அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதியை அதிகபட்சமாக 230 ரூபாவாக உயர்த்த மத்திய வங்கி எடுத்த தீர்மானம் அனைத்து இறக்குமதி பொருட்களின் விலைகளையும் உயர்த்தும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதனால் நாட்டில் பணவீக்கம் அதிகரிக்கும்...
சமையல் எரிவாயு வெடிப்புத் தொடர்பாகவும், எரிவாயுவின் தரம் பற்றி எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சு நடத்த பிரதமர் மகிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளார். எதிர்வரும் 21 ஆம் திகதி இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது. லிட்ரோ...
இளம் குடும்பத்தலைவர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்த சம்பவம் கோப்பாய் பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளது. கோப்பாய் கொரோனா வைத்தியசாலைக்கு அருகிலுள்ள வீட்டிலேயே இச்சம்பவம் இடம்பெற்றதாக பொலிசார் தெரிவித்தனர். ஒருபிள்ளையின் 27 வயதான தந்தையே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது....
திட்டமிடாத தீர்மானத்தின் அடிப்படையில் 6 நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத்தடையை அரசாங்கம் நீக்கியுள்ளதாக சுகாதார நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது. ஒமிக்ரோன் பரவல் காரணமாக தென்னாபிரிக்காவில் இருந்து 6 நாடுகள் இலங்கைக்கு வருவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று புதிய...
30 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் விரைந்து முடிவெடுப்பார் என நம்புவதாக தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். சென்னையில் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை...
எரிபொருள் விலையை அதிகரிக்காமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். திறைசேரியிடமிருந்து நிவாரணம் கிடைக்காவிட்டாலும் எரிபொருள் விலையை அதிகரிக்காமல் தற்போதைய விலையில் தொடர்ந்தும் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போது அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள...