கொழும்பில் உயிரிழந்த பிரித்தானிய யுவதி: சுவிட்சர்லாந்து இளைஞர் தொடர்பில் புதிய தகவல் முகப்புத்தகம் ஊடாக இலங்கை இளைஞர் ஒருவருடன் நட்பை ஏற்படுத்திக் கொண்ட பிரித்தானிய பிரஜாவுரிமை கொண்ட யுவதியொருவர் இலங்கை வந்து அவருடன் கல்கிஸ்சை –...
தாயுடன் உறங்கிக்கொண்டிருந்த சிறுமி திடீரென உயிரிழப்பு ஹொரணை – திகேனபுர பகுதியில் உறங்கிக்கொண்டிருந்த நான்கு வயது சிறுமியொருவர் நேற்று பிற்பகல் திடீரென உயிரிழந்துள்ளதாக ஹொரணை தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஹொரணை, திகேனபுர பகுதியில் வசித்து வந்த...
விமல் வீரவன்சவின் மனைவிக்கு எதிரான வழக்கு: மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்சவின் மனைவி சசி வீரவன்சவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இருந்து...
தொழிற்சங்க நடவடிக்கை: கொழும்பு சென்றவர் பலி ஹொரபே பிரதேசத்தில் தொடருந்தின் கூரை மீது ஏறி பயணித்த ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்தின் கூரையில் ஏறி பயணித்த பயணி...
ரணில் கொழும்பு திரும்பியதும் ஏற்படவுள்ள மாற்றம் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை அமர்வில் பங்கேற்கவுள்ள ஜனாதிபதி விக்ரமசிங்க கொழும்பு திரும்பியதும் சிறிய அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்போது சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை நீக்குவது...
ஞானசார தேரருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட தரப்பினரை நட்டஈடு செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டில் கொழும்பு நிப்பான் ஹோட்டலில் நடைபெற்ற ஊடக...
நாட்டில் பாரிய சைபர் தாக்குதல்: அரச நிறுவன தரவுகளுக்கு ஆபத்து இலங்கையில் இடம்பெற்றுள்ள பாரிய சைபர் தாக்குதல் காரணமாக அமைச்சரவை அலுவலகம் உள்ளிட்ட பல அரச நிறுவனங்களின் அதிகளவிலான தரவுகள் அற்றுப்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
கொழும்பின் புறநகரிலுள்ள ரயில் நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு கொழும்பின் புறநகர் பகுதியான இரத்மலானை ரயில் நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 46 வயதுடைய நபர்...
இங்கிலாந்திலிருந்து இலங்கை வந்த தமிழ் பெண் கொழும்பில் உயிரிழப்பு கொழும்பு-கல்கிஸ்ஸை அடுக்குமாடி குடியிருப்பொன்றின் வீட்டில் வசித்து வந்த இங்கிலாந்து பெண் ஒருவர் மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று (09.09.2023)இடம்பெற்றுள்ளதாக கல்கிஸ்ஸை...
திருகோணமலை தந்தையும் மகளும் விபரீத முடிவு திருகோணமலை – கந்தளாய் பகுதியில் தபால் தொடருந்தில் பாய்ந்து தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளதாக செய்தி வெளியானது. இந்த சம்பவம் திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்திலே ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டில்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சனல்-4 ஊடகம் வெளியிட்ட ஆவணப்பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரலயத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. சனல்-4வின் சதியை தோற்கடிப்போம் எனும் தொனிப்பொருளில் இன்று(07.09.20230 இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது....
இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக நாடளாவிய ரீதியில் மீண்டும் டெங்கு நோய் பரவக்கூடும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு எச்சரித்துள்ளது. இந்த வருடத்தில் மேல் மாகாணத்தில்...
கொழும்பின் புறநகரில் கொள்ளையடிக்க சென்றவருக்கு அதிர்ச்சி ஹோமாகம, பிட்டிபன பிரதேசத்தில் கத்தியுடன் வீடொன்றில் கொள்ளையடிக்க சென்ற கொள்ளையர் கணவன் மனைவியினால் தாக்கப்பட்டு சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. விடியற்காலையில் நிஞ்ஜா வேடமிட்டு வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையனை...
இலங்கைக்கு வந்த மர்ம பொதிகள் இலங்கைக்கு தபால் மூலம் அனுப்பப்பட்ட பொதிகளை ஆய்வு செய்த போது அதில் 1406 கிராம் கஞ்சா மற்றும் செயற்கையாக தயாரிக்கப்பட்ட போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுங்க போதைப் பொருள் தடுப்பு...
நாட்டின் பல பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ...
நாடளாவிய ரீதியில் முதலிடம் பெற்ற மாணவர்களின் விபரம் 2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கொழும்பு, மாத்தறை மற்றும் காலியைச் சேர்ந்த மாணவர்கள் பிரதான நான்கு பாடப்பிரிவுகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர். 2022 (2023) க.பொ.த...
ஈஸ்டர் தாக்குதல்:நட்ட ஈடு கோரும் அரச புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி சூம் தொழில்நுட்பம் ஊடாக ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தேசிய மற்றும் சர்வதேச மக்களுக்கு அறிவுறுத்தும் வகையில் நடத்தப்பட்ட கூட்டத்தின் போது அருட்தந்தை சிறில் காமினி...
ஹோமாகம பிரதேசத்தில் மர்ம பொருள் ஹோமாகம கட்டுவன கைத்தொழில் தொழிற்சாலைக்கு அருகில் உள்ள பகுதியில் திடீரென வெள்ளை நிற பஞ்சு போன்ற மர்ம பொருள் வெளியேறி பிரதேச முழுவதும் பரவியுள்ளது. இதனால் சுற்றாடல் மற்றும் சுகாதார...
கொழும்பில் மழைக்கு மத்தியில் மலர்வலயங்கள் மற்றும் சவப்பெட்டிகளுடன் போராட்டக்காரர்கள் கொழும்பில் சுகாதார அமைச்சிற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது. எதிர்க்கட்சியினர் இணைந்து இன்று பிற்பகல் இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர். சுகாதார அமைச்சருக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது....
விடுதலைப் புலிகளின் தலைவரை உருவாக்கியது பிக்குகளே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை பிக்குகளே உருவாக்கியதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்கா – செல்வநாயகம் (பண்டா – செல்வா)...