வெளிநாடு ஒன்றில் இருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் பிரான்ஸின் ரியூனியன் தீவிற்கு சட்டவிரோதமான முறையில் பயணித்த 07 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். நாடு கடத்தப்பட்டவர்கள் நேற்று (18.09.2023) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....
அதிகாரிகள் அனுப்பிய கடிதத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவன் பிரான்சில், நிக்கோலஸ் (15) என்னும் சிறுவன், இம்மாதம், அதாவது, செப்டம்பர் மாதம், 5ஆம் தேதி, கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் துவங்கிய நிலையில், வகுப்பிற்குச் சென்ற ஒரு...
ஆங்கிலக்கால்வாயைக் கடக்கும் முயற்சியில் பொலிசாரைத் தாக்கிய புலம்பெயர்ந்தோர் பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியின்போது, பிரான்ஸ் நாட்டு பொலிசாரை புலம்பெயர்வோர் சிலர் தாக்கியுள்ளனர். பிரான்சின் Calais பகுதியிலிருந்து ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைய முயன்ற...
முதன்முறையாக நாடொன்றிற்குச் செல்லும் ஜனாதிபதி இந்தியாவில் G 20 உச்சி மாநாட்டில் பங்கேற்றபின், பங்களாதேஷ் நாட்டிற்குச் செல்கிறார் பிரான்ஸ் ஜனாதிபதி. உச்சி மாநாடுகள், தங்களுக்கு இலக்கு வகுக்கப்பட்ட நோக்கத்துடன் முடிந்துவிடுவதில்லை. அவை மேலும் நாடுகளுக்கிடையிலான உறவுகளை...
ராணி கமிலாவுடன் பிரான்ஸ் செல்லும் மன்னர் சார்லஸ் பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் இம்மாத இறுதியில் ராணி கமிலாவுடன் பிரான்ஸ் செல்கிறார். மூன்று நாள் பயணமாக சார்லஸ் செப்டம்பர் 20-ஆம் திகதி பாரிஸ் வருவார் என்று...
பிரான்ஸ் அரசு, கடந்த மாதம், பள்ளிகளில் இஸ்லாமிய மாணவிகள் அபாயா (abaya) என்னும் உடலை மறைக்கும் அங்கியை அணிய தடை விதித்தது. அது கல்வியில் மதச்சார்பின்மை விதிகளை மீறுவதாகக் கூறி அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே...
ஜேர்மனியின் ஒரு திட்டத்தை பின்பற்ற பிரான்ஸ் ஜனாதிபதி விருப்பம் ஜேர்மனி வழங்கும் குறைந்த கட்டண ரயில் திட்டம் போன்றதொரு திட்டத்தை பிரான்சிலும் அமுல்படுத்த பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் விருப்பம் தெரிவித்துள்ளார். ஜேர்மனி தொடர்ச்சியாக பல்வேறு...
பெண் ஊடகவியலாளர்கள் ஏன் மேலாடையின்றி வரவில்லை? எழுந்த சர்ச்சை பெண் ஊடகவியலாளர்கள் ஏன் மேலாடையின்றி வரவில்லை என பிரான்ஸ் நீதித்துறை அமைச்சர் கேள்வி எழுப்பியதாக பிரான்சில் ஒரு சர்ச்சை உருவாகியுள்ளது. ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றில் பங்கேற்றபின்,...
பிரான்ஸ் ராணுவ தளம் முன் துடைப்பங்களுடன் திரண்ட பெண்கள் நைஜர் நாட்டிலுள்ள பிரான்ஸ் ராணுவ தளம் முன் துடைப்பங்கள், சமையல் பாத்திரங்களுடன் நூற்றுக்கணக்கான பெண்கள் திரண்டுள்ளனர். கடந்த மாதம், அதாவது, ஜூலை மாதம் 26ஆம் திகதி,...
நைஜர் ராணுவ அரசுக்கு பிரான்ஸ் ஜனாதிபதியின் பதில் நைஜர் நாட்டின் ராணுவ ஆட்சியாளர்கள் அழுத்தம் கொடுத்தாலும் பிரான்ஸ் தூதர் அங்குதான் தங்கியிருப்பார் என்று கூறியுள்ளார் பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவேல் மேக்ரான். நைஜர் நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள...
ஆல்ப்ஸ் மலையிலிருந்து பெயர்ந்து விழுந்த பாறைகள் பிரான்ஸ் பகுதியில் அமைந்துள்ள ஆல்ப்ஸ் மலையிலிருந்து பெயர்ந்துவந்த பாறைகள், ரயில் பாதைகள் சிலவற்றில் விழுந்துள்ளதைத் தொடர்ந்து ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். குறிப்பாக, பிரான்சுக்கும் இத்தாலிக்கும்...
உலகிலேயே அதிக தங்கம் வைத்திருக்கும் நாடுகள் உலகிலேயே அதிக தங்கம் கையிருப்பு வைத்திருக்கும் 5 நாடுகள் குறித்த விபரம் தற்போது வெளியாகியுள்ளது. ஒரு நாட்டில் இருக்கும் தங்கம் கையிருப்பு அந்நாட்டின் பொருளாதார ஸ்த்திரத்தன்மையை சுட்டிக்காட்டும் வண்ணம்...
பிரான்சுக்கு சிவப்பு எச்சரிக்கை: விவரம் செய்திக்குள் பிரான்சில் வரலாறு காணாத அளவில் வெயில் சுட்டெரிக்கிறது. வெப்பநிலை 40 முதல் 42 டிகிரி செல்ஷியஸை எட்டியுள்ள நிலையில், காட்டுத்தீ மற்றும் வெப்ப எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. செவ்வாய் மற்றும்...
பிரான்ஸ் தலைநகரில் வித்தியாசமான முறையில் திருட்டு: ஐவர் கைது பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், வித்தியாசமான முறையில் 90 இடங்களில் கொள்ளையடித்த ஐந்து பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாரீஸைச் சுற்றியுள்ள சில பகுதிகளில் அமைந்துள்ள...
புலம்பெயர்வோரை தடுப்பதற்காக பிரான்ஸ் செய்துள்ள செயல்: பிரித்தானியா கோபம் ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரை தடுப்பதற்காக, பிரான்சுக்கு 500 மில்லியன் டொலர்களை பிரித்தானியா வழங்கியுள்ளது. 500 மில்லியன் பவுண்டுகளையும் வாங்கிக்கொண்டு, பிரித்தானியாவுக்குள் நுழையும்...
மொட்டையடிக்கப்பட்டு நிர்வாணமாக 12 ஆண்டுகள் கொடுமைப்படுத்தப்பட்ட பெண்: கொடூர சம்பவம் பிரான்சிலிருந்து ஜேர்மன் பொலிசாருக்கு வந்த ஒரு தொலைபேசி அழைப்பு, பிரான்சில் குடியிருப்பு ஒன்றில் 12 ஆண்டுகளாக அடைத்துவைத்து கொடுமைப்படுத்தப்பட்ட பெண் ஒருவரிடமிருந்து வந்தது தெரியவரவே,...
இலங்கைக்கு வரும் அரச தலைவர்களுடன் புகைப்படங்கள் எடுக்க தடை! நாட்டிற்கு வருகை தரும் அரச தலைவர்கள் அல்லது பிரமுகர்களுடன் தனிப்பட்ட புகைப்படங்கள் அல்லது செல்பிக்களை கோரவோ அல்லது எடுக்கவோ வேண்டாம் என ஜனாதிபதி செயலகம் பணியாளர்களுக்கும்...
பிரான்ஸின் பாரிஸ் நகர குடியிருப்பில் வெடிப்பு விபத்து: 5 பேர் படுகாயம் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள கட்டிடத்தில் ஏற்பட்ட வெடிப்பு விபத்தில் 5 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர். வடக்கு பாரிஸில் உள்ள குடியிருப்பு பகுதியில்...
பிரான்ஸ் கலவரங்களின்போது இளைஞரை சுட்ட பொலிசார்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிரான்சில் போக்குவரத்து பொலிசாரால் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து நாடு முழுவதும் கலவர பூமியானது. ஜூன் மாதம், 27ஆம் திகதி, பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் புறநகர்...
நடுவானில் இயந்திரக் கோளாறு!! கடலில் இறக்கிய விமானம் விமானம் ஒன்று பறந்துகொண்டிருக்கும்போது நடுவானில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து, விமானத்தைக் கடலில் இறக்கினார் விமானி. பிரான்சில் சுற்றுலாப்பயணிகள் சிலருடன் சிறிய ரக விமானம் ஒன்று பறந்துகொண்டிருக்கும்போது,...