இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பால்மாவின் விலை 1345 ரூபாவில் இருந்து 1945 ரூபாவாகவும், 400 கிராம் பொதியின் விலை 540 ரூபாவிலிருந்து 800 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளது. நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த...
அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதியை அதிகபட்சமாக 230 ரூபாவாக உயர்த்த மத்திய வங்கி எடுத்த தீர்மானம் அனைத்து இறக்குமதி பொருட்களின் விலைகளையும் உயர்த்தும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதனால் நாட்டில் பணவீக்கம் அதிகரிக்கும்...
வாகன இறக்குமதிக்கான தடையை மீறி வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டதா என்ற கேள்விக்கு இலங்கை சுங்கத்திணைக்களம் பதிலளித்துள்ளது. அண்மையில் அதிவேக நெடுஞ்சாலையில் இரண்டு புதிய சொகுசு ரக கார்கள் ஏற்றிச் செல்லப்பட்டமை தொடர்பான காணொளிகள் சமூக ஊடகங்களில்...
இறக்குமதி செய்யப்படும் பால்மா விலை இன்று(31) முதல் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, 400 கிராம் பால்மா பொதியொன்று 60 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு புதிய விலையாக 540 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன்,...
இறக்குமதி செய்யும் உரத்தின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஊரச்செயலக பணிப்பாளர் தெரிவித்துள்ளார். அதன்படி இரண்டாயிரத்து 500 மெட்ரிக்தொன் இரசாயன உர இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக உரச் செயலகத்தின் பணிப்பாளர் சந்தன லொகுஹேவா தெரிவித்தார். இது தொடர்பில் அவர்...