இலங்கையின் பிரபல வங்கியில் பாரிய மோசடி இலங்கையில் பிரபல வங்கியில் பாரிய மோசடியில் ஈடுபட்ட ஊழியரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வங்கியில் 383.4 மில்லியன் ரூபாவை மோசடி செய்த வங்கி ஊழியர்...
EPF- ETF இலிருந்து பெறப்படும் கடன்கள் தொடர்பில் உத்தரவு உள்நாட்டு கடன் மேம்படுத்தல் செயற்பாட்டின் போது ஊழியர்களின் எதிர்கால வைப்பு நிதி ( EPF) மற்றும் ஊழியர்களின் அறக்கட்டளை நிதியில் (ETF ) பெற்ற கடனைத்...
பிரதமர் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு அஸ்வெசும சமூக நலத்திட்ட உதவி கொடுப்பனவுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் பிரதமர் தினேஷ் குணவர்தன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். மேலும், அஸ்வெசும சமூக நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கான வங்கிக்...
ஜனாதிபதி வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 5 இஸ்லாமிய அமைப்புகளுக்கு விதிக்கப்பட்ட தடை தற்போது நீக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு பாதுகாப்பு அமைச்சர்...
இலங்கையர் உட்பட 5 பேரை தூக்கிலிட்ட நாடு குவைத்தில் ஒரே நாளில் ஐந்து பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 2015 தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 26 பேரை கொன்ற சந்தேகநபர் உட்பட 5 பேரை தூக்கிலிட்டதாக...
பிரான்சிலிருந்து இலங்கை வரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சாதனை தமிழன் பிரான்சின் பாரிசில் இடம்பெற்ற சிறந்த பாண் உற்பத்தியாளருக்கான போட்டியில் இந்த ஆண்டுக்கான விருதை வென்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் இன்றைய தினம் (28.07.2023) இலங்கை வருகின்றார்....
எரிவாயு விலை தொடர்பான இறுதி தீர்மானம் எரிவாயு விலைகளில் மாற்றம் மேற்கொள்வது தொடர்பில் அடுத்த வாரத்திற்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டொ தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள இரண்டு உள்நாட்டு எரிவாயு...
வெளிநாட்டிலிருந்து இலங்கையர்கள் அதிரடியாக நாடு கடத்தல் குவைத்தில் வீசா இன்றி சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கை வீட்டுப் பணியாளர்கள் உட்பட 62 பேர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். இலங்கை தூதரகத்தினால் தற்காலிக விமான கடவுச்சீட்டின் கீழ் குவைத்தில்...
தொடர் வீழ்ச்சியை சந்தித்துள்ள இலங்கை ரூபா நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(27.07.2023) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (27.07.2023)...
கிழக்கு மாகாண புதிய ஆளுநருக்கு நீதிபதி இளஞ்செழியன் உத்தரவு கிழக்கு மாகாண கணக்காய்வு திணைக்களத்தில், கணக்காய்வு அலுவலராக தங்களை நியமனம் செய்ய வேண்டும் என 8 வருடம் கணக்காய்வு திணைக்களத்தில் கடமையாற்றிய அரச உத்தியோகத்தர்கள் நால்வர்,...
யாழில் சிறிய தந்தையால் சிறுமி வன்புணர்வு சிறிய தந்தையால் 13 வயதான சிறுமியொருவர் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர், இரண்டாவதாக திருமணம்...
ஜூலையில் வந்து குவிந்த சுற்றுலா பயணிகள் நடப்பு மாதமான ஜூலையில் இதுவரை இலங்கைக்கு ஒரு இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை இந்த தகவலை தெரிவித்துள்ளது...
இலங்கையில் உலக சாதனை படைத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இலங்கையில் வைத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் புதிய உலக சாதனை ஒன்றை நிலை நாட்டியுள்ளார். இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி...
தோல்வியில் முடிந்த ரணிலின் முயற்சி! தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் மற்றும் வடக்கு கிழக்கு அபிவிருத்தித் திட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களின் கருத்துக்களைப் பெறுவதற்கான சர்வகட்சி கூட்டம் அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அதிபர்...
தூக்கத்தை தொலைத்த மாணவிகள்!! வெளியான காரணம் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவிகளில் அறுபது வீதமானோர் பேன் தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. தென் மாகாணத்திலுள்ள காலி நகரத்திலும் அதனை அண்டியுள்ள பாடசாலைகளிலும்...
யாழில் வீடொன்றில் உயிரிழந்த சிறுமியின் சம்பளம் தொடர்பில் அதிர்ச்சி தகவல்! யாழ்ப்பாணம் மாவட்டம், கல்வியங்காட்டு பகுதியில் வீடொன்றில் உயிரிழந்த 17 வயதான சிறுமிக்கு சம்பளம் கொடுக்கப்படவில்லை என சிறுமியின் உறவினர்கள் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்....
யாழில் தனிமையில் வசித்த மூதாட்டி சடலமாக மீட்பு யாழில் வீட்டில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி இறந்த நிலையில் மீக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது. யாழ் தென்மராட்சி மட்டுவில் வடக்கு பகுதியில் நேற்று (27)...
மீண்டும் இலங்கை வந்த நடிகர் ரஜினி நடிகர் ரஜினி காந்த் மாலைதீவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நேற்று வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலைத்தீவில் இருந்து நேற்று இரவு 11.20 மணியளவில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் யூ.எல்.-102...
நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள திட்டம் தொடர்பில் நாட்டு மக்களுக்கு விசேட அறிவிப்பொன்றை தொகை மதிப்பு, புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பி.எம்.அனுரகுமார வழங்கியுள்ளார். அதன்படி பொருளாதாரப் பாதிப்பில்...
வெளிநாட்டு குடும்பத்தை நெகிழ வைத்த இலங்கையர் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்ட மாலைத்தீவு குடும்பத்தினரை முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் நெகிழ வைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கல்கிஸ்ஸ மிஹிது மாவத்தையில் உள்ள முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் வாடகைக்கு...