பனிச்சிறுத்தைகள் குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வெளியிட்டுள்ள வீடியோ பதிவானது பலரது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. பாகிஸ்தானின் வடக்குப் பகுதியில் உள்ள கப்லு என்ற இடத்தில் அரியவகை விலங்கான பனிச்சிறுத்தை ஒன்று உறுமுவதையும், சில பனிச்சிறுத்தைகள்...
இராணுவத்தினரால் பதவியில் அமர்த்தப்பட்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை அனைவரும் பொம்மை என்று அழைப்பதாக பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்தார். வியாழக்கிழமை லாகூரில் நடைபெற்ற பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸின் (பிஎம்எல்-என்) பொதுக் கூட்டத்தில்...
பாகிஸ்தானில் நடந்த கொலைச்சம்பவத்தின் போது இலங்கைப் பிரஜையைக் காப்பாற்ற முயன்ற நபருக்கு பாகிஸ்தான் அரசு வழங்கும் துணிச்சலுக்கான இரண்டாவது உயரிய சிவில் விருதான தம்கா ஐ ஷுஜாத் வழங்கப்படும் என்று பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்....
இலங்கை பிரஜை ஒருவர் பாக்கிஸ்தானில் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் அந்நாட்டு அரசாங்கம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார். இதனையே இலங்கை அரசாங்கமும் மக்களும் எதிர்பார்த்து இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்....
பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவரை அடித்துக் கொலை செய்த கும்பல் அவரது உடலை தீயிட்டு எரித்திருந்தது. பின்னர் இதனைக் காணொளியாகப் பதிவு செய்து கொள்வதையும் காண்பிக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இந்தநிலையில், இச்சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய...
இலங்கையர் ஒருவர் பாகிஸ்தானில் கொடூரமான முறையில் எரித்துக் கொலை செய்யப்பட்ட நாளானது பாகிஸ்தானுக்கு அவமானகரமான நாள் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில் இவ்வாறு பதிவிட்டுள்ளார். சியல்கோட்டில் உள்ள...