இலங்கைக்கு IMF பச்சைக்கொடி இலங்கைக்கு வழங்கப்படவுள்ள இரண்டாவது கடன் தவணையான 337 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்கியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கையுடனான 48 மாத விரிவாக்கப்பட்ட நிதி வசதி...
இலங்கைக்கான நிதி வசதி ஏற்பாட்டின் முதல் மீளாய்வு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை, இலங்கைக்கான 48 மாத விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டின் முதல் மீளாய்வை டிசம்பர் 12 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளது....
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு இலங்கை மற்றும் பாரிஸ் கிளப்பின் இணைத்தலைமையை கொண்டிருக்கும் இந்தியா, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் உத்தியோகபூர்வ கடன் குழு, கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம் ஒன்றுக்கு இணங்கியுள்ளதாக பரிஸ்...
கடன் மறுசீரமைப்புக்கான உடன்பாட்டை எட்டியுள்ள இலங்கை 5.9 பில்லியன் டொலர் பொதுக் கடனை மறுசீரமைப்பதற்கான ஒரு முக்கிய உடன்பாட்டை எட்டியுள்ளதாக இலங்கை அறிவித்துள்ளது. இது, சர்வதேச நாணய நிதியத்திலிருந்து இரண்டாவது தவணை நிதியான 334 மில்லியன்...
இலங்கையில் நடைமுறைக்கு வரவுள்ள வரி இலங்கையில் காணிக்கு வரி விதிக்க அரசாங்கம் தயாராக உள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் யோசனைகளை முன்னெடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச நாணய நிதியம் வழங்கிய பரிந்துரைகளின் அடிப்படையில் அரசாங்க வருவாயை...
இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் தகவல் இலங்கை தனது பொருளாதார சீர்திருத்த நிகழ்ச்சி நிரலை கால அட்டவணைக்குள் முடிக்க எதிர்பார்த்துள்ள நிலையில், இரண்டாவது தவணை நிதியுதவியை பெறுவதற்கான பாதையில் உள்ளது என சர்வதேச நாணய...
நாடு திரும்பிய ரணில் சீனாவுக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பியுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ”ஒரே மண்டலம் ஒரே பாதை” திட்டத்தின் 3 ஆவது சர்வதேச...
வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் இலங்கை இலங்கை பொருளாதாரம் தற்சமயம் வரலாறு காணாத நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கின்றது. சில வேளைகளில் ஜனவரி மாதம் முதல் சொத்து வரி அறவிடப்படலாம் என்ற ஐயப்பாடு உண்டு என கொழும்பு...
இலங்கைக்கு விரைவில் கிடைக்கவுள்ள பெருந்தொகை டொலர் இலங்கையின் எதிர்கால கடன் தவணைகள் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் அடுத்த சில தினங்களில் உடன்படிக்கைக்கு வருவதற்கான வாய்ப்பு உள்ளதாக Bloomberg இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. கடன் மறுசீரமைப்பு...
இலங்கையில் முன்னணி இடத்தைப் பிடித்துள்ள சீனா இலங்கையின் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்புச் செயல்பாட்டில் தற்போது சீனா முன்னணி இடத்தைப் பிடித்துள்ளது. இலங்கையின் மிகப்பெரிய இருதரப்பு கடன் வழங்குனராக இருந்த போதிலும், 2022 ஏப்ரலில் இலங்கை தனது...
இலங்கை பொருளாதாரத்தில் தளம்பல் நிலை இலங்கையின் ஸ்திரத்தன்மைக்கான ஆரம்ப அறிகுறிகள் இருந்த போதிலும், முழு மீட்பு இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று சர்வதேச நாணய நிதியம் கூறுகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் ஆராய்ச்சித் திணைக்களத்தின் சிரேஷ்ட...
நிலையற்ற தன்மையில் IMF கடனளிப்பவர்களுடன் இலங்கையின் பேச்சுக்கள் தொடர்கின்றன எனினும் குறிப்பிட்ட ஒப்பந்தங்கள் பற்றி தெரியவில்லை என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. நிதியத்தின் இலங்கைக்கான பணித் தலைவர் ரொய்ட்டர்ஸிடம் இதனை தெரிவித்துள்ளார். இந்தநிலையில் கடன்...
சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ள நிபந்தனை தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் அணுகலைப் பாதுகாக்கும் கொள்கைகள் மற்றும் விதிகளை ஸ்தாபிக்குமாறு சர்வதேச நாணய நிதியம், இலங்கை அரசாங்கத்துக்கு அழைப்பு...
அரச ஊழியர்களின் சம்பளத்திற்காக செலவிடப்பட்டுள்ள பெருந்தொகை இலங்கைக்கு கிடைத்த வரி வருமானத்தில், 1265 பில்லியன் ரூபா அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கும், ஓய்வூதியத்துக்கும் செலவிடப்பட்டது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். உலகில் எந்தவொரு நாடும்...
சர்வதேச நாணய நிதிய பிணை எடுப்பில் சிக்கல் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கைக்கு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 330 மில்லியன் டொலர் பிணை எடுப்பு கடன் பீய்ஜிங்கின் மறுசீரமைப்பு மறுப்பு காரணமாக நிச்சயமற்றதாகியுள்ளது. புதுடெல்லியில் இருந்து...
நாட்டை விட்டு தப்பி ஓட கோட்டாபயவுக்கு கிடைத்த வாய்ப்பு ரணிலுக்கு கிடையாது நாட்டின் நிலைமை தொடர்பில் ஆழமாக சிந்தித்து செயற்படாவிட்டால் நாட்டை விட்டு தப்பிச் செல்ல கோட்டாபயவுக்கு கிடைத்த வாய்ப்பு கூட ரணில் விக்ரமசிங்கவுக்கு கிடைக்காது...
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து வரிச்சுமை மட்டுமே சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு வரிச் சுமை மட்டுமே கிடைத்துள்ளது என தேசிய மக்கள் சத்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும்...
இலங்கையில் இருந்து வெளியேறும் 10000 வங்கி ஊழியர்கள் இலங்கையில் வங்கித் துறையில் மாத்திரம் கிட்டத்தட்ட 10ஆயிரம் பேர் நாட்டை விட்டு வெளியேறக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்....
இலங்கை மீதான சர்வதேசத்தின் கடுமையான முடிவுகள்! நிபுணர்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் தீர்வு காணாத பட்சத்தில், நாட்டை விட்டு அவர்கள் வெளியேறும் வீதம் அதிகரிக்கும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை பேராசிரியர் கலாநிதி அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார். வங்கியாளர்கள்,...
வரி அதிகரிப்பு தொடர்பில் ரணிலின் கடுமையான நிலைப்பாடு நாட்டு மக்கள் மீது மேலும் சுமையை ஏற்படுத்தும் வரிகளை அதிகரிக்க முடியதென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அமர்வில் பங்கேற்பதற்காக...