பொதுஜன பெரமுன கட்சி அமைதியாக வெல்லும் பொதுஜன பெரமுன கட்சி ஆமை போன்றது, அமைதியாக வெற்றிகளைப் பெறும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார். கொழும்பு பத்தரமுல்லையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுன கட்சியின்...
தேர்தல்கள் தொடர்பில் ரணில் இரகசிய ஆலோசனை எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைள் குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடிக்கடி இரகசிய மந்திராலோசனையொன்றை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள முக்கிய அமைச்சர்கள் ,...
தடியடி பிரயோகம் மேற்கொள்ளவுள்ள ஜே.வி.பி தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் எவரேனும் மக்களின் சொத்துக்களை அபகரிக்க வந்தால் தடியடி எடுத்து அடிப்போம் என அக்கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிடுகின்றார். தனது ஆட்சேபனை சொத்து...
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ரணிலுடன் ஆலோசனை நடத்த பசில் வருகை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்தாலோசனையொன்றை நடத்த பசில் ராஜபக்ச இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொதுஜன பெரமுண கட்சியின்...
கோரிக்கை விடுக்கப்பட்டால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தயார்! கோரிக்கை விடுக்கப்பட்டால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வேட்பாளர் என்ற சவாலை எதிர்கொள்ள நேரிட்டால் அதனை ஏற்றுக்கொள்ளத்...
பசில் ராஜபக்ச நாடு திரும்பியதும் தீர்மானம் வெளிநாட்டில் இருக்கும் பசில் ராஜபக்ச நாடு திரும்பிய பின்னர் எதிர்வரும் தேர்தலுக்கு தேவையான தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்....
விகாரையில் மகிந்தவுடன் இரகசிய சந்திப்பு நடத்திய பிரதான தேரர்கள் தேசிய வளங்களை வெளிநாட்டினருக்கு விற்பனை செய்தல் உள்ளிட்ட அரசாங்கத்தின் கொள்கைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு பொதுஜன பெரமுன கட்சி தலைவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த...
மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத மகிந்த நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதாக தனது தந்தை உட்பட பல தலைவர்கள் வாக்குறுதியளித்த போதிலும் அது நிறைவேற்றப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டில் புதிய...
ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போட முடியாது ஜனாதிபதித் தேர்தலுடன் விளையாட முடியாது. எனவே, அரசமைப்பின் பிரகாரம் குறித்தொதுக்கப்பட்டுள்ள காலப் பகுதிக்குள் அது நடந்தாக வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க...
“ஜனாதிபதித் தேர்தலை தள்ளிப் போடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்தால் அதற்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்” என ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “தேர்தலை ஒத்திப்போட நினைத்தால்...
ஜனாதிபதி தேர்தலுக்காக உருவாகும் பரந்த கூட்டணி : ரணிலிற்கு பெருகும் ஆதரவு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பொது வேட்பாளராக முன்னிறுத்துவதற்கான பரந்த கூட்டணியொன்று உருவாக்கப்பட உள்ளதாக அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் கட்சி...
தேர்தல் குறித்து அறிவிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கே ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அறிவிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு மட்டுமே உண்டு என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். மேலும் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு...
உள்ளூராட்சி மன்ற தேர்தல் வேட்புமனுக்களை இரத்து செய்ய நடவடிக்கை உள்ளூராட்சி மன்ற தேர்தல் வேட்புமனுக்கள் இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கையை...
சில மாதங்களில் 76 ஆண்டு கால சாபம் நீங்கும் இன்னும் சில மாதங்களில் 76 ஆண்டுகால சாபம் நீங்கும் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். மாத்தளையில் நடைபெற்ற கட்சிக்...
அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு அழைப்பு எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது. எதிர்வரும் வாரத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு, அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு...
ரணில் தொடர்பில் பரபரப்பு தகவலை வெளியிட்ட மகிந்த நிறைவேற்று ஜனாதிபதி பதவியை தாம் அனுபவித்து முடித்து விட்டதாகவும் அதனை இல்லாது ஒழிப்பது நல்ல விடயம் எனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியொன்றின் பின்னர்...
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு அறிவிக்கப்பட்ட காலத்திற்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்தோடு, அடுத்த ஆண்டு பொதுத் தேர்தலும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அடிப்படை நிதி ஒதுக்கீடு...
ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு: சிறிதரன் தகவல் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவினை வழங்குவது என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை இலங்கைத் தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்....
ஜனாதிபதி தேர்தலில் ரணில் அமோக வெற்றி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமோக வெற்றியீட்டுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். இலங்கை வரலாற்றில் புதிய சாதனையுடன் ரணில் தேர்தலில்...
பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள்: இராணுவத்திற்கு எதிராக வாக்களித்த மக்கள் பாகிஸ்தானில் கடந்த பெப்ரவரி 8ஆம் திகதியன்று தேர்தல் நடைபெற்ற நிலையில், பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் தேர்தல் முடிவுகளை வெளியிட்டுள்ளது. இணையதொடர்பு தட்டுப்பாடு காரணமாக சுமார் 60...