பிரான்ஸில் உள்நாட்டு யுத்தம் வெடிக்கும் அபாயம்: மக்ரோன் விடுத்துள்ள எச்சரிக்கை பிரான்ஸில் உள்நாட்டு யுத்தம் வெடிக்கும் அபாயம் காணப்படுவதாக அந்நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் எச்சரித்துள்ளார். பிரான்ஸில் எதிர்வரும் 30 ஆம் திகதி தொடக்கம் ஜூலை...
ஈபிள் கோபுரத்தின் புதிய பற்றுச்சீட்டு விலை: சுற்றுலா பயணிகளுக்கான தகவல் பிரான்ஸ் (France) தலைநகர் பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் (Eiffel Tower) பற்றுச்சீட்டு விலை 20 வீதத்தினால் உயர்த்தப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி இவ்வாறு...
இணையத்தில் பரவியுள்ள போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் நாடளாவிய ரீதியில் 119 பேரை ஏமாற்றி 41 கோடி ரூபாவுக்கும் அதிகமான மோசடி செய்ததாகக் கூறப்படும் போலி வேலைவாய்ப்பு முகவர்கள் குழுவொன்று இணையத்தில் பரவியுள்ளதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக...
பிரான்ஸில் 10 வருட சிறைத்தண்டனை அனுபவிக்கவுள்ள இலங்கை அகதி பிரித்தானியாவுக்கு இலங்கையர்களை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கை ஏதிலி ஒருவருக்கு பிரான்ஸில் (France) பத்து ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படலாம் என்று அந்நாட்டு ஊடகம் ஒன்று...
இலங்கையில் உயிரிழந்த பிரான்ஸ் தூதுவர்: இறுதி முடிவு இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவரின் மரணம் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என பிரான்ஸ் தூதரகம் தெரிவித்துள்ளது. அவரது இறுதிக் கிரியைகள் இலங்கையில் நடைபெறுமா இல்லாவிட்டால் சடலம் பிரான்ஸுக்கு...
ஈழத்தமிழர்களின் பெருமைகளை கொண்டாடும் தென்னிலங்கை மக்கள் பிரித்தானியாவில் சாதனை படைத்த ஈழத்தமிழ் இளைஞன் தொடர்பில் தென்னிலங்கை ஊடகங்கள் பல தகவல் வெளியிட்டுள்ளன. தமிழர்களுக்கு எதிராக இனவாத சித்தாந்தங்களை தென்னிலங்கை மக்கள் மத்தியில் விதைக்கும், சிங்கள ஊடகங்கள்...
அணு ஆயுதம் ஏந்திச்செல்லும் திறன் கொண்ட ஏவுகணையை சோதனை செய்த பிரான்ஸ் முதன்முறையாக, பிரான்ஸ் நாடு, அணு ஆயுதம் ஏந்திச்செல்லும் திறன் கொண்ட ஏவுகணை ஒன்றை சோதனை செய்துள்ளது. சமீபத்தில் ரஷ்யா அணு ஆயுத சோதனை...
பிரான்ஸில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி அட்டைகள் வைத்திருப்போருக்கு அறிவித்தல் பிரான்ஸில் (France) 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி அட்டை (Permanent residency card) வைத்திருப்பவர்கள் அவற்றை காலாவதி திகதிக்கு முன்னர் புதுப்பிக்க வேண்டும்...
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல்முறையானது மிக விரைவில் முடிவுக்கு வரும் என இலங்கைக்கான பிரான்ஸ் (France) தூதுவர் ஜீன் பிரான்சுவா பேக்டெட் (Jean François Pactet) நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கை அதிகாரிகளுடன் கொழும்பில் இடம்பெற்ற வட்டமேசை...
ஈழத் தமிழருக்கு கிடைத்துள்ள சர்வதேச அங்கீகாரம் சர்வதேச ஒலிம்பிக் போட்டிகள் இவ்வருடம் ஜீலை மாதம் 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் ஈழத் தமிழர் ஒருவருக்கு கிடைத்துள்ள வாய்ப்பானது பெரிதும் பாராட்டை பெற்றுள்ளது. ஒலிம்பிக் தீப்பந்தத்தின் நீண்ட...
பிரித்தானியா வேண்டாம்… மீண்டும் பிரான்சுக்கே திரும்பிய புலம்பெயர்ந்தோர் உயிரைப் பணயம் வைத்து ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைந்த புலம்பெயர்ந்தோர் ஒருவர், தன்னை மீண்டும் பிரான்சுக்கே கொண்டு விட்டுவிடுவதற்காக கடத்தல்காரர் ஒருவருக்கு பணம் கொடுத்துள்ளார். ஊடகவியலாளர்கள்...
சந்திரனின் மர்ம பகுதியை ஆய்வு செய்யவுள்ள சீனா உலகில் முதன்முறையாக சந்திரனின் தொலைதூர பகுதியான மர்ம பகுதியை ஆய்வு செய்து பாறைகள் மற்றும் மண்ணை சேகரிப்பதற்காக சீனா விண்கலம் ஒன்றை ஏவியுள்ளது. குறித்த விண்கலமானது, நேற்றையதினம்...
பாரிஸ் ஒலிம்பிக்கில் தாக்குதலுக்கு திட்டமி்ட்டசிறுவன் கைது பாரிஸில் (Paris) நடைபெறவுள்ள 2024 ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகளில்(Olympics) “வீர மரணம் அடைய விரும்புகிறேன்” என்று கருத்தினை தெரிவித்ததாக கூறப்படும் சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள...
பிரான்ஸ் நாட்டவர்கள் ஈரானிலிருந்து வெளியேற அறிவுறுத்தல் பிரான்ஸ் நாட்டவர்கள் ஈரானிலிருந்து தற்காலிகமாக வெளியேறவேண்டும் என பிரான்ஸ் அரசு வலியுறுத்தியுள்ளது. திடீரென ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் உருவாகியுள்ளது. ஆகவே, பிரான்ஸ்...
ஈரான் மீது பதில் தாக்குதல் நடத்த வேண்டாம் : வலியுறுத்தும் ஐரோப்பிய நாடுகள் இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்த வேண்டாம் என பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளது. ஈரான்...
ஈபிள் கோபுரத்தில் ஏறி சாதனை படைத்த இளம் பெண் பிரான்ஸ் நாட்டிலுள்ள தடகள வீராங்கனை ஒருவர் தன் தாய்க்காக பாரிஸிலுள்ள ஈபிள் கோபுரத்தில் கயிறு மூலம் ஏறி சாதனை படைத்துள்ளார். அனுக் கார்னியர்(Anouk Garnier) என்னும்...
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் முதன்முறையாக ரொக்கப்பரிசு வழங்க முடிவு செய்துள்ள அமைப்பு பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் 2024ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், முதன்முறையாக, ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப்பதக்கம் வெல்வோருக்கு ரொக்கப்பரிசு வழங்க...
பிரான்ஸ் இளைஞரை ஏமாற்றி தலைமறைவான கிளிநொச்சி யுவதி கிளிநொச்சியை சேர்ந்த யுவதி ஒருவர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இளைஞரை ஏமாற்றி பெருந்தொகை பணத்தை பெற்றுக்கொண்டு திடீரென தலைமறைவாகியுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற திருமண...
உக்ரைன் விடயத்தில் உதவ வேண்டாம்… பிரான்ஸை எச்சரிக்கும் ரஷ்யா “பிரான்ஸ் உக்ரைனுக்கு இராணுவ வீரர்களை அனுப்பினால், பிரான்ஸ் தனக்குத் தானே பிரச்சினையை உருவாக்கிக் கொண்டதை போன்ற விளைவுகளை சந்திக்க நேரும்” என ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர்,...
பிரான்சில் மாயமான குழந்தையின் உடல் ’சபிக்கப்பட்ட கிராமத்தில்’ பிரான்சில் மாயமான குழந்தை ஒன்றின் உடல், 9 மாதங்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரான்சிலுள்ள Le Vernet என்னும் கிராமத்தைச் சேர்ந்த Emile Soleil என்னும் இரண்டு வயதுச்...