அபாயம் மிக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் நெதர்லாந்து நாட்டின் தலைநகரான ஆம்ஸ்டர்டாமில், அந்நகர கால்பந்து அணிக்கும்,இஸ்ரேல் அணி ஒன்றிற்கும் இடையில் நடைபெற்ற கால்பந்து போட்டியின்போது,இஸ்ரேல் கால்பந்து அணி ஆதரவாளர்களுக்கும் பாலஸ்தீன ஆதரவாளர்களுக்கும் இடையே...
அச்சம் அதிகரிக்கும் சூழலில் மேக்ரானை சந்தித்த பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மர்! நெருக்கடி குறித்து விவாதம் வர்த்தகப் போருக்கு வாய்ப்புள்ளதாக பதற்றம் நிலவும் சூழலில் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுடன் சந்திப்பு...
ட்ரம்பை வாழ்த்த மேக்ரான் பயன்படுத்திய வார்த்தை: கிழித்துத் தொங்கவிடும் நெட்டிசன்கள் ட்ரம்ப் தேர்தலில் முன்னிலை வகிக்கும்போதே உலகத் தலைவர்கள் சிலர் அவருக்கு வாழ்த்துச் செய்திகள் அனுப்பத் துவங்கிவிட்டார்கள். அவர்களில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானும் ஒருவர்....
புலம்பெயர்தல் தொடர்பில் கடும் நடவடிக்கை எடுப்பேன்: பிரான்ஸ் புதிய பிரதமர் உறுதி பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர், புலம்பெயர்தல் தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்க இருப்பதாக உறுதியளித்துள்ளார். பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக, மிஷல்...
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் பதவிக்கு ஆபத்து? பிரான்ஸ் ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தல் அறிவித்தார். ஆனால், தேர்தல் முடிந்த பிறகும் புதிய பிரதமரை முடிவு செய்ய அவர் மறுத்துவருகிறார். ஆகவே, ஜனாதிபதிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை...
இந்தியாவினால் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த முடியும்: இமானுவல் மேக்ரான் நம்பிக்கை எதிர்வரும் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் திறன் இந்தியாவுக்கு உள்ளது என தான் உறுதியாக நம்புவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 2036ஆம்...
உக்ரைன் விடயத்தில் உதவ வேண்டாம்… பிரான்ஸை எச்சரிக்கும் ரஷ்யா “பிரான்ஸ் உக்ரைனுக்கு இராணுவ வீரர்களை அனுப்பினால், பிரான்ஸ் தனக்குத் தானே பிரச்சினையை உருவாக்கிக் கொண்டதை போன்ற விளைவுகளை சந்திக்க நேரும்” என ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர்,...
கோழைகளாக இருக்கவேண்டாம்… ரஷ்யா உக்ரைன் போர் தொடர்பில் பிரான்ஸ் ஜனாதிபதி வலியுறுத்தல் ரஷ்யா உக்ரைன் போர் தொடர்பில் பேசிய பிரான்ஸ் ஜனாதிபதி, உக்ரைனின் கூட்டாளிகள் கோழைகளாக இருக்கக்கூடாது என்று கூறியுள்ளார். செக் குடியரசுக்கு, அரசு முறைப்பயணமாக...
பிரான்ஸ் ஈபிள் கோபுரத்துக்குச் செல்லும் இந்தியர்கள் இனி ரூபாயில் பணம் செலுத்தலாம்… பிரான்சிலுள்ள ஈபிள் கோபுரத்தைக் காணச் செல்லும் இந்திய சுற்றுலாப்பயணிகள், இனி UPI மூலம் இந்திய பணமான ரூபாயிலேயே கட்டணம் செலுத்தலாம். பிரான்ஸ் ஜனாதிபதி...
அமெரிக்கா இதை செய்யாவிட்டாலும்.,ஐரோப்பா இதை நிச்சயம் செய்ய வேண்டும்: பிரான்ஸ் ஜனாதிபதி பேசியது என்ன? உக்ரைனுக்கு பக்கபலமாக ஐரோப்பிய யூனியன் துணை நிற்க வேண்டும் என்று பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். உக்ரைன்-ரஷ்யா போரானது...
பிரான்ஸ் ஜனாதிபதி இந்தியா வந்துள்ள நிலையில் பிரான்சில் வெடித்துள்ள போராட்டங்கள் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், இந்தியாவின் சுதந்திர தின விழாக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள நிலையில், பிரான்சில் சில பகுதிகளில் போராட்டங்கள் வெடித்துள்ளன....
இந்தியா வந்தடைந்த பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரானுக்கு உற்சாக வரவேற்பு பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் இன்று இந்தியாவின் ஜெய்ப்பூர் நகருக்கு வந்தடைந்தார். இந்தியாவில் நாளை (26 ஜனவரி) 75வது குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது....
நாளை இந்தியா செல்லும் பிரான்ஸ் ஜனாதிபதி இந்திய குடியரசு தின விழாக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், நாளை இந்தியா செல்கிறார். இந்தியாவின் குடியரசு தினம் ஜனவரி மாதம், 26ஆம் திகதி, அதாவது,...
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், பிரான்சுக்கான அடுத்த பிரதமராக இளம் வயது அரசியல்வாதி ஒருவரைத் தேர்வு செய்துள்ளார். இமானுவல் மேக்ரானால் பிரான்ஸ் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர், கேப்ரியல் அட்டால் (Gabriel Attal, 34). பிரான்ஸ் வரலாற்றில்,...
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், பிரான்சுக்கான அடுத்த பிரதமராக இளம் வயது அரசியல்வாதி ஒருவரைத் தேர்வு செய்துள்ளார். இமானுவல் மேக்ரானால் பிரான்ஸ் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர், கேப்ரியல் அட்டால் (Gabriel Attal, 34). பிரான்ஸ் வரலாற்றில்,...
பிரான்சுக்கு புதிய பிரதமரை அறிவிக்க பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்சுக்கு புதிய பிரதமரை அறிவிக்க பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் முடிவு செய்துள்ளதாகவும், இன்று அவர் புதிய பிரதமர்...
அகதிகளாக நுழைவோரை தடுக்க கடுமையான சட்டம் தமது நாட்டிற்குள் சட்டவிரோத அகதிகளாக நுழைவோரை தடுக்க கடுமையான மாற்றங்களை கொண்டு வரும் வகையில் புதிய சட்டமூலமொன்றை பிரான்ஸ் உறுவாக்கியுள்ளது. இந்த சட்டமூலத்தை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரான்,...
காசாவை தரைமட்டமாக்குவது முறையல்ல: இஸ்ரேல் செயலுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் கண்டனம் பயங்கரவாதத்திற்கு எதிரான சண்டை என்பதன் பொருள் காசா நகரை தரைமட்டமாக்குவது என்பது இல்லை என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். அக்டோபர்...
காசாவுக்கு போர்க்கப்பலை அனுப்பும் பிரான்ஸ்: மருத்துவ உதவிக்காக என தகவல் இஸ்ரேல் காசா போரில் பாதிக்கப்பட்டுள்ள காசா மக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்குவதற்காக, பிரான்ஸ் தனது Dixmude என்னும் ஹெலிகாப்டர் தாங்கிக் கப்பலை கிழக்கு மத்தியதரைக்...
ஹமாஸ் செய்த தவறுக்கு பாலஸ்தீன மக்களை பழி வாங்குவதா? கவலை தெரிவிக்கும் பிரான்ஸ் இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய அட்டூழியங்களுக்கு பாலஸ்தீன மக்களை பழிவாங்கக் கூடாது என்று பிரான்ஸ் வெளிப்படையாக கூறியுள்ளது. காஸாவின் அல்-ஷிஃபா...