investigation

94 Articles
Vaalvettu
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வர்த்தகர் மீது வாள்வெட்டு!-

கல்வியங்காடு பகுதியில் புடவை வியாபாரத்தில் ஈடுபடும் வர்த்தகர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். நல்லூர் சட்டநாதர் ஆலயத்துக்கு முன்பாக இன்று (08) முற்பகல் 11.30 மணியளவில் இந்த...

Ramanthapuram
இந்தியாசெய்திகள்

அடுத்தடுத்துக் கொள்ளை: 4 பேருக்கு பொலிஸார் வலைவீச்சு

அடுத்தடுத்து இரண்டு வீட்டின் பூட்டை உடைத்துக் கொள்ளையில் ஈடுபட்ட 4 மர்ம நபர்களை பொலிஸார் வலைவீசித் தேடிவருகின்றனர். இராமநாதபுரம் மாவட்டம் மேலக்கோட்டை கிராமத்தில் இச்சம்பவம் தொடர்பாக சிசிடிவி உதவியுடன் பொலிஸார் தேடி...

Suicide
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தூக்கில் தொங்கிய இளம் யுவதி: என்ன நடந்தது?

வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் இளம் யுவதி மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளன. வவுனியா- மணிபுரம் பகுதியில் வசிக்கும் இளம் யுவதியொருவர் தாய், தந்தை வேலை நிமித்தம் வெளியே சென்றதற்குப் பின்னர் குறித்த...

Police 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இரு வெளிநாட்டினர் அதிரடிக் கைது!

விசா இன்றி சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டவர் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரையும், களுத்துறை தெற்கு காவல்துறையினர் கைது செய்து களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர். இதனையடுத்து 10...

Fire
இந்தியாசெய்திகள்

மர குடோனில் தீ விபத்து: இருவர் காயம்

மர குடோன் ஒன்றில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள பிவண்டியில், இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த தீ அனர்த்தம் காரணமாக, குடோன் முற்றிலும் எரிந்து நாசமடைந்துள்ளது. மேலும்...

Child
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஒரு மாதத்தின் பின் காணாமல்போன சிறுவர்கள் கண்டுபிடிப்பு!

ஒரு மாதத்திற்கு முன் காணாமல்போன சிறுவர்கள் இருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். கொடதெனியாவ பிரதேசத்தில் காணாமல்போன நிலையில், மீரிகம நகரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த நவம்பர் மாதம் 24 ஆம் திகதி 10,...

Waste 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மருத்துவக் கழிவுகளை எரியூட்டி நிர்வாகிக்கு 70ஆயிரம் தண்டம்!

யாழ்.பல்கலைகழகத்திற்கு அருகில் உள்ள காணிகளில் மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட கழிவுகளை கொட்டி எரியூட்டிய வைத்திய சாலை உரிமையாளருக்கு 7 குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக யாழ். நீதிமன்று 70 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்துள்ளது....

Radhakrishnan.jpg
இலங்கைஅரசியல்செய்திகள்

சாமி சிலைகள் உடைக்கப்பட்ட விவகாரம்: உண்மையைக் கண்டறிக!

அக்கரப்பத்தனை நகரிலுள்ள கோவிலில் சாமி சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட்டு, உண்மை கண்டறியப்பட வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ்...

Well
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கிணற்றில் இருந்து 15 வயது சிறுமி சடலமாக மீட்பு!

15 வயதுடைய சிறுமி, வீட்டில் உள்ள கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கருவலகஸ்வௌ – சியம்பலேவ கிராமத்தில் 15 வயதுடைய சிறுமி, வீட்டில் உள்ள கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கருவலகஸ்வௌ...

Police srilanka
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மதுபோதையால் பணிநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள்!

கொடிகாமம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியின்போது மதுபோதையில் இருந்தமையால், பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொடிகாமம் பகுதியில் குறித்த இருவரும் நேற்று நண்பகல் கடமையில் ஈடுபட்டபோது...

Death 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மரம் முறிந்து வீழ்ந்து 03 பிள்ளைகளின் தந்தை பலி!

யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பொலிச் பிரிவிற்குட்பட்ட தெல்லிப்பழை, சூளாம்பதி கிராமத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் மரம் முறிந்து வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் தெல்லிப்பழை, சூழாம்பதியைச் சேர்ந்த 41...

Ambara
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலிஸ் கான்ஸ்டபிள் துப்பாக்கிச் சூடு: உயிரிழப்பு அதிகரிப்பு

அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. நேற்று நள்ளிரவே பொலிஸ் நிலையத்துக்குள் இந்த பயங்கரச்சம்பவம்...

Sri Lanka Police News Arrested scaled
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விக்கிரகங்களைத் திருடியவர் கைது!!

காங்கேசன்துறை பொலிஸ் பிராத்தியத்தில் அண்மைய நாட்களில் இந்து ஆலயங்களில் 5 விக்கிரகங்கள் திருடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். திருடப்பட்ட 5 விக்கிரகங்களும் கைமாற்றப்பட்டுள்ளதாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ள...

Kanja 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

365 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது!!

யாழ்ப்பாணம் – காரைநகரில் நேற்றிரவு (23) ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைநகர் கடற்பகுதியில் வைத்து 365 கிலோ கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த...

Journalist 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சுயாதீன ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்!!

யாழ்ப்பாணம் – பருத்தித்துறையில் சுயாதீன ஊடகவியலாளர் ஒருவருக்கு இனந்தெரியாத நபர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்தவருடம் சுயாதீன ஊடகவியலாளர் சகோதரன் தூக்கிலிட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில்...

செய்திகள்இலங்கைபிராந்தியம்

போதைப் பொருளுடன் யாத்திரை: கைதான இளைஞர்கள்!!

போதைப் பொருட்களுடன் சிவனொளிபாதமலைக்கு யாத்திரைச்சென்ற 12 இளைஞர்கள் ஹட்டன் குற்ற விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். போதைப் பொருட்களுடன் யாத்திரைக்குச் செல்வோரை கைது செய்வதற்காக, ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் பல...

WhatsApp Image 2021 12 19 at 14.50.10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்த 4 வயது பாலகி..!!!

அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பாள் குளம் பகுதியில் 4 வயது சிறுமி ஒருவர் பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணைகளை அக்கராயன்குளம்...

Accident 01
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சாரதி பயிற்றுவிப்பின் போது விபத்து: பள்ளத்தில் பாய்ந்த ஆட்டோ (படங்கள்)

நுவரெலியா- கொட்டகலை பகுதியில் சாரதி பயிற்றுவிப்பு பாடசாலையால் முச்சக்கரவண்டிக்கானபயிற்சிகள் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தபோது, கார் ஒன்று முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் முச்சக்கரவண்டியில்பயணித்த இரு ஆண்கள் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைகளுக்காக கொட்டகலை வைத்தியசாலையில்...

21 617419a735662 600x375 2
செய்திகள்இலங்கை

உர மோசடி தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும் – ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி

உர மோசடி தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக முழுமையான அதிகாரம் அடங்கிய ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை அமைக்குமாறு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும்,...

Gas 01
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஆதார வைத்தியசாலை உணவு தயாரிப்பு இடத்தில் எரிவாயு வெடிப்பு!

யாழ்ப்பாணம் – வடமராட்சி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் உணவு தயாரிப்பு இடத்தில் இன்று எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்வவம் இடம்பெற்றுள்ளது. இன்று (14) காலை 6.45 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக...