Government Special Measures Against Ragging

1 Articles
5 5
இலங்கைசெய்திகள்

பகிடிவதைக்கு எதிராக அரசாங்கம் முன்னெடுக்கவுள்ள விசேட நடவடிக்கை

பல்கலைக்கழகத்தில் துன்புறுத்தலை எதிர்கொள்ளும் மாணவர்கள் தொடர்பில் தகவல் தெரிவிக்க அரசாங்கம் விசேட நடவடிக்கையொன்றை மேற்கொள்ளவுள்ளது. குறித்த தகவல்களை பெற்றுக்கொள்ள ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் ஒரு அதிகாரியை நியமிக்க கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி...