தளபதி விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, செல்வராகவன், அபர்ணா தாஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படமானது தங்கக் கடத்தலை மையமாகக் கொண்ட கதைக்களம் என்று கூறப்படுகிறது. இப்படத்தில் ஒரு முக்கிய...
நடிகர் கார்த்தி – முத்தையா கூட்டணியில் விருமன் திரைப்படம் உருவாகியுள்ளது. கொம்பன் படத்தைத் தொடர்ந்து மீண்டும் இக்கூட்டணி இணைந்துள்ளது. மிகப்பெரியளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள, இப்படத்தில் கதாநாயகியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் அறிமுகமாகவுள்ளார். இந்தநிலையில்,...
கமல் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசிலும் நடித்து வருகின்றனர். இதனிடையே இப் படத்திற்கு பின் கமல் எந்த இயக்குனருடன் இணைந்து...
தமிழ் சினிமாவின் டாப் நடிகையான நயன்தாரா தற்போது காதல் வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து கனெக்ட், கோல்ட், அட்லீயின் ஹிந்தி திரைப்படம் செம பிஸியாக தனது படங்களை நடித்து ...
வாரா வாரம் சீரியல்களில் டாப்பில் ஓடிய தொடர்களின் விவரம் வெளியாகும். நம்பர் 01 போட்டியில் சன் மற்றும் விஜய் தொலைக்காட்சியின் தொடர்கள் தான் அதிகம் இடம்பெறும். சமீபத்திய காலமாக பாரதி கண்ணம்மா, ரோஜா போன்ற தொடர்கள்...
நடிகர் அஜித்தின் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் வலிமை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் 13 ஆம் திகதி வெளியாகி இருக்க வேண்டிய வலிமை திடீர் கொவிட்-19 பரவல் காரணமாக...
இந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவராகத் திகழ்ந்து வருகிறார் நடிகர் தனுஷ். தனுஷின் அசத்தலான நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் திரைப்படம் தான் வாத்தி, இப்படத்தினை வெங்கி அட்லூரி இயக்கி வருகிறார். சமீபத்தில்...
முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரியவருகிறது. இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், பிரபல நட்சத்திரங்கள் அதிகம் கொரோனாத் தொற்றுடன் இனங்காணப்படுகின்றனர். அண்மையில் கமல்ஹாசன், வடிவேலு, குஷ்பு,...
ஆன்லைன் மூலம் வாங்கிய வடையில் பிளாஸ்டிக் இருந்தது என்றும், அது என் தொண்டயில் சிக்கியது எனவும் நடிகை ஒருவர் கூறியுள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பான கண்மணி தொடரில் முக்கியமான வேடத்தில் நடித்திருந்த சாம்பவி சில காரணங்களால்...
நடிகை சமந்தா திருமண பந்தத்தில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, மீண்டும் படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார். நடிகை சமந்தா சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடியிருந்தார். அந்த...
இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் பழம் பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளார். இதையடுத்து பாடகி மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது...
திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக மின்னிய சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை வேல்ஸ் பல்கலைக்கழகம் வழங்கியுள்ளது. நடிகர், இயக்குநர், பாடகர் என்று பன்முகத்தன்மை வாய்ந்த சிம்புவுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது. சிம்புவின் கெரியர் மீண்டும் பிக்கப்...
தமிழ், தெலுங்கு மொழி படங்களில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் நடிகை சமந்தா. இவர் புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிய பாடல் ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து...
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை குஷ்புவுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு 90 களில் முன்னணி நடிகையாக வலம்வந்தவர். மேலும் கடைசியாக இவர் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில்...
தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையான திரிஷா கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளார். இதுதொடர்பாக திரிஷா வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், புத்தாண்டுக்கு சற்று முன்பு எனக்கு கொரோனா தொற்று உறுதியானது. எனக்கு அறிகுறிகள் இருந்தன. தடுப்பூசி எடுத்துக் கொண்டதால் பெரிதாக...
நடிகர் சிம்பு அவ்வப்போது நடிகைகளுடன் காதல் சர்ச்சையில் சிக்குவது வழமை. 38 வயதாகும் நடிகர் சிம்பு திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதால் சர்ச்சைகள் என்பது அவரைத் தேடி ஓடுகிறது. தற்போது நடிகர் சிம்பு இளம் நடிகையான...
3 திரைப்படத்தில் பாடசாலை மாணவனாக நடித்த தனுஷ், தற்போது மீண்டும் அதேபோன்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். வாத்தி படத்தில் நடித்து வரும் தனுஷ் இந்தப் படத்தைத் தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கி...
வெண்ணிற ஆடை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஜெயலலிதா. 1965ஆம் ஆண்டு சி.வி. ஸ்ரீதர் இயக்கத்தில் வெண்ணிற ஆடை திரைப்படமானது வெளியானது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது படமே எம்.ஜி.ஆருடன் ஜோடியாக ஆயிரத்தில் ஒருவன் படத்தில்...
அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் வலிமை படத்தின் ரிலீஸ் திகதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா 3 ஆவது அலை பரவல் அதிகமாகியுள்ளதால், வட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் இந்தி, தெலுங்கு...
தமிழில் ஈஸ்வரன், பூமி ஆகிய படங்களில் நடித்துள்ள நிதி அகர்வால் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவருடைய சமூக வலைதள பக்கத்தில், மதுபான போத்தலைத் திறந்து கையில் உள்ள கோப்பையில் மதுவை ஊற்றி முகர்ந்து பார்ப்பது போன்றும், அந்த...