முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரியவருகிறது. இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், பிரபல நட்சத்திரங்கள் அதிகம் கொரோனாத் தொற்றுடன் இனங்காணப்படுகின்றனர். அண்மையில் கமல்ஹாசன், வடிவேலு, குஷ்பு,...
உலகளாவிய ரீதியில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துவரும் கொரோனாத் தொற்று இந்தியாவில் மிக தீவிரம் அடைந்துள்ளது. இந்த நிலையில் தமிழ் சினிமாவின் பிரபலங்களும் இத் தொற்றில் சிக்கி வருவது குறிப்பிடதக்கது. குறிப்பாக அண்மையில் நடிகர் கமல்ஹாசன் தொற்றால்...
ஒமிக்ரோன் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொள்வதன் மூலம் சாத்தியமாக்கலாம் என யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி. யமுனாநந்தா தெரிவித்தார். யாழ் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர்...
இலங்கையில் 3 ஆவது அலையை உருவாக்கிய டெல்டா பரவலை போன்று ஒமிக்ரோன் பரவலும் இரு மாதங்களில் 5 ஆவது அலையை உருவாக்கலாம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் தற்போது 5 ஒமிக்ரோன்...
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் நாட்டை மூட அவசியமில்லை என தெரிவித்துள்ளார். பொது சுகாதார அதிகாரிகள் சுகாதார கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என வலியுறுத்திவரும் சமயத்தில் சுகாதார அமைச்சர் இத்தகவலை வெளியிட்டுள்ளார்....
சிவனொளிபாத மலைக்கான பருவகாலம் ஆரம்பமாகியுள்ள நிலையில் பக்தர்கள் புதிய சுகாதார வழிகாட்டல்களை கடைபிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பருவகால பூரணை தினமான இன்று 2022 ஆம் ஆண்டுக்கான யாத்திரைக்காலம் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 2022 மே மாதம்...
2021 ஜனவரி முதல் இதுவரையில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 685 பேர் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர் – என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடிகள், கொவிட் தொற்றை அடுத்து ஏற்பட்ட...
குழந்தைகளுக்கான கொவிட்-19 தடுப்பூசி, எதிர்வரும் 6 மாதங்களில் அறிமுகப்படுத்தப்படும் என சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது. உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி நிறுவனமான சீரம் நிறுவனம், கோவிஷீல்டு தடுப்பூசிகளை உற்பத்தி செய்து வருகிறது. 6 மாதங்களில் குழந்தைகளுக்கான...
ஆட்சியை பிடிப்பதற்காக எதிர்கட்சியினர் 2022 இல் இலங்கையில் பஞ்சம் ஏற்படும் என போலி பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக ஆளுங்கட்சி தெரிவித்துள்ளது. உலகம் முழுவதிலும் கொரோனா தொற்றால் உற்பத்திகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதனை ஒரு சவாலாகக் கொண்டு நாட்டில்...
கொவிட் தொற்றுக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த தாய் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அராலி வீதி வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த 38 வயதான மூன்று பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்துள்ளார். கடந்த 12ஆம் திகதி காய்ச்சல்...
சுகாதார நடைமுறைகளை பாடசாலைகளில் ஒழுங்காக பின்பற்றினால் கொத்தணிகள் உருவாக வாய்ப்பில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். நாட்டில் 4 மில்லியன் பாடசாலை மாணவர்களில் சுமார் 400 முதல் 500...
கொழும்பில் வசிக்கும் 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் நாளைய தினம் (10) மூன்றாவது பைஸர் தடுப்பூசி செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கொழும்பு மாநகர எல்லைக்குள் வசிக்கும் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக மாநகர...
உலகம் அடுத்தடுத்த பெருந்தொற்றுகளை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் என ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி துறை பேராசிரியர் சாரா கில்பர்ட் தெரிவித்துள்ளார். எமது வாழ்வாதாரத்தை முடக்கும் பெருந்தொற்றுக்கள் இறுதியானவை என்று கூறிவிட இயலாது. கொரோனாவை...
கடந்த 2019 ஆம் ஆண்டுக்கு பின்னர் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இடையில் பேச்சு வார்த்தை இடம்பெற்றுள்ளது. நேற்று பிற்பகல் டில்லி ஹைதராபாத் மாளிகையிலேயே இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இது...
வெளிநாடுகளில் இருந்து வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என இலங்கை மருத்துவ சபை முன்மொழிந்துள்ளது. இலங்கை மருத்துவ சபையின் தலைவரான வைத்தியர் பத்மா குணரத்ன குறிப்பிடுகையில், புதிய கொரோனா...
புதிய வகை கொரோனா வைரஸான ஒமைக்ரோன் பல நாடுகளில் பரவி வரும் நிலையில், அனைத்து வெளிநாட்டுப் பயணிகளுக்கும் நாட்டுக்குள் நுழைவதற்கான அனுமதியை ஜப்பான் தடை செய்துள்ளது. குறித்த தடை உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை...
ஒமிக்ரோன்’ வைரஸ் இலங்கைக்குள் வருவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் நாமல் ராஜபக்ச இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ” விமான நிலையங்களில் பிசிஆர் பரிசோதனைகள் உட்பட சுகாதார நடைமுறைகள் உரிய வகையில் இடம்பெறும். அதேபோல...
நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்தநிலையில், நடிகர் கமல் அமெரிக்காவில் இருந்து திரும்பும் போது அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனை கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து இருந்தார். அவர்...
தாயுடன் நீராடச் சென்ற நிலையில் மரணமடைந்த சிறுவனுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா, பாவற்குளம்- சூடுவெந்தபுலவு பகுதியில் தனது தாயுடன் பாவற்குளத்திற்கு நீராடச் சென்றிருந்த 4 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தான். நேற்று...
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், சிறந்த நடிகருமான கமல்ஹாசனுக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை போருரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘‘அமெரிக்கப் பயணம்...