முடங்கியது யாழ் பல்கலை – அனைத்து வாயில்களும் பூட்டு!! தொழிலாளர் போராட்ட மத்திய நிலையத்தால் துண்டுப்பிரசுர விநியோகம்!! கையெழுத்து போராட்ட தொடர்ச்சி – இன்று அச்சுவேலியில்!! மின்பாவனையாளர்களுக்கு மூன்று மாத காலக்கெடு!! பிரதமரின் செயலாளருக்கு கொரோனா...
கொவிட் -19 தொற்று நோயை முன்னிறுத்தி அரசாங்கம் தனது தோல்விகளை மறைக்கப் பார்க்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார். அரசின் இந்த நொண்டி சாக்குகளை மக்கள் இனியும் நம்பத் தயாராக இல்லை என...
உத்தரபிரதேசத்தில் தடுப்பூசி செலுத்த மறுத்த படகோட்டி, ஒருவர் சுகாதாரப் பணியாளருடன் கட்டிப்புரண்டு சண்டையிட்ட காணொளி வெளியாகியுள்ளது. பாலியா மாவட்டத்தைச் சேர்ந்த குறித்த படகோட்டியை பணியாளர்கள் தடுப்பூசி செலுத்துதற்கு அழைத்துள்ளனர். அப்போது ,, படகில் ஏறி அமர்ந்து...
தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளார். உடல் சுகயீனம் காரணமாக நேற்று அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொவிட் தொற்றானது உறுதியானது. இதனையடுத்து பி.சி.ஆர். பிரிசோதனையும் அவருக்கு நேற்று முன்னெடுக்கப்பட்டது....
ஒமிக்ரோன் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் முகமாக மூன்றாவது கட்ட பைசர் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இராணுவத்தின் நடமாடும் தடுப்பூசி வழங்கும் பிரிவினரால், யாழ்ப்பாணம் கோட்டைப் பகுதியில் மூன்றாம் கட்ட பைசர்...
இந்தியாவில் புதிதாக 2 லட்சத்து 71 ஆயிரத்து 202 பேருக்கு கொரோனாத் தொற்று இனங்க்காணப்பட்டுள்ளது. ஒரே நாளில் கொரோனா பாதித்த 314 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஒரு இலட்சத்து 38 ஆயிரத்து 381 பேர் குணமடைந்து...
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,56,281 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில்இ 20,911 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை கடந்தது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக...
டெல்லியில் பொலிஸ் கூடுதல் ஆணையர் சின்மோய் பிஸ்வால் உட்பட 1000 பொலிஸாருக்கு கொரோனாத் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அம் மாநிலத்தில் தினசரி பாதிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், டெல்லி பொலிஸ் தலைமை...
இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. லேசான அறிகுறிகளுடன் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது வீட்டில் தனிமைப் படுத்திக்கொண்டுள்ளார். தன்னோடு தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுமாறும் ராஜ்நாத்...
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை குஷ்புவுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு 90 களில் முன்னணி நடிகையாக வலம்வந்தவர். மேலும் கடைசியாக இவர் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில்...
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக தனது வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாமல் போன இரு ஆண்டுகளை மீளப்பெறுவதற்கு வாக்கெடுப்பு நடத்துமாறு கண்டியில் இளைஞர் ஒருவர் தன்னிடம் யோசனை தெரிவித்ததாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்....
தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையான திரிஷா கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளார். இதுதொடர்பாக திரிஷா வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், புத்தாண்டுக்கு சற்று முன்பு எனக்கு கொரோனா தொற்று உறுதியானது. எனக்கு அறிகுறிகள் இருந்தன. தடுப்பூசி எடுத்துக் கொண்டதால் பெரிதாக...
நட்சத்திர டென்னிஸ் வீரர் நொவாக் ஜொகோவிச்சின் அவுஸ்திரேலிய விசா இரத்து செய்யப்பட்டுள்ளது. அத்துடன் அவரை உடனடியாக அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரில், கலந்துகொள்வதற்காக சேர்பிய வீரரான ஜொகோவிச் அவுஸ்திரேலியா-...
கொவிட்-19 தடுப்பூசி அட்டைகளைப் பொது இடங்களுக்குப் பயணிப்போர் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்பது தொடர்பான சட்ட தயாரிப்புப் பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாகத் தெரியவருகிறது. இது தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர்...
1995 ஆம் ஆண்டு வெளியான முறைமாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் அருண் விஜய். இந்நிலையில் நடிகர் அருண் விஜய்க்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது குறித்து அருண் விஜய் சமூக வலைத்தள...
இரண்டாவது தடுப்பூசியைப் பெற்று மூன்று மாதத்தின் பின்னர் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் வடக்கில் பொதுமக்கள் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை என வடக்கு மாகாண சுகாதார சேவைகள்...
யாழ்ப்பாணத்தில் மூன்றாவது மலேரியா நோயாளி இனங்காணப்பட்டுள்ளார் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று (05) நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்; யாழ். போதனா...
வடகொரியாவில் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்டெடுப்பது தான் தற்போதைய நிலைப்பாடாக உள்ளது என வடகொரியத் தலைவர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். வடகொரியாவில் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது தான் இவ்வாண்டின் தேசிய முன்னுரிமையாக இருக்கும் என்றும் அவர் மேலும்...
நாட்டில் கொவிட் தொற்றாளர்கள் 19 பேர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளது. 14,871 மொத்த கொவிட் மரணங்கள் நாட்டில் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #SriLankaNews
அமெரிக்கா கொவிட் 19 மாத்திரைகளை பயன்படுத்துவதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. குறித்த மாத்திரை பைசர் நிறுவனத்திற்கு சொந்தமானது. இம்மாத்திரை கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையை குறைக்கவும், கொவிட் மரணங்களை தவிர்க்கவும் உதவும் என அமெரிக்க ஜனாதிபதி...