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மிக நீண்டகாலமாக நட்டத்தில் இயங்கி வந்த இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்குள் பாரிய இலாபத்தை ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நிதி அமைச்சினால் இவ்வருட நடுப்பகுதியில் வெளியிடப்பட்ட நிதி...
ரூபாவின் பெறுமதியில் பாரிய மாற்றம் இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (11.07.2023)அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று நிலையானதாக உள்ளது. மக்கள் வங்கியின் கூற்றுப்படி,நேற்றுடன் ஒப்பிடுகையில் 303.63 ரூபாவாக இருந்த அமெரிக்க...
அதிரடியாக நாடு கடத்தப்பட்ட 46 இலங்கையர்கள் மத்திய கிழக்கு நாட்டிற்கு பணியாளராக சென்று சட்டவிரோதமாக தங்கியிருந்த 46 இலங்கையர்கள் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் 39 பேர் வீட்டு பணிப்பெண்கள்...
வரலாற்றில் ஒரே இரவில் எடுக்கப்பட்ட நடவடிக்கை! கல்வித்துறையில் அடுத்த வருடத்திற்குள் மாற்றம் கொண்டு வரப்பட்டு 21ம் நூற்றாண்டுக்கு பொருத்தமான மாணவர்களை உருவாக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஜனாதிபதி...
யாழ் இந்திய பயணிகள் போக்குவரத்து சேவை குறித்து வெளியான தகவல் காங்கேசன்துறை துறைமுகத்தின் ஊடாக இந்தியாவிற்கு பயணிகள் மற்றும் சரக்குகள் ஆகிய இரண்டிற்கும் போக்குவரத்து சேவைகளை ஆரம்பிக்கும் புதிய திட்டம் இலங்கை அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டது. இது...
அமைச்சர் பிறப்பித்துள்ள உத்தரவு! வெளியானது வர்த்தமானி மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, பெட்ரோலிய உற்பத்தி உரிமம் வழங்குவது தொடர்பில் பல நிபந்தனைகளை விதித்து உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான உத்தரவு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. பெட்ரோலிய...
திருமணமான இளம் பெண் பரிதாபமாக உயிரிழப்பு! பொலன்னறுவை – தியபெதும, ஜம்புரேவெல பிரதேசத்தில் திருமணமாகி மூன்று வருடங்கள் கடந்த நிலையில் குழந்தை இல்லாத காரணத்தினால் பூஜை நடத்திய பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். பொலன்னறுவை, ஜம்புரேவெல பகுதியை சேர்ந்த...
யாழ். மக்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு யாழ்ப்பாணத்தில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நடமாடும் சேவை நடைபெறவுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். வடக்கு – தெற்கு என்ற பாகுபாடு இன்றி அரசாங்கம் முன்னெடுக்கும்...
சடுதியாக வலுவிழந்த இலங்கை ரூபா! கடந்த வெள்ளிக் கிழமையுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(10.07.2023) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளது. இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (10.07.2023) நாணய...
இன்றுடன் கால அவகாசம் நிறைவு! அஸ்வெசும சமூக நலத்திட்டம் தொடர்பான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் தொடர்பில் நாட்டு மக்களுக்கு அவசர அறிவிப்பொன்று வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இதற்கான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிப்பதற்கான...
சீனா புறப்பட தயாராகும் ரணில் பாரிய திட்டங்களை முன்னெடுப்பதற்காக ஜனாதிபதி, ரணில் விக்ரமசிங்க சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். கடந்த வருடம் நாட்டின் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதன் பின்னர் முதன்முறையாக சீனாவிற்கு உத்தியோகபூர்வ...
நாட்டின் பொருளாதாரத்தில் மீண்டும் ஏற்படவுள்ள தாக்கம்! நாட்டின் பொருளாதாரத்தில் மீண்டும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ள பெரும்போக பயிர்ச்செய்கை வறட்சியினால் பாதிக்கப்படும் என வானிலை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், 2023 ஆம் ஆண்டில் இலங்கை...