இலங்கையில் இந்திய ரூபாயின் பயன்பாடு உள்ளூர் கொடுக்கல் வாங்கல்களுக்கு இலங்கையில் செல்லுபடியாகும் நாணயமாக இலங்கை ரூபாவே இருக்கும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இந்திய ரூபாய் குறித்து தற்போது பரவி வரும் தவறான கருத்துகளை...
ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் பசில்! அடுத்த வருடம்(2024) இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரையே வேட்பாளராக களமிறக்குவோம். இதன்படி, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்படலாம் என நாடாளுமன்ற...
வவுனியா இரட்டைக்கொலை – காரணத்தை வெளியிட்ட பொலிஸார் வவுனியா தோணிக்கல் பகுதியில் வீடொன்றுக்கு தீ வைத்து தம்பதி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. கடந்த மாதம் 23ஆம் திகதி வவுனியா,...
திருமணத்திற்கு தயாரான இளைஞனை கடத்தி தாக்கிய பெண் அவிசாவளை பிரதேசத்தில் திருமணத்திற்கு தயாராக இருந்து இளைஞனை கடத்தி சென்று தாக்கிய பெண் மற்றும் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருமண தினத்தன்று பயன்படுத்துவதற்காக வழங்கப்படும்...
இலங்கைக்கு கிடைத்துள்ள மில்லியன் டொலர்கள்! இந்த வருடத்தின் முதல் ஏழு மாத காலப்பகுதிக்குள் 763,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் அவர்களால் 800 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை பெற முடிந்துள்ளதாகவும் சுற்றுலா இராஜாங்க...
அஸ்வெசும வங்கி கணக்கு திறக்க காத்திருப்போருக்கு அறிவிப்பு அஸ்வெசும கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ள தகுதி பெற்றவர்கள் விரைவாக தமது வங்கிக் கணக்கை திறக்குமாறு இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அஸ்வெசும வங்கி கணக்கு...
குழந்தைகள் நோய்வாய்ப்பட்டால் உடனடியாக வைத்தியசாலையை நாடுங்கள்! குழந்தைகள் நோய்வாய்ப்பட்டால் அவர்களை தாமதமின்றி வைத்தியசாலைக்கு அழைத்து வருமாறு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ஜி. விஜேசூரிய பெற்றோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும்,...
பாக்கு நீரினையை கடப்பதற்காக தயாராகும் மாணவர்களுக்கு நீச்சல் போட்டி திருகோணமலையில் பாக்கு நீரினையை கடப்பதற்காக தயாராகும் மாணவர்களுக்கான நீச்சல் போட்டி நடத்தப்பட்டுள்ளது. குறித்த போட்டி 01.08.2023 நடைபெற்றுள்ளது. TRINCOAID ஏற்பாட்டில் யானா நீச்சல் பாடசாலையில் பயிற்சி...
அரசாங்க தொழிலுக்காக காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு அறிவிப்பு புதிய பட்டதாரிகளை மாகாண மட்டத்தில் ஆசிரியர்களாக உள்வாங்கவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த உறுதியளித்துள்ளார். களுத்துறையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். இதற்கமைய, விஞ்ஞானம்...
இலங்கையில் மின்வெட்டு – மின்சார சபை எச்சரிக்கை விரைவில் மீண்டும் நாடு முழுவதும் மின்வெட்டை அறிவிக்க நேரிடும் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர். நாட்டின் பல பகுதிகளில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலையின்...
மகனின் கொடுமை தாங்க முடியாமல் பொலிஸ் நிலையம் சென்ற தாய் வேயங்கொடை பிரதேசத்தில் வசிக்கும் 75 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் மகன் மீது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். நேற்று பிற்பகல் வேயங்கொடை பொலிஸ்...
இலங்கையில் நடந்த மிக அரிய யானை சண்டை மிஹிந்தலை பிரதேசத்தில் மிக அரிய யானை சண்டை ஒன்று இடம்பெற்றுள்ளது. மிஹிந்தலை – மஹகனதராவ குளம் காட்டுப்பகுதிக்கு அண்மித்த பொத்தானை பிரதேசத்தில் நேற்று யானைகள் 2 கடும்...
இன்றைய காலநிலை மாற்றம் தொடர்பில் அறிவிப்பு நாட்டின் பல பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி இன்றைய தினம்...
வெளிநாடொன்றில் தூக்கிலிடப்பட்ட இலங்கையர்! உடலை ஏற்க மறுத்த உறவினர்கள் போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக குவைத்தில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட இலங்கையரின் உடலை இறுதிச் சடங்குகளுக்காக ஏற்றுக்கொள்ள உறவினர்கள் மறுத்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த புதன்கிழமை குவைத்தில்...
பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் கைது! இஸ்லாமாபாத் சர்வதேச விமான நிலையத்தில் 10 கிலோ ஹெரோயின் போதைப்பொருளை கட்டாருக்கு கொண்டு செல்ல முயன்ற இலங்கை பிரஜை ஒருவர் விமான நிலைய பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டு...
பேருந்து கட்டணம் குறைப்பு தற்போதைய பேருந்து பயண கட்டணத்தில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று(01.08.2023) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,...
29 மாணவிகள் பாலியல் வன்புணர்வு! ஆசிரியர் மோசமான செயல் 29 மாணவிகளை பாலியல் வன்புணர்வு செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் ஒருவரை அடுத்த மாதம் இரண்டாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு மேலதிக நீதவான்...
தங்க விலையில் மாற்றம் தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இது சிறிதளவு அதிகரிப்பு என தங்க விற்பனையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதன்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 182,300...
கோர விபத்தில் சிக்கிய இளம் கணவன் – மனைவி பலி இரத்தினபுரி – பாணந்துறை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த பெண் உயிரிழந்துள்ளார். நிமாலி பண்டார என்ற 30 வயதான பெண் இரத்தினபுரி போதனா...
வடக்கிற்கு ஏற்படவுள்ள நிலை! திருகோணமலையில் முஸ்லிம்களாக மாறிய தமிழர்கள் யாழ்ப்பாண பல்லைக்கழகத்தின் பெரும்பாலான பீடங்கள் பெரும்பான்மை இனத்தவர்களின் கைகளுக்கு சென்றுள்ள நிலையில் ஐந்து வருடங்கள் சென்றால் வடக்கு மாகாணம் தமிழர்களின் மாகாணம் எனக்கூறும் நிலை மாறிவிடும்...