தென்னிலங்கையில் திடீரென குலுங்கிய வீடுகள் அம்பலாந்தோட்டை பெரகம மஹஆர பிரதேசத்தில் நில அதிர்வு ஏற்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இரவு 7.20 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டதாக பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர். திடீரென வீட்டின் உள்பகுதி...
எரிவாயுவின் விலை அதிகரிக்கும் சாத்தியம் லிட்ரோ எரிவாயு நிறுவனம் நாளைய தினம் (04.08.2023) விலை அதிகரிப்பு அறிவிப்பை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச அளவில் எரிவாயுவின் விலை அதிகரிப்பிற்கு ஏற்றவாறு இலங்கையிலும் விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட...
கார்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் இலங்கையில் கடந்த காலங்களில் வாகனங்களின் விலை குறித்து மக்களிடையே அதிகம் பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது விலையில் மாற்றங்கள் ஏற்படும். கார் கனவை நனவாக்க விரும்புவோருக்கு இந்த வருடம் ஓரளவு...
நடைமுறைக்கு வந்துள்ள கட்டண அதிகரிப்பு நீர்க்கட்டண அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, 0 முதல் 5 வரையான அலகொன்று 60 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் மாதாந்த கட்டணமாக 300 ரூபா அறிவிடப்படவுள்ளது. அத்துடன், 06...
புதிய முறைமை அறிமுகம்! தகுதியானவர்களுக்கு கொடுப்பனவுகள் அரசியல்வாதிகள் மற்றும் தனிப்பட்ட நபர்களின் தேவைகளுக்கு இணங்க நிவாரணங்களை வழங்கிய முறைமைக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க அறிவித்துள்ளார். வறுமை நிலையிலுள்ள...
நாட்டை விட்டு வெளியேறும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கடந்த 6 மாத காலப்பகுதிக்குள் 600 க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தமது தொழிலிலிருந்து விலகி நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்தின் தலைவர் பேராசிரியர்...
இலங்கையர்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. வரட்சியான காலநிலையால் நீர் நிலைகளில் நீரின் அளவு படிப்படியாகக் குறைந்து...
நாடாளுமன்றில் ரணில் விசேட அறிவிப்பு அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் சம்பந்தமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தவுள்ளார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின்...
இலங்கை வந்த நெதர்லாந்து பிரஜைக்கு அதிர்ச்சி!! நெதர்லாந்தில் இருந்து இலங்கை வந்த பெண்ணிடம் கத்தியை காட்டி கொள்யைடித்த கும்பல் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நொச்சியாகம, பஹலமரகஹவெவ பிரதேசத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்த நெதர்லாந்து பெண்ணொருவரே இந்த...
இந்தோனேசியாவில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கை கோடீஸ்வர தொழிலதிபர் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள சொகுசு ஹோட்டல் ஒன்றில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையின் கோடீஸ்வர வர்த்தகரான ஒனேஷ் சுபசிங்கவின் சடலம் படுகொலை செய்யப்பட்டு எட்டு மாதங்களுக்குப் பின்னர் நேற்றுமுன்...
அரச திணைக்களங்களில் கட்டாயமாகும் புதிய நடைமுறை! நாட்டிலுள்ள மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் அனைத்து அரச உத்தியோகத்தர்களும் வாரத்தின் ஐந்து வேலை நாட்களிலும் காலையில் அலுவலகத்திற்கு சமூகமளிக்குமாறு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள்,...
கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வது தொடர்பில் முக்கிய அறிவிப்பு வவுனியா பிராந்திய அலுவலகத்தில் கடவுச்சீட்டு சேவைகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவிக்கும் வகையில் குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்தல் விடுத்துள்ளது. தற்போதுள்ள பொதுமக்களின் போக்குவரத்தை குறைக்கும் வகையில் இன்று...
பகிரங்கமாக மன்னிப்புக்கோரிய பாடகி தேசிய கீதத்தை திரிபுபடுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாடகி உமாரா சிங்கவன்ச மன்னிப்புக்கோரியுள்ளார். தேசிய கீத விவகாரம் தொடர்பில் அவர் தனது சமூக வலைத்தள கணக்கில் பதிவொன்றினையிட்டு மன்னிப்புக்கோரியுள்ளார். ஸ்ரீலங்கா பிரீமியர் லீக்...
கட்டுநாயக்கவில் சிக்கிய யாழ்ப்பாண தம்பதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இளம் தம்பதி கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளார். போலி ஆவணங்கள் மூலம் இத்தாலி செல்ல முற்பட்ட வேளையில் விமான நிலையத்தின் முனையத்தில்...
ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதர, சகோதரிகள் மரணம் எப்பாவல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சந்தரஸ்கம பிரதேசத்தில் 24 வயதான இளைஞர் ஒருவர் வீடொன்றில் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார். துசித சம்பத் பண்டார என்ற 24 வயதுடைய இளைஞரே...
கடும் உயர்வை அடைந்த இலங்கை ரூபா! கடந்த செவ்வாய்க்கிழமையுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(02.08.2023) பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் பெறுமதி கடுமையாக உயர்வடைந்துள்ளது. இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (02.08.2023) நாணய...
தியானத்தில் இருந்த பௌத்த தேரருக்கு நேர்ந்த கதி அம்பாறை – பொத்துவில் பகுதியில் அமைந்துள்ள மகா விகாரையின் பௌத்த தேரர் ஒருவரைத் தாக்கி அவரிடமிருந்து பணம் மற்றும் தொலைபேசியை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். இவ்வாறு கொள்ளையிட்டுச் சென்றதாகக்...
மகிந்த மற்றும் பசிலுக்கு கோட்டாபய இட்ட உத்தரவு! கடந்த வருடம் ஜூன் 09 ஆம் திகதி போராட்டத்தின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அருகில் இருந்தவர்கள் அனைவரும் அவரை விட்டுச் சென்றார்கள். நெருக்கடியான நிலையில் பசில்...
யாழில் மர்மமான முறையில் உயிரிழந்த வயோதிபர் யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியில் தனிமையில் வாழ்ந்த வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணிய ஆலயத்திற்கு அருகில் இருந்தே குறித்த சடலம் நேற்று(01.08.2023) செவ்வாய்க்கிழமை இரவு...
ஜனாதிபதி அதிவிசேட வர்த்தமானி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ளார். குறித்த வர்த்தமானி இன்று (02.08.2023) வெளியிடப்பட்டுள்ளது. அந்த வர்த்தமானி அறிவிப்பில், சஹாஸ்யா இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட் மற்றும் தேசிய இயந்திர உபகரண...