டுபாயில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள இலங்கையர் கடுவெல – கொரதொட்ட பகுதியில் புத்திக பிரசாத் என்ற பட்டா என்பவரை கொலை செய்ய மூளையாக செயல்பட்ட ஒருவர் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளார். குடிவரவு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில்...
வெள்ளவத்தையில் நடந்த பயங்கரம் – தமிழ் கடை உரிமையாளரால் கொலை செய்யப்பட்ட பணியாளர் கொழும்பு, வெள்ளவத்தையில் கொலை குற்றச்சாட்டில் கடையின் உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெள்ளவத்தையிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பணியாற்றிய நபரை கொலை...
கொழும்பில் ஹோட்டலுக்கு சென்ற வர்த்தகருக்கு காத்திருந்த அதிர்ச்சி மசாஜ் நிலையமொன்றிற்கு சென்ற வர்த்தகர் ஒருவரிடமிருந்து 32 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான பணம் மற்றும் தங்க நகைகளை பெண் ஒருவர் கொள்ளையடித்து தப்பிச்சென்றுள்ளார். கொழும்பில் அமைந்துள்ள...
கொழும்பில் இன்று விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்: களமிறங்கும் விசேட அதிரடிப்படையினர் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ராஜகிரியில் உள்ள தேர்தல் செயலகத்தில் இன்று (15) கையளிக்கப்படவுள்ளன. இதன் காரணமாக இன்று (15) கொழும்பில்...
கொழும்பு துறைமுக நகரத்தில் திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்தி செயற்பாடுகள் கொழும்பு துறைமுக நகரத்தில் திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்திக்காக, காணிகளை குத்தகைக்கு வழங்குவதற்கு முன்மொழியப்பட்ட செயற்பாட்டிற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவை...
உத்தியோகபூர்வ இல்லங்களை கையளிக்காத முன்னாள் அமைச்சர்கள் முன்னாள் அமைச்சர்களான சனத் நிஷாந்த மற்றும் கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோர் இதுவரையில் உத்தியோகபூர்வ இல்லங்களை கையளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, இரு அமைச்சர்களின் குடும்ப உறுப்பினர்களும் தற்போது குறித்த...
ஒரு மாதத்தின் பின்னர் கணவரின் மரணத்தை அறிந்து கொண்ட கிளப் வசந்தவின் மனைவி! உடல் நிலை தொடர்பில் வெளியான தகவல் அத்துருகிரிய பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட கிளப் வசந்தவின் மனைவி மெனிக் விஜேவர்தன வைத்தியசாலையில் இருந்து...
விசா வழங்குவதற்காக கொழும்பில் அலுவலகம் நிறுவும் வீ.எப்.எஸ் குளோபல் நிறுவனம் இலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய வீ.எப்.எஸ் குளோபல் நிறுவனம் அல்ஜீரியாவின் சார்பில் விசா விண்ணப்பங்களை பரிசீலனை செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் அல்ஜீரியா...
இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள மற்றுமொரு ஆபத்து: அதிகரிக்கும் மரணங்கள் நாட்டில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 34,053 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு மாவட்டத்திலிருந்து 8,201 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மேல் மாகாணத்திலிருந்து...
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட கையடக்கத் தொலைபேசிகளுடன் கட்டுநாயக்கவில் மூவர் கைது இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட 36 கையடக்க தொலைபேசிகள் மற்றும் 06 மடிக்கணினிகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் (Bandaranaike International Airport) மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்....
கொழும்பு, ராஜகிரியவில் 7 பேர் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். T-56 துப்பாக்கி, மைக்ரோ பிஸ்டல் ரக துப்பாக்கி, 300 ரவைகள், T-56 ரவைகள்...
பல கோடி ரூபா மோசடி: இலங்கையருக்கு பிடியாணை உத்தரவு “ஒன்மாக்ஸ் டிடி.” சட்டவிரோத பிரமிட் திட்ட நிதி நிறுவனத்தின் பணிப்பாளர் பொதுமக்களிடம் மோசடி செய்த பணத்தில் பல கோடி ரூபா பெறுமதியான 16 காணிகளை கொள்வனவு...
பாடசாலை ஒன்றில் வழங்கப்பட்ட உணவுப் பொதியில் காத்திருந்த அதிர்ச்சி கொழும்பு – ஜா எல கல்வி வலயத்திற்குட்பட்ட ஜா எல நகர எல்லையில் இயங்கும் தேசிய பாடசாலை ஒன்றில் வழங்கப்பட்ட உணவுப் பொதியில் புழுக்கள் அடையாளம்...
இளம் ஆசிரியை பரிதாபமாக உயிரிழப்பு ஹோமாகம, கொடகம பிரதேசத்தில் வசிக்கும் பாடசாலை ஆசிரியை ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். குறித்த ஆசிரியை தனது வீட்டின் அறையொன்றில் தூக்கிட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த...
கொழும்பை உலுக்கிய கிளப் வசந்த கொலை விவகாரம்: மற்றுமொருவர் கைது அத்துருகிரியவில் அண்மையில் இடம்பெற்ற ‘க்ளப் வசந்த’ கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிபென்ன பகுதியில் வைத்து...
வெளிநாட்டில் கைது செய்யப்பட்ட பாதாள உலக தலைவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெலாரஸில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக்கும்பலின் தலைவன் லொக்கு பட்டி என்ற சுஜீவ ருவன் குமார அந்நாட்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக...
கொழும்பு சாரதிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல் வணக்கத்துக்குரிய கலபொட ஞானீஸ்ஸர தேரரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (05) கங்காராம விகாரையில் இடம்பெறவுள்ளது. இதன் காரணமாக விசேட போக்குவரத்துத் திட்டத்தை நடைமுறைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். திங்கட்கிழமை (05)...
பொதுமக்களுக்கு பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ள விசேட தொலைபேசி இலக்கம் வத்தளை பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் டிப்பர் ரக வாகனத்தின் சக்கரத்தில் உள்ள காற்றை பிடுங்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது....
கிளப் வசந்த கொலை சம்பவம்: சந்தேகநபர்களின் புகைப்படங்கள் வெளியாகின அண்மையில் அத்துருகிரியவில் இடம்பெற்ற ‘கிளப் வசந்த’ மற்றும் மற்றுமொரு கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் மூவரை கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். கடந்த 8...
கிளப் வசந்தவின் மனைவி தொடர்பில் வெளியான தகவல் அண்மையில் அத்துருகிரியில் சுட்டுக்கொல்லப்பட்ட வசந்த பெரேராவின் மனைவி பொது நோயாளர் விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கிளப்...