அச்சுறுத்தல்களுக்கு ஈரான் பதிலளிக்கும்! ஈரானிய தூதுவர் பதிலடி ஈரான் (Iran) போரை நாடவில்லை என்றாலும் ஆக்கிரமிப்பு மற்றும் அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் என ஐக்கிய நாடுகளுக்கான (UN) ஈரானிய தூதுவர் அமீர் சயீத் இரவானி (Amir Saeid...
மூன்றாம் உலகப் போர் தொடர்பில் நாஸ்டர்டாம்சின் கணிப்பு மூன்றாம் உலகப்போர் தொடர்பாக பிரான்ஸ் (France) நாட்டை சேர்ந்த நாஸ்டர்டாம் (Nosterdam) கணிப்புகள் சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றன. தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல் நிலவி...
இஸ்ரேலும் ஈரானும் வெற்றி பெற்றதாக கூறலாம் இஸ்ரேல் மிகவும் வலிமையான பல அடுக்கு ஏவுகணை எதிர்ப்பு அமைப்பைக் கொண்டிருப்பது குறித்து ஈரானியர்கள் கவனத்தில் கொண்டிருப்பார்களென என முன்னாள் மொசாட் (Mossad) அதிகாரி சிமா ஷைன் (Sima...
ஈரான் மீது பதில் தாக்குதல் நடத்த வேண்டாம் : வலியுறுத்தும் ஐரோப்பிய நாடுகள் இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்த வேண்டாம் என பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளது. ஈரான்...
அமெரிக்காவுக்கு கடுமையான பதிலடி கொடுப்போம் – ஈரான் எச்சரிக்கை இஸ்ரேல் மீதான வான்வழித் தாக்குதலுக்கு சில நாட்களுக்கு முன்னதாகவே பிராந்திய அண்டை நாடுகளுக்குத் தெரிவிக்கப்பட்டதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியான் தெரிவித்துள்ளார். அத்துடன்...
இஸ்ரேலின் கடந்தகால செயல்கள்! அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை ஈரானின் தாக்குதல்களை முறியடிக்கப்பட்டுள்ளதன் ஊடாக இஸ்ரேலுக்கு வெற்றி கிடைத்துள்ளது, எனவே ஈரானிய மண்ணில் இராணுவ தாக்குதல்கள் மூலம் பதிலடி கொடுப்பதன் மூலம் இதை மேலும் அதிகரிக்க வேண்டாம்.இது...
தாக்குதலின் நிலைப்பாட்டை எகிப்திடம் எடுத்துரைக்கும் இஸ்ரேல் ஈரானுக்கு எதிரான தாக்குதலில் தமது நாட்டை தற்காத்துக் கொள்ள இஸ்ரேலின் நிலைப்பாடு தொடர்பில் எகிப்திய வெளியுறவு அமைச்சரிடம் வலியுறுத்தியதாக இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் கட்ஸ்(Israel Katz) தெரிவித்துள்ளார். “ஈரானும்...
ஈரான் – இஸ்ரேல் யுத்த நிலவரம்! அமெரிக்காவின் எச்சரிக்கை இஸ்ரேல் – ஈரானுக்கு இடையில் மூண்டுள்ள போரில் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதல்களின் அச்சுறுத்தல் குறைந்துள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. ஜெருசலேமில் உள்ள அமெரிக்க...
பெரும் பதற்றத்தில் ஈரான் – இஸ்ரேல் மோதல் – எச்சரிக்கை இஸ்ரேலை நோக்கி ஈரான் சரமாரியாக ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களை வீசி தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இரு நாடுகளும் நிதானத்தைக் கடைபிடிக்குமாறு இந்தியாவும் வேண்டுகோள்...
போர் பதற்றத்திற்கு மத்தியில் ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை மத்திய கிழக்கில் பாரிய போர் ஏற்படும் என்ற அச்சம் சர்வதேச ரீதியாக எழுந்துள்ள நிலையில், அந்த அலை தற்போது குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இஸ்ரேன் மீது பழிவாங்கும் நோக்கில்...
சூடுபிடிக்கும் மோதல்! இஸ்ரேலின் பதில் தாக்குதல் குறித்து வெளியான தகவல் இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேலிய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை ஈரான் மீது தாக்குதலை முன்னெடுக்க உரிய...
இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ள வல்லரசுகள் இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலை தொடர்ந்து வானில் பறந்த அமெரிக்க வான்படையும் Boeing KC-135 ரக அமெரிக்க விமானமும் அவசரமாக ஈராக்கில் தரையிறக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அமெரிக்காவின் பாதுகாப்பு...
ஈரான் நடத்திய தாக்குதலுக்கு கனடா கண்டனம் இஸ்ரேலின் மீது ஈரானிய படையினர் நடத்திய தாக்குதல்களை கனடிய அரசாங்கம் வன்மையாக கண்டித்துள்ளது. கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ இந்த கண்டனத்தை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளார். இந்த தாக்குதலான மத்திய...
ஈரானின் தாக்குதல் தொடர்பில் இஸ்ரேலின் அறிவிப்பு தற்போது ஈரான்(Iran) நடத்தியுள்ள தாக்குதல் நிலை மிகவும் அபாயகரமானது மற்றும் தீவிரமானது என்று இஸ்ரேல்(Israel) பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி(Rear Admiral Daniel...
ஈரானின் தாக்குதலில் பலியான உயிர்கள்! ஜோர்டானில் ஈரானிய ஏவுகணை தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஈரானின் தாக்குதல் இன்னும் முடிவடையவில்லை எனவும் மேலும் அச்சுறுத்தல்கள் உள்ளன எனவும் இஸ்ரேல் பாதுகாப்பு படை பேச்சாளர்...
உலகப்போர் மூளும் அபாயம்! கூடவுள்ள ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச்சபை இஸ்ரேல் மீது ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் காரணமாக உலகப்போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக ஐக்கிய நாடுகள்...
இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை ஈரான் இஸ்லாமிய குடியரசினால் இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட பெரிய அளவிலான தாக்குதலால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் தீவிரமான தீவிரத்தை நான் கடுமையாக கண்டிக்கிறேன். இந்த பகைமைகளை உடனடியாக நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என...
இஸ்ரேல் நகரங்களில் குவியும் ஈரானின் ட்ரோன்களால் பதறியோடும் மக்கள் இஸ்ரேல் மீது ஈரான் ட்ரோன் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் வீதியெங்கும் அபாய ஒலி எழுப்பப்பட்டுள்ளது. இஸ்ரேல் மீது 50 ட்ரோன்களை ஈரான் ஏவியுள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது....
ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை இஸ்ரேல் மற்றொரு தவறு செய்தால், ஈரானின் பதில் கணிசமாக கடுமையாக இருக்கும். இது ஈரானுக்கும் இஸ்ரேலிய ஆட்சிக்கும் இடையிலான மோதலாகும், இதில் இருந்து அமெரிக்கா விலகி இருக்க வேண்டும்...
மத்திய கிழக்கில் விரிவடையும் மோதல் – இந்தியா எச்சரிக்கை இந்திய குடிமக்கள் ஈரான் (Iran) மற்றும் இஸ்ரேலுக்கு (Israel) செல்ல வேண்டாம் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை அறிவுறுத்தியுள்ளது. மேலும் உத்தரவு பிறப்பிக்கும்...