யாழ்ப்பாண நகரம் கொட்டடியில் அமைந்துள்ள லிற்றோ எரிவாயு நிலையத்தில் எரிவாயுவினை நிரப்புவதற்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து எரிவாயுவை பெற்றுக் கொண்ட சம்பவம் இன்று பதிவாகியது. நீண்டகாலமாக எரிவாயு சிலிண்டரில் ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக மக்கள்...
புபுரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டா, டேசன் தோட்டத்திலுள்ள வீடொன்றில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியுள்ளது. நேற்றிரவு உணவு சமைத்துக்கொண்டிருக்கையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தெய்வாதீனமாக எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. அடுப்பு முற்றாக சேதமடைந்துள்ளது. புபுரஸ்ஸ பொலிஸார்...
நாட்டில் சமையல் எரிவாயு வெடிப்பினால் பாதிக்கப்பட்டவர்களிற்கு அரசாங்கம் இழப்பீடு வழங்கவேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சா டிசில்வா இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்; சமையல் எரிவாயுக் கலவை தொடர்பில்...
முதுகெலும்பு இல்லாமல், இன்று அரசு துவண்டு போயுள்ளது என நுகர்வோர் அதிகாரசபை பணிப்பாளர் சபையின் முன்னாள் உறுப்பினர், பேராசிரியர் அஜந்தா பெரேரா குற்றம் சுமத்தியுள்ளார். எரிவாயு தட்டுப்பாட்டுக்கு எதிராக இன்று (29) கொழும்பில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது....
பாதுகாப்பற்ற எரிவாயு கொள்கலன்கள் திரும்ப பெறாமல் வீடுகளில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெடிக்கக் கூடிய சமையல் எரிவாயு கொள்கலன்கள் 3 முதல் 4 லட்சம் வரை காணப்படுவதாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் உறுப்பினர் ஓய்வுபெற்ற பேராசிரியர் டப்ளியூ.டி.டப்ளியூ....