டிசம்பர் 05 ஆம் திகதிக்கு முன்னர் விநியோகிக்கப்பட்டு, இதுவரை எரிவாயு நிறைவடையாத சிலிண்டர்களை மீள கையேற்பதற்கு லாப் எரிவாயு நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பச்சை நிற சீல் அகற்றப்பட்டாலும் எரிவாயு சிலிண்டர்களை மீள வழங்குவதற்கு விருப்பமான...
இலங்கையில் மண்ணெண்ணெய் அடுப்புகளின் பாவனை அதிகரித்துள்ளது. எரிவாயு சிலிண்டர்களின் வெடிப்பு சம்பவங்களுக்கு பின்னர் மண்ணெண்ணெய்க்கான கொள்வனவு அதிகரித்துள்ளது. மக்கள் நீண்ட வரிசையில் மண்ணெண்ணெய்க்காக காத்திருக்க வேண்டிய நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளது. #SriLankaNews
வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லிட்டோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். இலங்கை தர நிர்ணய நிறுவன வழிகாட்டுதல்களுக்கு அமைய குறித்த எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. அத்தோடு இலங்கை தர நிர்ணய...
எதிர்வரும் காலங்களில் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் நுகர்வோர் அதிகார சபை மற்றும் இலங்கை தரநிர்ணய நிறுவகத்தின் அனுமதியின் பின்னரே விற்பனை செய்யப்படும் என லிட்ரோ நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் லிட்ரோ நிறுவனம் உறுதியளித்துள்ளது....
இலங்கைக்குள் எரிவாயு கப்பல்களில் வரும் சிலிண்டர்களை ஆய்வுக்குட்படுத்த நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. நேற்று (03) இரவு 9.30 மணியளவில் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரிகள் குழுவொன்று கப்பலுக்குச் சென்று ஆய்வுகளை ஆரம்பித்துள்ளது....